Singers : T. M. Soundararajan and T. L. Maharajan

Music by : Shankar Ganesh

Male : Erimalai eppadi porukkum
Nam neruppukku innumaa urakkam
Erimalai eppadi porukkum
Nam neruppukku innumaa urakkam

Male : Raththa saattai eduththaal
Kaiyai nerikkum vilangu therikkum
Naam kanneer virkkum jaadhi
Ini azhuthaal varaathu needhi

Male : Erimalai eppadi porukkum
Nam neruppukku innumaa urakkam

Male : Raththa saattai eduththaal
Kaiyai nerikkum vilangu therikkum
Naam kanneer virkkum jaadhi
Ini azhuthaal varaathu needhi

Male : {Raththam ingae vaervaiyaaga
Sotti vittathu uyir vattri vittathu
kaalam ingae oomai kaiyai
Katti vittathu kanneer suttu vittathu} (2)

Male : Yaeru pidiththavar iruni ilaiththavar
Vaervai vidhaiththavar veyilil aruththavar
Raththa pottu vaiththu kondaal tharmangal thoongaathu

Chorus : Mae thinam uzhaippavar seedhanam
Mae thinam uzhaippavar seedhanam

Male : Erimalai eppadi porukkum
Nam neruppukku innumaa urakkam

Male : Raththa saattai eduththaal
Kaiyai nerikkum vilangu therikkum
Naam kanneer virkkum jaadhi
Ini azhuthaal varaathu needhi

Chorus : Aa……aa….aa….aa….aaa….ae….

Male : {Ezhuthiya padithaan nadakkum ellaam
Vidhi vasam ebathai vittu vidu
Ilamai un tholgalil irukkum pothae
Edhu nisam enbathai etti vidu} (2)

Male : Kaalam purandu padukkum
Nam kanneer thuliyai thudaikkum
Kaalam purandu padukkum
Nam kanneer thuliyai thudaikkum

Chorus : Mae thinam uzhaippavar seedhanam
Mae thinam uzhaippavar seedhanam

Male : Erimalai eppadi porukkum
Nam neruppukku innumaa urakkam

Male : Raththa saattai eduththaal
Kaiyai nerikkum vilangu therikkum
Naam kanneer virkkum jaadhi
Ini azhuthaal varaathu needhi

Male : {Yaezhai varkkam vaervaikullae
Muththu kulikkum pinbu seththu pizhaikkum
Uzhavan veettu thaenum kooda
Uppu karikkum adhil kanneer midhakkum} (2)

Male : Seruppena uzhaiththavar varapena ilaiththavar
Suda suda azhuthavar adikadi iranthavar
Vettri sangu oodhu pothu tharmangal thoongaathu

Male : Erimalai eppadi porukkum
Nam neruppukku innumaa urakkam

Male : Raththa saattai eduththaal
Kaiyai nerikkum vilangu therikkum
Naam kanneer virkkum jaadhi
Ini azhuthaal varaathu needhi

Chorus : {Mae thinam uzhaippavar seedhanam
Mae thinam uzhaippavar seedhanam…} (3)

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் டி. எல். மகாராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண் : ரத்த சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

ஆண் : எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண் : ரத்த சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

ஆண் : {ரத்தம் இங்கே வேர்வையாக
சொட்டி விட்டது உயிர் வற்றி விட்டது
காலம் இங்கே ஊமைக் கையை
கட்டி விட்டது கண்ணீர் சுட்டு விட்டது} (2)

ஆண் : ஏறு பிடித்தவர் இருணி இளைத்தவர்
வேர்வை விதைத்தவர் வெய்யிலில் அறுத்தவர்
ரத்த பொட்டு வைத்து கொண்டால் தர்மங்கள் தூங்காது

குழு : மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர் சீதனம்…

ஆண் : எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண் : ரத்த சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

குழு : ஆஅ……ஆ……ஆ……ஆ……ஆஅ….எ….

ஆண் : {எழுதிய படிதான் நடக்கும் எல்லாம்
விதி வசம் என்பதை விட்டு விடு
இளமை உன் தோள்களில் இருக்கும் போதே
எது நிசம் என்பதை எட்டி விடு} (2)

ஆண் : காலம் புரண்டு படுக்கும்
நம் கண்ணீர்த் துளியை துடைக்கும்
காலம் புரண்டு படுக்கும்
நம் கண்ணீர்த் துளியை துடைக்கும்

குழு : மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர் சீதனம்……

ஆண் : எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண் : ரத்த சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

ஆண் : {ஏழை வர்க்கம் வேர்வைக்குள்ளே
முத்துக் குளிக்கும் பின்பு செத்துப் பிழைக்கும்
உழவன் வீட்டுத் தேனும் கூட
உப்புக் கரிக்கும் அதில் கண்ணீர் மிதக்கும்} (2)

ஆண் : செருப்பென உழைத்தவர் வரப்பென இளைத்தவர்
சுடச் சுட அழுதவர் அடிக்கடி இறந்தவர்
வெற்றிச் சங்கு ஊதும் போது தர்மங்கள் தூங்காது

ஆண் : எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண் : ரத்த சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
குழு : நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

குழு : {மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர் சீதனம்……} (3)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here