Singers : P. Jayachandran and S. P. Sailaja

Music by : M. S. Viswanathan

Male : Paakkalaamaa pesalaama
Konjalaamaa kenjalaamaa

Male : Enthan kannaana kannaatti
Naalai en pendaatti en aasai nee keladi
Enthan kannaana kannaatti
Naalai en pendaatti en aasai nee keladi

Male : Paalaaga thaenaaga muththangal oooho
Kaadhodu kaadhaaga saththangal
Naan sorkkaththil neeraaduvaen

Female : Ennai kalyaanam nee seithu
Kondaadum nannaalil
Naanaga thaaraenaiyaa
Ennai kalyaanam nee seithu
Kondaadum nannaalil
Naanaga thaaraenaiyaa

Female : Innaalil theeraatha thaagangal ooohoi
Annaalil thaanaaga theeraatho….oo….oo….
En muththangal thaalaattumae

Male : Kadhavodu kadhavaaga kadhai pesadi
Uravodu uravaada thadai yaenadi
Idhazhodu idhazhaaga parimaaradi
Imaiyodu imai moodum payamaendi
Kaalamithu neramithu naanum neeyum
Jodi sera vaa rani…

Female : Piriyaatha uravodu manamedaiyil
Thoda vendum nee ennai suba velaiyil
Muraiyaaga naan ammi midhikkaamalae
Thadumaara sonnaalae sariyaagumo
Neramundu kaalamundu
Velaiyundu naanum saera en rajavae

Male : Enthan kannaana kannaatti
Naalai en pendaatti en aasai nee keladi

Male : Paalaaga thaenaaga muththangal oooho
Kaadhodu kaadhaaga saththangal
Naan sorkkaththil neeraaduvaen

Male : Enakkaaga nee endru mudivaanathu
Adhanaalae pala aasai uruvaanathu
Female : Puriyaatha pala paadam
Thaniyaaga tharuvaenae kanakkaagavae
Male : Naalai ennum veli pothum
Female : Kaalai unthan thaali vendum en rajavey

Male : Enthan kannaana kannaatti
Naalai en pendaatti en aasai nee keladi

Male : Paalaaga thaenaaga muththangal oooho
Kaadhodu kaadhaaga saththangal
Naan sorkkaththil neeraaduvaen

Female : Ennai kalyaanam nee seithu
Kondaadum nannaalil
Naanaga thaaraenaiyaa…..

Female : Innaalil theeraatha thaagangal ooohoi
Annaalil thaanaaga theeraatho….oo….oo….
En muththangal thaalaattumae

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பாக்கலாமா பேசலாமா
கொஞ்சலாமா கெஞ்சலாமா

ஆண் : எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி
எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி

ஆண் : பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ……
காதோடு காதாக சத்தங்கள்
நான் சொர்க்கத்தில் நீராடுவேன்…..

பெண் : என்னை கல்யாணம் நீ செய்து
கொண்டாடும் நன்னாளில்
நானாக தாரேனய்யா….
என்னை கல்யாணம் நீ செய்து
கொண்டாடும் நன்னாளில்
நானாக தாரேனய்யா….

பெண் : இந்நாளில் தீராத தாகங்கள் ஓஓஹோய்
அந்நாளில் தானாக தீராதோ….ஓ……ஓ…
என் முத்தங்கள் தாலாட்டுமே…..

ஆண் : கதவோடு கதவாக கதை பேசடி
உறவோடு உறவாட தடை ஏனடி
இதழோடு இதழாக பரிமாறடி
இமையோடு இமை மூடும் பயமேனடி
காலமிது நேரமிது நானும் நீயும்
ஜோடி சேர வா ராணி…..

பெண் : பிரியாத உறவோடு மணமேடையில்
தொட வேண்டும் நீ என்னை சுபவேளையில்
முறையாக நான் அம்மி மிதிக்காமலே
தடுமாற சொன்னாலே சரியாகுமோ
நேரமுண்டு காலமுண்டு
வேலையுண்டு நாமும் சேர என் ராஜாவே…

ஆண் : எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி

ஆண் : பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ……
காதோடு காதாக சத்தங்கள்
நான் சொர்க்கத்தில் நீராடுவேன்…..

ஆண் : எனக்காக நீ என்று முடிவானது
அதனாலே பல ஆசை உருவானது
பெண் : புரியாத பல பாடம் உனக்காகவே ?
தனியாக தருவேனே கணக்காகவே
ஆண் : நாளை என்னும் வேலி போதும்
பெண் : காளை உந்தன் தாலி வேண்டும் என் ராஜாவே…..

ஆண் : எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி

ஆண் : பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ……
காதோடு காதாக சத்தங்கள்
நான் சொர்க்கத்தில் நீராடுவேன்…..

பெண் : என்னை கல்யாணம் நீ செய்து
கொண்டாடும் நன்னாளில்
நானாக தாரேனய்யா….

பெண் : இந்நாளில் தீராத தாகங்கள் ஓஓஹோய்
அந்நாளில் தானாக தீராதோ….ஓ……ஓ…
என் முத்தங்கள் தாலாட்டுமே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here