Singer : P. Susheela

Music by : A. Rama Rao and Hemant Kumar

Female : Endhan ullam thulli
Vilaiyaaduvadhum yaeno
Kannum kannum ondraai koodi
Pesum vindhai thaano

Female : Endhan ullam thulli
Vilaiyaaduvadhum yaeno
Kannum kannum ondraai koodi
Pesum vindhai thaano

Female : Aasai thaan meerudhae
Yaaridam solven
Aasai thaan meerudhae
Yaaridam solven

Female : Evvidham avan ullam
Naan thaan ariven
Evvidham avan ullam
Naan thaan ariven

Female : Ennaadha ennam ellaam
Enni enni yenguren
Endhan aasai niraiverum
Naalum endha naalo

Female : Ennaadha ennam ellaam
Enni enni yenguren
Endhan aasai niraiverum
Naalum endha naalo

Female : Endhan ullam thulli
Vilaiyaaduvadhum yaeno
Kannum kannum ondraai koodi
Pesum vindhai thaano
Kannum kannum ondraai koodi
Pesum vindhai thaano

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர்கள் : ராமா ராவ் மற்றும் ஹேமந்த் குமார்

பெண் : எந்தன் உள்ளம் துள்ளி
விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி
பேசும் விந்தை தானோ

பெண் : எந்தன் உள்ளம் துள்ளி
விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி
பேசும் விந்தை தானோ

பெண் : ஆசைதான் மீறுதே
யாரிடம் சொல்வேன்
எவ்விதம் அவன் உள்ளம்
நான்தான் அறிவேன்

பெண் : எண்ணாத எண்ணம் எல்லாம்
எண்ணி எண்ணி ஏங்குறேன்
எந்தன் ஆசை நிறைவேறும்
நாளும் எந்த நாளோ

பெண் : எண்ணாத எண்ணம் எல்லாம்
எண்ணி எண்ணி ஏங்குறேன்
எந்தன் ஆசை நிறைவேறும்
நாளும் எந்த நாளோ

பெண் : எந்தன் உள்ளம் துள்ளி
விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி
பேசும் விந்தை தானோ…….
கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி
பேசும் விந்தை தானோ…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here