Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Eppadi azhudhaal therindhu kolvaar
Naan edhai sonnaal avar purindhu kolvaar
Appadi azhudhum payanillaiyae
Ingu yaarukkum ennidam thayavillaiyae

Male : Eppadi azhudhaal therindhu kolvaar
Naan edhai sonnaal avar purindhu kolvaar
Appadi azhudhum payanillaiyae
Ingu yaarukkum ennidam thayavillaiyae
Eppadi azhudhaal therindhu kolvaar

Male : Paasathil moozhgi thavikkindrathae
Idhayam bandhathil veezhndhu thudikkindrathae
Paasathil moozhgi thavikkindrathae
Idhayam bandhathil veezhndhu thudikkindrathae
Aasai theeyinil erigindrathae
Aasai theeyinil erigindrathae
Adhai anaitha kaiyai adikkindrathae

Male : Eppadi azhudhaal therindhu kolvaar
Naan edhai sonnaal avar purindhu kolvaar
Appadi azhudhum payanillaiyae
Ingu yaarukkum ennidam thayavillaiyae
Eppadi azhudhaal therindhu kolvaar

Male : Thulli thiriyum paruvathilae
Tholgalil vaithu valarthaare
Thulli thiriyum paruvathilae
Tholgalil vaithu valarthaare
Pillai paruvam kadanthenae
Naan pettravar thunaiyai izhandhenae
Pillai paruvam kadanthenae
Naan pettravar thunaiyai izhandhenae

Male : Vaalibam vandhadhu thavarendral
Oru mangaiyai manandhadhu theethendral
Vaalibam vandhadhu thavarendral
Oru mangaiyai manandhadhu theethendral
Iraiva uruvathai maatrividu
Iraiva uruvathai maatrividu
Ennai maruppadi kulandhaiyai aakki vidu
Maruppadi kulandhaiyai aakki vidu

Male : Eppadi azhudhaal therindhu kolvaar
Naan edhai sonnaal avar purindhu kolvaar
Appadi azhudhum payanillaiyae
Ingu yaarukkum ennidam thayavillaiyae
Eppadi azhudhaal therindhu kolvaar

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

 பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எப்படி அழுதால் தெரிந்து கொள்வார்
நான் எதைச் சொன்னால் அவர் புரிந்து கொள்வார்
அப்படி அழுதும் பயனில்லையே
இங்கு யாருக்கும் என்னிடம் தயவில்லையே

ஆண் : எப்படி அழுதால் தெரிந்து கொள்வார்
நான் எதைச் சொன்னால் அவர் புரிந்து கொள்வார்
அப்படி அழுதும் பயனில்லையே
இங்கு யாருக்கும் என்னிடம் தயவில்லையே
எப்படி அழுதால் தெரிந்து கொள்வார்

ஆண் : பாசத்தில் மூழ்கித் தவிக்கின்றதே
இதயம் பந்தத்தில் வீழ்ந்து துடிக்கின்றதே
பாசத்தில் மூழ்கித் தவிக்கின்றதே
இதயம் பந்தத்தில் வீழ்ந்து துடிக்கின்றதே
ஆசைத் தீயினில் எரிகின்றதே
ஆசைத் தீயினில் எரிகின்றதே
அதை அணைத்த கையை அடிக்கின்றதே

ஆண் : எப்படி அழுதால் தெரிந்து கொள்வார்
நான் எதைச் சொன்னால் அவர் புரிந்து கொள்வார்
அப்படி அழுதும் பயனில்லையே
இங்கு யாருக்கும் என்னிடம் தயவில்லையே
எப்படி அழுதால் தெரிந்து கொள்வார்

ஆண் : துள்ளித் திரியும் பருவத்திலே
தோள்களில் வைத்து வளர்த்தாரே
துள்ளித் திரியும் பருவத்திலே
தோள்களில் வைத்து வளர்த்தாரே
பிள்ளைப் பருவம் கடந்தேனே
நான் பெற்றவர் துணையை இழந்தேனே
பிள்ளைப் பருவம் கடந்தேனே
நான் பெற்றவர் துணையை இழந்தேனே

ஆண் : வாலிபம் வந்தது தவறென்றால்
ஒரு மங்கையை மணந்தது தீதென்றால்
வாலிபம் வந்தது தவறென்றால்
ஒரு மங்கையை மணந்தது தீதென்றால்
இறைவா உருவத்தை மாற்றிவிடு
இறைவா உருவத்தை மாற்றிவிடு
என்னை மறுபடி குழந்தையாய் ஆக்கிவிடு….!
மறுபடி குழந்தையாய் ஆக்கிவிடு….!

ஆண் : எப்படி அழுதால் தெரிந்து கொள்வார்
நான் எதைச் சொன்னால் அவர் புரிந்து கொள்வார்
அப்படி அழுதும் பயனில்லையே
இங்கு யாருக்கும் என்னிடம் தயவில்லையே
எப்படி அழுதால் தெரிந்து கொள்வார்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here