Singer : P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female : Eppo varuvaaro….oo….
Avar eppo varuvaaro
Enthan mana moganan
Enthan mana moganan
Seppiyapadiyae tharisanam thara
Eppo varuvaaro….
Eppo varuvaaro…oo….

Female : Kadhali en manam vedhanai meeruthe
Kadhali en manam vedhanai meeruthe
Paadhagam nearnthatho maadhvan avar ingu
Eppo varuvaaro….
Eppo varuvaaro…oo….

Female : Kandaen kandaen kandaen
En sundharan avar vara kandaen
Kandaen kandaen kandaen
En sundharan avar vara kandaen
Kanavilum ninaivilum poojikkum dheivam
Aa….aa….aa….aa….aaa….

Female : Kanavilum ninaivilum poojikkum dheivam
Kannan en manivannan
Kanavilum ninaivilum poojikkum dheivam
Amudha mazhai pozhiyum aravintha muganthanai

Female : Kandaen kandaen kandaen
En sundharan avar vara kandaen

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : எப்போ வருவாரோ……ஓ….
அவர் எப்போ வருவாரோ
எந்தன் மன மோகனன்
எந்தன் மன மோகனன்
செப்பியபடியே தரிசனம் தர
எப்போ வருவாரோ…..
எப்போ வருவாரோ……ஓ….

பெண் : காதலி என் மனம் வேதனை மீறுதே
காதலி என் மனம் வேதனை மீறுதே
பாதகம் நேர்ந்ததோ மாதவன் அவர் இங்கு
எப்போ வருவாரோ…..
எப்போ வருவாரோ……ஓ….

பெண் : கண்டேன் கண்டேன் கண்டேன்
என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன்
என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்
கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம்
ஆஆ….ஆ…..ஆ…..ஆ……ஆஅ…..

பெண் : கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம்
கண்ணன் என் மணிவண்ணன்
கண்ணன் என் மணிவண்ணன்
அமுதமழை பொழியும் அரவிந்த முகந்தனைக்

பெண் : கண்டேன் கண்டேன் கண்டேன்
என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here