Singers : Unni Krishnan and Anradha Sriraam

Music by : Ilayaraja

Male : Endhan kuyilengae
Endru paarppen endru paarppen

Male : Endhan kuyilengae
Endru paarppen endru paarppen
Konjum kuyilosai
Endru ketpen endru ketpen

Male : Kannilorr oviyam
Nenjilorr nyaabagam
Solvadhu yaaridam
Purindhadhaa en manam
Ennilaiyil konjam nindru
Sol sol sol kanmani

Male : Endhan kuyilengae
Endru paarppen endru paarppen
Konjum kuyilosai
Endru ketpen endru ketpen

Male : Kavidhai ondrai naan kandeduthen
Padiththidumun adhu
Puyal kaatrinil parandhadhadi…
Female : Oooo…hooo

Male : Kanavinilum en ninaivinilum
Kavidhaikkural dhinam
Enai adikkadi azhaikkudhadi…
Female : Oooo…hooo

Female : {Arpudham kaanaamal
Karpanai yen kondaai }(2)
Vaa ezhudhalaam ezhudhalaam
Pudhiya kavidhaigalai

Female : Endhan kuyilengae
Indru paarthen endru paarthen
Konjum kuyilosai
Indru ketten endru ketten

Male : Kannilorr oviyam
Nenjilorr nyaabagam
Solvadhu yaaridam
Purindhadhaa en manam
Ennilaiyil konjam nindru
Sol sol sol kanmani

Male : Endhan kuyilengae
Endru paarppen endru paarppen
Konjum kuyilosai
Endru ketpen endru ketpen

Female : Ahaaa…haaa…aaaa…
Ahaaa…haaa…aaaa…
Ahaaa…haaa…aaaa…
Aaaa…aaa…aaa…aaa….aaa..aaa…

Female : Malar malarum konjam ilai udhirum
Kavalai vidu idhoo
Ppudhu vasandhangal varugiradhae…
Male : Oooo…hooo

Female : Azhagazhagaai ini poo malarum
Rasiththirundhaal adhu
Pudhu vaazhkkaiyin vaasam tharum…
Female : Oooo…hooo

Male : {En kadhai nilavariyum
Odidum mugilariyum} (2)
En vaasalin thendralae
Manadhai varudividu

Female : Endhan kuyilengae
Indru paarthen endru paarthen
Konjum kuyilosai
Indru ketten endru ketten

Male : Kannilorr oviyam
Nenjilorr nyaabagam
Solvadhu yaaridam
Purindhadhaa en manam
Ennilaiyil konjam nindru
Sol sol sol kanmani

Male : Endhan kuyilengae
Endru paarppen endru paarppen
Konjum kuyilosai
Endru ketpen endru ketpen

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எந்தன் குயிலெங்கே
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை
என்று கேட்பேன் என்று கேட்பேன்

ஆண் : கண்ணிலோர் ஓவியம்
நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம்
புரிந்ததா என் மனம்
எந்நிலையில் கொஞ்சம் நின்று
சொல் சொல் சொல் கண்மணி

ஆண் : எந்தன் குயிலெங்கே
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை
என்று கேட்பேன் என்று கேட்பேன்

ஆண் : கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்
படித்திடுமுன் அது
புயல் காற்றினில் பறந்ததடி
பெண் : ஓஹோ ஹோ….

ஆண் : கனவினிலும் என் நினைவினிலும்
கவிதைக்குரல் தினம்
எனை அடிக்கடி அழைக்குதடி
பெண் : ஓஹோ ஹோ….

பெண் : {அற்புதம் காணாமல்
கற்பனை ஏன் கொண்டாய்} (2)
வா எழுதலாம் எழுதலாம்
புதிய கவிதைகளை

பெண் : எந்தன் குயிலெங்கே
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்

ஆண் : கண்ணிலோர் ஓவியம்
நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம்
புரிந்ததா என் மனம்
எந்நிலையில் கொஞ்சம் நின்று
சொல் சொல் சொல் கண்மணி

ஆண் : எந்தன் குயிலெங்கே
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை
என்று கேட்பேன் என்று கேட்பேன்

பெண் : ஆஹாஹா அஹா
ஆஹாஹா அஹா
ஆஹாஹா அஹா
அஹா அஹா அஹா அஹா

பெண் : மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்
கவலை விடு இதோ
புது வசந்தங்கள் வருகிறதே
ஆண் : ஓஹோ ஹோ….

பெண் : அழகழகாய் இனி பூ மலரும்
ரசித்திருந்தால் அது
புது வாழ்க்கையின் வாசம் தரும்
பெண் : ஓஹோ ஹோ….

ஆண் : {என் கதை நிலவறியும்
ஓடிடும் முகிலறியும்} (2)
என் வாசலின் தென்றலே
மனதை வருடிவிடு

பெண் : எந்தன் குயிலெங்கே
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்

ஆண் : கண்ணிலோர் ஓவியம்
நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம்
புரிந்ததா என் மனம்
எந்நிலையில் கொஞ்சம் நின்று
சொல் சொல் சொல் கண்மணி

ஆண் : எந்தன் குயிலெங்கே
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை
என்று கேட்பேன் என்று கேட்பேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here