Enthan Kathalum Song Lyrics is a track from Thiruttu Raman – Tamil Movie 1955, Starring Nageswara Rao, Jaggayya, Relangi, Savithiri, Jamuna, M. Hemalatha and Kusalakumari. This song was sung by P. Susheela, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Kannadasan

Female : Haaa..aaa..aaa..aa
Haa..aa..aa..aa
Endhan kaadhalum malaradha solvaai raaja
Inbha kaalamum seraadha
Vin meedhil maevum rajanae
Indha paedhai nilaimai paaraaiyoo
Endhan kaadhalum malaradha solvaai raaja
Inbha kaalamum seraadha

Female : Nizhal thedi manamum aaduthae
Manam maevum kadhaiyai naaduthae
Nizhal thedi manamum aaduthae
Manam maevum kadhaiyai naaduthae
Pudhu nenjil naadham vandhadhe
Idhu dhaano prema bandhamo
Solvaai raaja
Endhan kaadhalum malaradha

Female : Mudhal naalai polae yeno
Vilaiyaadum anbae thaen thaano
Mudhal naalai polae yeno
Vilaiyaadum anbae thaen thaano
En manadhil pan paadiyae
Sugam minjuvadhaen maharaja
Solvaai raaja
Endhan kaadhalum malaradha
Vin meedhil maevum rajanae
Indha paedhai nilaimai paaraaiyoo
Endhan kaadhalum malaradha ..aaaa

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெண்டியால நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ..
ஹா..ஆஅ..ஆஅ..ஆ..
எந்தன் காதலும் மலராதா சொல்வாய் ராஜா
இன்ப காலமும் சேராதா
விண் மீதில் மேவும் ராஜனே
இந்த பேதை நிலைமை பாராயோ….
எந்தன் காதலும் மலராதா சொல்வாய் ராஜா
இன்ப காலமும் சேராதா

பெண் : நிழல் தேடி மனமும் ஆடுதே
மனம் மேவும் கதையை நாடுதே
நிழல் தேடி மனமும் ஆடுதே
மனம் மேவும் கதையை நாடுதே
புது நெஞ்சில் நாதம் வந்ததே
இதுதானோ பிரேமா பந்தமோ
சொல்வாய் ராஜா
எந்தன் காதலும் மலராதா ..

பெண் : முதல் நாளைப் போலே ஏனோ
விளையாடும் அன்பே தேன்தானோ
முதல் நாளைப் போலே ஏனோ
விளையாடும் அன்பே தேன்தானோ
என் மனதில் பண் பாடியே
சுகம் மிஞ்சுவதேன் மஹராஜா……
சொல்வாய் ராஜா
இன்ப காலமும் சேராதா
விண் மீதில் மேவும் ராஜனே
இந்த பேதை நிலைமை பாராயோ….
எந்தன் காதலும் மலராதா …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here