Singer : P. Susheela

Music by : R. Parathasarathy

Female : Enthan uyir kadhalan kannan kannan
Kaanum ezhilellaam kondavan kannan kannan
Enthan uyir kadhalan kannan kannan

Female : Inba geedham pozhinthidavae kuzhal oodhuvaan
Adhil dheivam nyaanam vazhinthidavae kuzhal oodhuvaan
Inba geedham pozhinthidavae kuzhal oodhuvaan
Adhil dheivam nyaanam vazhinthidavae kuzhal oodhuvaan

Female : Maadhar ellaam magizhnthidavae kuzhal oodhuvaan
Maadhar ellaam magizhnthidavae kuzhal oodhuvaan
Dheivam pannaalae ellaarkkum amudhoottuvaan
Dheivam pannaalae ellaarkkum amudhoottuvaan

Female : Enthan uyir kadhalan kannan kannan
Kaanum ezhilellaam kondavan kannan kannan
Enthan uyir kadhalan kannan kannan

Female : Paalarodu gobaalan vilaiyaaduvaan
Ilam gobiyarum kalinthidavae vilaiyaaduvaan
Paalarodu gobaalan vilaiyaaduvaan
Ilam gobiyarum kalinthidavae vilaiyaaduvaan

Female : Mudhiyorum magizhnthidavae vilaiyaaduvaan
Mudhiyorum magizhnthidavae vilaiyaaduvaan
Antha vilaiyaattil vedhangal nilai naattuvaan
Antha vilaiyaattil vedhangal nilai naattuvaan

Female : Enthan uyir kadhalan kannan kannan
Kaanum ezhilellaam kondavan kannan kannan

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி

பெண் : எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்
எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்

பெண் : இன்ப கீதம் பொழிந்திடவே குழல் ஊதுவான்
அதில் தெய்வ ஞானம் வழிந்திடவே குழல் ஊதுவான்
இன்ப கீதம் பொழிந்திடவே குழல் ஊதுவான்
அதில் தெய்வ ஞானம் வழிந்திடவே குழல் ஊதுவான்

பெண் : மாதர் எல்லாம் மகிழ்ந்திடவே குழல் ஊதுவான்
மாதர் எல்லாம் மகிழ்ந்திடவே குழல் ஊதுவான்
தெய்வ பண்ணாலே எல்லார்க்கும் அமுதூட்டுவான்
தெய்வ பண்ணாலே எல்லார்க்கும் அமுதூட்டுவான்

பெண் : எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்
எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்

பெண் : பாலரோடு கோபாலன் விளையாடுவான்
இளம் கோபியரும் களித்திடவே விளையாடுவான்
பாலரோடு கோபாலன் விளையாடுவான்
இளம் கோபியரும் களித்திடவே விளையாடுவான்

பெண் : முதியோரும் மகிழ்ந்திடவே விளையாடுவான்
முதியோரும் மகிழ்ந்திடவே விளையாடுவான்
அந்த விளையாட்டில் வேதங்கள் நிலை நாட்டுவான்
அந்த விளையாட்டில் வேதங்கள் நிலை நாட்டுவான்

பெண் : எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here