Singers : S. V. Ponnusamy and P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female : Eppadi irukkum
Ennenna seiyum….
Eppadi irukkum
Ennenna seiyum….
Sollaal vilakka mudiyaathu
Suvaiththaal andri theriyaathu
Sugam…..Sugam…..Sugam…..

Female : Eppadi irukkum
Ennenna seiyum….
Sugam…..Sugam…..Sugam…..

Male : Eppadi irukkum
Ennenna seiyum….
Sollaal vilakka mudiyaathu
Suvaiththaal andri theriyaathu
Sugam…..Sugam…..Sugam…..

Female : Koonthal kalainthirukka
Idhazh konjam veluththirukka
Koonthal kalainthirukka
Idhazh konjam veluththirukka

Female : Yaenthum kaigalilae
Yaenthum kaigalilae
Naan ennaiyae thanthirukka

Female : Eppadi irukkum
Ennenna seiyum….
Sugam…..Sugam…..Sugam…..

Female : Kaigal irandum pinnivida
Kannam irandum sivanthuvida
Kaigal irandum pinnivida
Kannam irandum sivanthuvida
Mai vizhi irandum mayangi vida
Mai vizhi irandum mayangi vida
Mounaththila ulagae maranthu vida…aa…a….aa…

Female : Eppadi irukkum
Male : Ennenna seiyum….
Both : Sollaal vilakka mudiyaathu
Suvaiththaal andri theriyaathu
Sugam…..Sugam…..Sugam…..

பாடகர்கள் : எஸ். வி. பொன்னுசாமி மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : எப்படி இருக்கும்
என்னென்ன செய்யும்….
எப்படி இருக்கும்
என்னென்ன செய்யும்…..
சொல்லால் விளக்க முடியாது
சுவைத்தால் அன்றி தெரியாது
சுகம்……சுகம்……..சுகம்……….

பெண் : எப்படி இருக்கும்
என்னென்ன செய்யும்….
சுகம்……சுகம்……..சுகம்……….

ஆண் : எப்படி இருக்கும்
என்னென்ன செய்யும்…..
சொல்லால் விளக்க முடியாது
சுவைத்தால் அன்றி தெரியாது
சுகம்……சுகம்……..சுகம்……….

பெண் : கூந்தல் கலைந்திருக்க
இதழ் கொஞ்சம் வெளுத்திருக்க
கூந்தல் கலைந்திருக்க
இதழ் கொஞ்சம் வெளுத்திருக்க

பெண் : ஏந்தும் கைகளிலே
ஏந்தும் கைகளிலே
நான் என்னையே தந்திருக்க……

பெண் : எப்படி இருக்கும்
என்னென்ன செய்யும்…..
சுகம்……சுகம்……..சுகம்……….

பெண் : கைகள் இரண்டும் பின்னிவிட
கன்னம் இரண்டும் சிவந்து விட
கைகள் இரண்டும் பின்னிவிட
கன்னம் இரண்டும் சிவந்து விட
மை விழி இரண்டும் மயங்கி விட
மை விழி இரண்டும் மயங்கி விட
மௌனத்தில் உலகே மறந்து விட…..அ….அ…ஆ….

பெண் : எப்படி இருக்கும்
ஆண் : என்னென்ன செய்யும்…..
இருவர் : சொல்லால் விளக்க முடியாது
சுவைத்தால் அன்றி தெரியாது
சுகம்……சுகம்……..சுகம்……….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here