Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : Ilayaraja

Male and Female :
Aa….aaa…..aa….aa….aaa….aa….
Aa….aaa…..aa….aa….aaa….aa….
Aa….aaa…..aa….aa….aaa….aa….

Female : Eppa eppa eppa ena
Yaengiya vayasukku kalyaana yogam
Ippa ippa ippa ena ezhunthidum
Nilamaiyil santhosa raagam

Female : Minnal vanthaadum kangal maipoosum
Manal maangalyam soodum vaibogam
Vaikaasi maasaththilo

Male : Mudhal mudhal manamagal mayangida
Viral thoda pookkum panneer poo
Azhagiya thalaimagan madhu unna idhazhgalil
Amarum thaen vandum

Male : Vaanil villaadum kangal vaidooriyam
Kaanum singaaram kaattum senthooram
Oiyaari nee allavo

Female : Aah eppa eppa eppa ena
Yaengiya vayasukku kalyaana yogam
Ippa ippa ippa ena ezhunthidum
Nilamaiyil santhosa raagam

Female : Nesangal neengaathu nee thodum
Nerangal subatharunam
Male : Thodathoda madi thavazhum idaithaan
Pudhupudhu kadhai ezhuthum
Female : Penn udhattilae purinthaai pala swaram

Male : Mudhal mudhal manamagal mayangida
Viral thoda pookkum panneer poo
Azhagiya thalaimagan madhu unna idhazhgalil
Amarum thaen vandum

Female : Minnal vanthaadum kangal maipoosum
Manal maangalyam soodum vaibogam
Vaikaasi maasaththilo

Male : Mudhal mudhal manamagal mayangida
Viral thoda pookkum panneer poo
Azhagiya thalaimagan madhu unna idhazhgalil
Amarum thaen vandum

Male : Konjattumaa koodidum nalam
Etti nindraal niyaayamaa
Female : Kaiyai thottaal aasaigal ezhum
Sontham enna neengumaa

Male : Madivizha kodi varalaam enakkor
Madhu suvai koduththidalaa,
Female : Vasanthangal nerungidalaam
Adharkkula pala suggam nee peralaam
Male : Naan viral thodum idamthaan iniththidum

Female : Aah eppa eppa eppa ena
Yaengiya vayasukku kalyaana yogam
Ippa ippa ippa ena ezhunthidum
Nilamaiyil santhosa raagam

Male : Vaanil villaadum kangal vaidooriyam
Kaanum singaaram kaattum senthooram
Oiyaari nee allavo

Female : {Aah eppa eppa eppa ena
Yaengiya vayasukku kalyaana yogam
Male : Azhagiya thalaimagan madhu unna idhazhgalil
Amarum thaen vandum} (2)

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் மற்றும் பெண் :
ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆஆ…..ஆ…..
ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆஆ…..ஆ…..
ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆஆ…..ஆ…..

பெண் : எப்ப எப்ப எப்ப என ஏங்கிய
வயசுக்கு கல்யாண யோகம்
இப்ப இப்ப இப்ப என எழுதிடும்
நிலைமையில் சந்தோஷ ராகம்

பெண் : மின்னல் வந்தாடும் கண்கள் மைப்பூசும்
மஞ்சள் மாங்கல்யம் சூடும் வைபோகம்
வைகாசி மாசத்திலோ….

ஆண் : முதல் முதல் மணமகள் மயங்கிட
விரல் தொட பூக்கும் பன்னீர் பூ
அழகிய தலைமகன் மது உண்ண இதழ்களில்
அமரும் தேன் வண்டும்

ஆண் : வானில் வில்லாடும் கண்கள் வைடூரியம்
காணும் சிங்காரம் காட்டும் செந்தூரம்
ஒய்யாரி நீ அல்லவோ

பெண் : ஆஹ் எப்ப எப்ப எப்ப என
ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம்
இப்ப இப்ப இப்ப என எழுதிடும்
நிலைமையில் சந்தோஷ ராகம்

பெண் : நேசங்கள் நீங்காது நீ தொடும்
நேரங்கள் தேனாகுமா
ஆண் : பாலும் தேனும் ஊறிடும் மனம்
மேலும் கீழும் தாவிடும்

பெண் : நவமத மனம் பருகும் மனம்தான்
மயங்கிடும் சுபதருணம்
ஆண் : தொடதொட மடி தவழும் இடைதான்
புதுப்புது கதை எழுதும்
பெண் : பெண் உதட்டிலே புரிந்தாய் பல ஸ்வரம்

ஆண் : முதல் முதல் மணமகள் மயங்கிட
விரல் தொட பூக்கும் பன்னீர் பூ
அழகிய தலைமகன் மது உண்ண இதழ்களில்
அமரும் தேன் வண்டும்

பெண் : மின்னல் வந்ததாடும் கண்கள் மைப்பூசும்
மஞ்சள் மாங்கல்யம் சூடும் வைபோகம்
வைகாசி மாசத்திலோ

ஆண் : முதல் முதல் மணமகள் மயங்கிட
விரல் தொட பூக்கும் பன்னீர் பூ
அழகிய தலைமகன் மது உண்ண இதழ்களில்
அமரும் தேன் வண்டும்

ஆண் : கொஞ்சட்டுமா கூடிடும் நலம்
எட்டி நின்றால் நியாயமா
பெண் : கையத் தொட்டால் ஆசைகள் எழும்
சொந்தம் என்ன நீங்குமா

ஆண் : மடிவிழ கொடி வரலாம் எனக்கோர்
மதுச்சுவை கொடுத்திடலாம்
பெண் : வசந்தங்கள் நெருங்கிடலாம்
அதற்குள் பல சுகம் நீ பெறலாம்
ஆண் : நான் விரல் தொடும் இடம்தான் இனித்திடும்

பெண் : அஹ எப்ப எப்ப எப்ப என
ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம்
இப்ப இப்ப இப்ப என எழுதிடும் என்
நிலைமையில் சந்தோஷ ராகம்

ஆண் : வானில் வில்லாடும் கண்கள் வைடூரியம்
காணும் சிங்காரம் காட்டும் செந்தூரம்
ஒய்யாரி நீ அல்லவோ

பெண் : {அஹ எப்ப எப்ப எப்ப என
ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம்
ஆண் : அழகிய தலைமகன் மதுவுண்ண இதழ்களில்
அமரும் தேன் வண்டும்} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here