Singers :  S. C. Krishnan and A. G. Rathnamala

Music by : K. V. Mahadevan

Male : Aahaa buch vittadhadi aasai
Vilaam pazhathu ottodae

Female : Ummm

Male : Appadi vaedhaanthi sonnaalum
Unnai vida maattaen koottodae

Female : Yaeravuttu yaeni edukkum
Aambala jaadhi
Unnai eppadi thaan nambiduvaa
Pombala jaadhi

Female : Yaeravuttu yaeni edukkum
Aambala jaadhi
Unnai eppadi thaan nambiduvaa
Pombala jaadhi

Male : Ellorum polae naanum
Irukka maatten singa kutti
Ellorum polae naanum
Irukka maatten singa kutti
Kallodi un manasu karainjidaadho
Thanga katti

Male : Yaeravuttu yaeni edukkum
Pombala jaadhi
Unnai eppadi thaan nambiduvaan
Aambala jaadhi
Indha aambala jaadhi

Female : Jalli kattu kaalai polae
Thaavi thaavi thullurae
Nollai kannae urutti urutti
Kaatturae oi oi

Female : Jalli kattu kaalai polae
Thaavi thaavi thullurae
Nollai kannae urutti urutti
Kaatturae
Nee samayam paarthu maattikkittae Male : Aang
Female : Sarasamaaga pesikkittae
Veraichu vaerae ninnukkittae
Ada sari thaan po po theriyum

Male : Yaeravuttu yaeni edukkum
Pombala jaadhi
Unnai eppadi thaan nambiduvaan
Aambala jaadhi
Indha aambala jaadhi

Female : Maanaabimaanam vittu
Manushan polae ninnukkittu
Maanaabimaanam vittu
Manushan polae ninnukkittu
Thaanaaga thattu kettu
Thavikkiraayae vekkangkettu

Female : Yaeravuttu yaeni edukkum
Aambala jaadhi
Unnai eppadi thaan nambiduvaa
Pombala jaadhi
Indha pombala jaadhi

Male : Mannai nambi maramirukkudhu
Therinjukka venum
Adi unnai nambi naanirukken
Purinjukka venum
Mannai nambi maramirukkudhu
Therinjukka venum
Adi unnai nambi naanirukken
Purinjukka venum

Male : Manasum mansum ottikkichu
Manmadhan kanaiyum pattukkichu
Viralum viralum thottukkichu
Indha vayalum vaaikkaal polae
Iru manasum oru manasaai irundhida venum
Namma thirumanathai kandu
Oorum thirundhida venum

Female : Hmm hmmm
Male : Hmm … hi hi hee hee…

Both : Iru manasum oru manasaai irundhida venum
Namma thirumanathai kandu
Oorum thirundhida venum
Oorum thirundhida venum
Ellarum thirundhida venum

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

ஆண் : ஆஹா பச் விட்டதடி ஆசை
விளாம் பழத்து ஓட்டோடே

பெண் : ஊம்

ஆண் : அப்படி வேதாந்தி சொன்னாலும்
உன்னை விட மாட்டேன் கூட்டோடே

பெண் : ஏறவுட்டு ஏணி எடுக்கும்
ஆம்பள ஜாதி
உன்னை எப்படித்தான் நம்பிடுவா
பொம்பள ஜாதி

பெண் : ஏறவுட்டு ஏணி எடுக்கும்
ஆம்பள ஜாதி
உன்னை எப்படித்தான் நம்பிடுவா
பொம்பள ஜாதி

ஆண் : எல்லோரும் போலே நானும்
இருக்க மாட்டேன் சிங்கக் குட்டி
எல்லோரும் போலே நானும்
இருக்க மாட்டேன் சிங்கக் குட்டி
கல்லோடி உன் மனசு கரைஞ்சிடாதோ
தங்கக் கட்டி

ஆண் : ஏறவுட்டு ஏணி எடுக்கும்
பொம்பள ஜாதி
உன்னை எப்படித்தான் நம்பிடுவான்
ஆம்பள ஜாதி
இந்த ஆம்பள ஜாதி

பெண் : ஜல்லிக் கட்டு காளைப் போலே
தாவித் தாவி துள்ளுறே
நொல்லைக் கண்ணே உருட்டி உருட்டிக்
காட்டுறே ஒய் ஒய்

பெண் : ஜல்லிக் கட்டு காளைப் போலே
தாவித் தாவி துள்ளுறே
நொல்லைக் கண்ணே
உருட்டி உருட்டிக் காட்டுறே
நீ சமயம் பார்த்து மாட்டிக்கிட்டே
ஆண் : ஆங்

பெண் : சரசமாகப் பேசிக்கிட்டே
வெரைச்சு வேறே நின்னுக்கிட்டே
அட சரிதான் போ போ தெரியும்

ஆண் : ஏறவுட்டு ஏணி எடுக்கும்
பொம்பள ஜாதி
உன்னை எப்படித்தான் நம்பிடுவான்
ஆம்பள ஜாதி
இந்த ஆம்பள ஜாதி

பெண் : மானாபிமானம் விட்டு
மனுஷன் போலே நின்னுக்கிட்டு
மானாபிமானம் விட்டு
மனுஷன் போலே நின்னுக்கிட்டு
தானாகத் தட்டுக் கெட்டு
தவிக்கிறாயே வெக்கங்கெட்டு

பெண் : ஏறவுட்டு ஏணி எடுக்கும்
ஆம்பள ஜாதி
உன்னை எப்படித்தான் நம்பிடுவா
பொம்பள ஜாதி
இந்த பொம்பள ஜாதி

ஆண் : மண்ணை நம்பி மரமிருக்குது
தெரிஞ்சிக்க வேணும்
அடி உன்னை நம்பி நானிருக்கேன்
புரிஞ்சிக்க வேணும்
மண்ணை நம்பி மரமிருக்குது
தெரிஞ்சிக்க வேணும்
அடி உன்னை நம்பி நானிருக்கேன்
புரிஞ்சிக்க வேணும்

ஆண் : மனசும் மனசும் ஒட்டிக்கிச்சு
மன்மதன் கணையும் பட்டுக்கிச்சு
விரலும் விரலும் தொட்டுக்கிச்சு
இந்த வயலும் வாய்க்கால் போலே
இரு மனசும் ஒரு மனசாய் இருந்திட வேணும்
நம்ம திருமணத்தைக் கண்டு
ஊரும் திருந்திட வேணும்

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : ஹ்ம்ம்…..ஹி ஹி ஹீ ஹீ….

இருவர் : இரு மனசும்
ஒரு மனசாய் இருந்திட வேணும்
நம்ம திருமணத்தைக் கண்டு
ஊரும் திருந்திட வேணும்
ஊரும் திருந்திட வேணும்
யாரும் திருந்திட வேணும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here