Singers : Shankar Mahadevan and Vasundhara Das

Music by : Yuvan Shankar Raja

Male : Erimalai naanae
Erimalai naanae
Edhirae nirkaadhae
Uchchi mudhal paadham
Michcham meedhi indri
Saambal aagaadhae

Female : Saabam vida
Neeyum enna
Gangai karai munivana
Anja maatten
Anju paisaa mirattalukku

Female : Dhill irundhaal
Oththaik koththai
Natta nadu medaiyilae
Modhi paaru anja maatten
Un uruttalukku

Male : Paar ingae porkalam
Por indrae aarambam
Thaan enum boogambam
Yaar ingae vella koodum.mm…mm.

Female : Paar ingae porkalam
Por indrae aarambam
Thaan enum boogambam
Yaar ingae vella koodum…..

Male : Erimalai naanae
Erimalai naanae
Edhirae nirkaadhae
Uchchi mudhal paadham
Michcham meedhi indri
Saambal aagaadhae

Male : Udhattukul oru kilo
Kozhuppirukku
Uralukkul thalaivitta unarvirukku
Female : Puzhuvukkum puliyendra
Nenapirukku
Pudharukkul nadukkaththil olinjirukku

Male : Vaa…en arivukku
Badhil solludi
Female : Nee en azhagukku
Nigar illada

Male : Aam…en solakkollai
Bommaiyae
Female : Nee irukka
Male : Dhrishti suththa
Female : Poosinikaa
Male : Vaanga oru thevai illaiyae

Chorus : Paar ingae porkalam
Por indrae aarambam
Thaan enum boogambam
Yaar ingae vella koodum…ohoo

Chorus : Paar ingae porkalam
Por indrae aarambam
Thaan enum boogambam
Yaar ingae vella koodum…..

Female : Erimalai naanae
Erimalai naanae
Edhirae nirkaadhae
Uchchi mudhal paadham
Michcham meedhi indri
Saambal aagaadhae

Female : Uzhaiththu uzhaiththu
Neeyum serkum endha panamum
Pogum kollaiyae
Chorus : Hoo ohooo
Hoo ohoo

Male : Hey unnai azhikka
Vaazhkai muzhudhum
Selavu seiya thayakkam illaiyae
Chorus : Hoo ohooo
Hoo ohoo

Female : Ppadippai izhandhu
Velai izhandhu
Male : Selvam izhandhu
Suttram izhandhu
Female : Theruvil nindru
Male : Kadhari kadhari
Female : Neeyum azhugum naalum
Varanumae

Chorus : Paar ingae porkalam
Por indrae aarambam
Thaan enum boogambam
Yaar ingae vella koodum…mm..mm

Chorus : Paar ingae porkalam
Por indrae aarambam
Thaan enum boogambam
Yaar ingae vella koodum…..

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் வசுந்தராதாஸ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : எரிமலை நானே
எரிமலை நானே எதிரே நிற்காதே
உச்சி முதல் பாதம்
மிச்சம் மீதி இன்றி சாம்பல் ஆகாதே

பெண் : சாபம்விட நீயும் என்ன
கங்கை கரை முனிவனா
அஞ்சமாட்டேன்
அஞ்சு பைசா மிரட்டலுக்கு

பெண் : தில் இருந்தால் ஒத்தைக்கொத்தை
நட்ட நடு மேடையிலே
மோதி பாரு அஞ்சமாட்டேன்
உன் உருட்டலுக்கு

ஆண் : பார் இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்……

பெண் : பார் இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்……

ஆண் : எரிமலை நானே
எரிமலை நானே எதிரே நிற்காதே
உச்சி முதல் பாதம்
மிச்சம் மீதி இன்றி சாம்பல் ஆகாதே

ஆண் : உதட்டுக்குள்
ஒரு கிலோ கொழுப்பிருக்கு
உரலுக்குள் தலைவிட்ட உணர்விருக்கு

பெண் : புழுவுக்கும்
புலி என்ற நெனப்பிருக்கு
புதருக்குள் நடுக்கத்தில் ஒளிஞ்சிருக்கு

ஆண் : வா என் அறிவுக்கு பதில் சொல்லுடி
பெண் : நீ என் அழகுக்கு நிகர் இல்லடா
ஆண் : ஆம் என் சோளக்கொல்லை பொம்மையே
பெண் : நீ இருக்க
ஆண் : திரிஷ்ட்டி சுத்த
பெண் : பூசணிக்கா
ஆண் : வாங்க ஒரு தேவை இல்லையே

குழு : பார் இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்

குழு : பார் இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்

பெண் : எரிமலை நானே
எரிமலை நானே எதிரே நிற்காதே
உச்சி முதல் பாதம்
மிச்சம் மீதி இன்றி சாம்பல் ஆகாதே

பெண் : உழைத்து உழைத்து
நீயும் சேர்க்கும் எந்த பணமும்
போகும் கொள்ளையே
குழு : ஒ ஓஹோ ஓ ஓஹோ

ஆண் : உன்னை அழிக்க
வாழ்க்கை முழுவது
செலவு செய்ய தயக்கம் இல்லையே
குழு : ஒ ஓஹோ ஓ ஓஹோ

பெண் : படிப்பை இழந்து வேலை இழந்து
ஆண் : செல்வம் இழந்து சுற்றும் இழந்து
பெண் : தெருவில் நின்று
ஆண் : கதறிக் கதறி
பெண் : நீயும் அழுகும் நாளும் வரணுமே

குழு : பார் இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்

குழு : பார் இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here