Singers : B. S. Sasireka and T. L. Maharajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Enthan karpanai theril ulla karpoora poovae
Suvai karpaga saaraai nee thiththippathenna
Enthan karpanai theril ulla karpoora poovae
Suvai karpaga saaraai nee thiththippathenna

Female : Inikkindra kaamathenu paalai
Kotti kulikkindrthaalae
Suvaikkindra seva amuthinai
Mattum kudikkindrathaalae

Female : Inikkindra kaamathenu paalai
Kotti kulikkindrthaalae
Suvaikkindra seva amuthinai
Mattum kudikkindrathaalae

Male : Kaamadevanin baanam
Unthan poovizhiyaagum
Sorkka logangal yaavum
Unthan meanikkul aadum

Female : Enthan karpanai koyil
Konda porsilai neeyae
Pala arputha paadam nee karppipathenna

Male : Thangam minnum maeni
Inbam ennum maedai
Angu vanthu naan aadavo…oo….
Thangam minnum maeni
Inbam ennum maedai
Angu vanthu naan aadavo…oo….
Yevvanaththin veedu nenjil iru koodu
Yevvanaththin veedu nenjil iru koodu
Mogaththai thaalaattavo

Female : Melam kotta vidungal
Thaali katti vidungal
Kadhal kattilidungal
Aadum thottilidungal

Male : Enthan karpanai theril ulla karpoora poovae
Suvai karpaga saaraai nee thiththippathenna

Female : Antharaththai aalum indhiranun kolam
Ungalukku yaar thanthathi…oo…
Antharaththai aalum indhiranun kolam
Ungalukku yaar thanthathi…oo…
Angamurum aadai thannai meerum paarvai
Angamurum aadai thannai meerum paarvai
Kangalukku yaen vanthatho…

Male : Kani muttrum irunthum
Sulai mattum arunthum
Kala yaavum arintha
Oru medhiyadi naan

Female : Enthan karpanai koyil
Konda porsilai neeyae
Pala arputha paadam nee karppipathenna

Male : Enthan karpanai theril ulla karpoora poovae
Suvai karpaga saaraai nee thiththippathenna

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் டி. எல். மகாராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எந்தன் கற்பனைத் தேரில் உள்ள கற்பூர பூவே
சுவை கற்பக சாறாய் நீ தித்திப்பதென்ன
எந்தன் கற்பனைத் தேரில் உள்ள கற்பூர பூவே
சுவை கற்பக சாறாய் நீ தித்திப்பதென்ன

பெண் : இனிக்கின்ற காமதேனு பாலை
கொட்டி குளிக்கின்றதாலே
சுவைக்கின்ற தேவ அமுதினை
மட்டும் குடிக்கின்றதாலே

பெண் : இனிக்கின்ற காமதேனு பாலை
கொட்டி குளிக்கின்றதாலே
சுவைக்கின்ற தேவ அமுதினை
மட்டும் குடிக்கின்றதாலே

ஆண் : காமதேவனின் பாணம்
உந்தன் பூவிழியாகும்
சொர்க்க லோகங்கள் யாவும்
உந்தன் மேனிக்குள் ஆடும்

பெண் : எந்தன் கற்பனை கோயில்
கொண்ட பொற்சிலை நீயே
பல அற்புத பாடம் நீ கற்பிப்பதென்ன

ஆண் : தங்கம் மின்னும் மேனி
இன்பம் என்னும் மேடை
அங்கு வந்து நான் ஆடவோ….ஓ….
தங்கம் மின்னும் மேனி
இன்பம் என்னும் மேடை
அங்கு வந்து நான் ஆடவோ…ஓ…..
யௌவனத்தின் வீடு நெஞ்சில் இரு கூடு
யௌவனத்தின் வீடு நெஞ்சில் இரு கூடு
மோகத்தை தாலாட்டவோ

பெண் : மேளம் கொட்ட விடுங்கள்
தாலி கட்டி விடுங்கள்
காதல் கட்டிலிடுங்கள்
ஆடும் தொட்டிலிடுங்கள்

ஆண் : எந்தன் கற்பனைத் தேரில் உள்ள கற்பூர பூவே
சுவை கற்பக சாறாய் நீ தித்திப்பதென்ன

பெண் : அந்தரத்தை ஆளும் இந்திரனின் கோலம்
உங்களுக்கு யார் தந்ததோ….ஓ….
அந்தரத்தை ஆளும் இந்திரனின் கோலம்
உங்களுக்கு யார் தந்ததோ….ஓ…..
அங்கமுறும் ஆடை தன்னை மீறும் பார்வை
அங்கமுறும் ஆடை தன்னை மீறும் பார்வை
கண்களுக்கு ஏன் வந்ததோ

ஆண் : கனி முற்றும் இருந்தும்
சுளை மட்டும் அருந்தும்
கலை யாவும் அறிந்த
ஒரு மேதையடி நான்……..

பெண் : எந்தன் கற்பனை கோயில்
கொண்ட பொற்சிலை நீயே
பல அற்புத பாடம் நீ கற்பிப்பதென்ன

ஆண் : எந்தன் கற்பனைத் தேரில் உள்ள கற்பூர பூவே
சுவை கற்பக சாறாய் நீ தித்திப்பதென்ன


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here