Singer : Armaan Malik

Music by : Hiphop Tamizha

Male : Eppa paarthaalum unna paththi
Yosikkum manasu
Eppa ketaalum unna paththi
Pesidum udhadu
Ulagam marandhu uravum marandhu
Mela mela naanum parandhu
Kalandhu kalandhu unnai kalandhu
Kanna pinna kaadhal valarndhu

Male : Aachudi aachudi
Ennaku enna aachudi
Poo chedi poo chedi
Podava kattum poo chedi

Male : Hey innum enna solla
Un pol yaarum illa
Neeyum naanum vera illa
Vaadi nenjikulla

Male : Hey innum enna solla
Un pol yaarum illa
Neeyum naanum vera illa
Vaadi nenjikulla

Male : Mayil magalae manjal pagalae
Maanin nagalae mazhalai kuralae
Maamayil magalae manjal pagalae
Maanin nagalae mazhalai kuralae

Male : Eppa paarthaalum unna paththi
Yosikkum manasu
Eppa ketaalum unna paththi
Pesidum udhadu

Carnatic : ……………………..

Male : Nee en veettukku vandha kaadhal poonthotti
Naan un paadham thottu poduven kaal metti
Vaa nee sollala naalum nippen kai katti
Vai adhu mattum thaandi orasura thee petti

Male : Hey paththikichu paththikichu nenjukullayae
Vaththikuchi vaththikuchi kannukullayae
Kichu kichu kichu kichu seiya solliyae
Sikki kichu sikki kichu indha pullaiyae

Male : Aachudi aachudi
Ennaku enna aachudi
Poo chedi poo chedi
Podava kattum poo chedi

Male : Hey innum enna solla
Un pol yaarum illa
Neeyum naanum vera illa
Vaadi nenjikulla

Male : Hey innum enna solla
Un pol yaarum illa
Neeyum naanum vera illa
Vaadi nenjikulla

Male : Eppa paarthaalum unna paththi
Yosikkum manasu
Eppa ketaalum unna paththi
Pesidum udhadu

பாடகர் : அர்மான் மாலிக்

இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : எப்ப பார்த்தாலும்
உன்ன பத்தி யோசிக்கும் மனசு
எப்ப கேட்டாலும்
உன்ன பத்தி பேசிடும் உதடு

ஆண் : உலகம் மறந்து உறவும் மறந்து
மேலா மேலா நானும் பறந்து
கலந்து கலந்து ஒன்னா கலந்து
கண்ணா பின்னா காதல் மலர்ந்து

ஆண் : ஆச்சுடி ஆச்சுடி
எனக்கு என்ன ஆச்சுடி
பூச்செடி பூச்செடி
புடவை கட்டும் பூச்செடி

ஆண் : ஹே இன்னும் என்ன சொல்ல
உன்போல் யாரும் இல்ல
நீயும் நானும் வேற இல்ல
வாடி நெஞ்சுக்குள்ள

ஆண் : ஹே இன்னும் என்ன சொல்ல
உன்போல் யாரும் இல்ல
நீயும் நானும் வேற இல்ல
வாடி நெஞ்சுக்குள்ள

ஆண் : மயில் மகளே மஞ்சள் பகலே
மானின் நகலே மழலை குரலே
மா மயில் மகளே மஞ்சள் பகலே
மானின் நகலே மழலை குரலே

ஆண் : எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி
யோசிக்கும் மனசு
எப்ப கேட்டாலும் உன்ன பத்தி
பேசிடும் உதடு

ஆண் : நீ என் வீட்டுக்கு வந்தா காதல் பூந்தொட்டி
நான் உன்பாதம் தொட்டு போடுவேன் கால் மெட்டி
வா நீ சொல்லலனாலும் நிப்பேன் கைகட்டி
வாய் அது மட்டும் தாண்டி ஒரசுர தீப்பெட்டி

ஆண் : பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளயே
வத்திகுச்சி வத்திகுச்சி கண்ணுக்குள்ளயே
கிச்சு கிச்சு கிச்சு கிச்சு செய்ய சொல்லியே
சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு இந்த புள்ளயே

ஆண் : ஆச்சுடி ஆச்சுடி
எனக்கு என்ன ஆச்சுடி
பூச்செடி பூச்செடி
புடவை கட்டும் பூச்செடி

ஆண் : ஹே இன்னும் என்ன சொல்ல
உன்போல் யாரும் இல்ல
நீயும் நானும் வேற இல்ல
வாடி நெஞ்சுக்குள்ள

ஆண் : ஹே இன்னும் என்ன சொல்ல
உன்போல் யாரும் இல்ல
நீயும் நானும் வேற இல்ல
வாடி நெஞ்சுக்குள்ள

ஆண் : எப்ப பார்த்தாலும்
உன்ன பத்தி யோசிக்கும் மனசு
எப்ப கேட்டாலும்
உன்ன பத்தி பேசிடும் உதடு…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here