Singer : T. M. Soundararajan

Music by : M. B. Sreenivas

Lyrics by : Vaali

Male : Ooraar porul thirudi
Unnugindra kaakkai ellaam
Utkkaara idam kodukkum
Erumai annaachchi
Ungalai pol naangalumthaan
Namma porumai ennaachchu

Male : Erumai annaachchi
Namma porumai ennaachu
Erumai annaachchi
Namma porumai ennaachu

Male : Edam koduththaa mudhugil yaerum
Ulagam endraachu
Konjam edam koduththaa mudhugil yaerum
Ulagam endraachu
Intha unmaiyai kandaachu

Male : Erumai annaachchi
Namma porumai ennaachu
Konjam edam koduththaa mudhugil yaerum
Ulagam endraachu
Intha unmaiyai kandaachu

Male : Vaikkala thinnuputtu
Maadu paala kodukkuthu
Namma echchila thinnuputtu
Naayi vaala aattuthu

Male : Ozhaicha ozhaippukku
Ellaam nandriya kaattuthu…oo…oo…hoi
Ozhaicha ozhaippukku
Ellaam nandriya kaattuthu…
Manusha jaathi onnuthaan
Eena puthiyai kaattuthu
Eena puthiyai kaattuthu

Male : Erumai annaachchi
Namma porumai ennaachu
Konjam edam koduththaa mudhugil yaerum
Ulagam endraachu
Intha unmaiyai kandaachu

Male : Erumai annaachchi
Namma porumai ennaachu

Male : Yaezhaikalai kandaal
Thendral etti nadakkuthaa
Pazham koorai kudisai endraal
Mazhai kotta marukkuthaa

Male : Yaezhaikalai kandaal
Thendral etti nadakkuthaa
Pazham koorai kudisai endraal
Mazhai kotta marukkuthaa

Male : Irandu varkkam endru
Iyarkkai piriththu vaikkuthaa…aa…aa…hoi
Irandu varkkam endru
Iyarkkai piriththu vaikkuthaa…
Naama eththanai solli enna
Manushan nenjil oraikkuthaa
Manushan nenjil oraikkuthaa

Male : Erumai annaachchi
Namma porumai ennaachu
Konjam edam koduththaa mudhugil yaerum
Ulagam endraachu
Intha unmaiyai kandaachu

Male : Erumai annaachchi
Namma porumai ennaachu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஊரார் பொருள் திருடி
உண்ணுகின்ற காக்கை எல்லாம்
உட்கார இடம் கொடுக்கும்
எருமை அண்ணாச்சி
உங்களைப் போல் நாங்களும்தான்……
நம்ம பொறுமை என்னாச்சு……..

ஆண் : எருமை அண்ணாச்சி
நம்ம பொறுமை என்னாச்சு
எருமை அண்ணாச்சி
நம்ம பொறுமை என்னாச்சு

ஆண் : எடம் கொடுத்தா முதுகில் ஏறும்
உலகம் என்றாச்சு
கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும்
உலகம் என்றாச்சு
இந்த உண்மையை கண்டாச்சு…..

ஆண் : எருமை அண்ணாச்சி
நம்ம பொறுமை என்னாச்சு
கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும்
உலகம் என்றாச்சு
இந்த உண்மையை கண்டாச்சு…..

ஆண் : வைக்கல தின்னுப்புட்டு
மாடு பால கொடுக்குது
நம்ம எச்சில தின்னுப்புட்டு
நாயி வால ஆட்டுது

ஆண் : ஒழைச்ச ஒழைப்புக்கு
எல்லாம் நன்றிய காட்டுது…..ஊ…..ஊ…ஹோய்
ஒழைச்ச ஒழைப்புக்கு
எல்லாம் நன்றிய காட்டுது…
மனுஷ ஜாதி ஒண்ணுதான்
ஈன புத்தியைக் காட்டுது
ஈன புத்தியைக் காட்டுது

ஆண் : எருமை அண்ணாச்சி
நம்ம பொறுமை என்னாச்சு
கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும்
உலகம் என்றாச்சு
இந்த உண்மையை கண்டாச்சு…..

ஆண் : எருமை அண்ணாச்சி….
நம்ம பொறுமை என்னாச்சு

ஆண் : ஏழைகளை கண்டால்
தென்றல் எட்டி நடக்குதா
பழம் கூரை குடிசை என்றால்
மழை கொட்ட மறுக்குதா

ஆண் : ஏழைகளை கண்டால்
தென்றல் எட்டி நடக்குதா
பழம் கூரை குடிசை என்றால்
மழை கொட்ட மறுக்குதா

ஆண் : இரண்டு வர்க்கம் என்று
இயற்கை பிரித்து வைக்குதா….ஆ….ஆ…ஹேய்
இரண்டு வர்க்கம் என்று
இயற்கை பிரித்து வைக்குதா….
நாம எத்தனை சொல்லி என்ன
மனுஷன் நெஞ்சில் ஒறைக்குதா….
மனுஷன் நெஞ்சில் ஒறைக்குதா….

ஆண் : எருமை அண்ணாச்சி
நம்ம பொறுமை என்னாச்சு
கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும்
உலகம் என்றாச்சு
இந்த உண்மையை கண்டாச்சு…..

ஆண் : எருமை அண்ணாச்சி….ஈ……
நம்ம பொறுமை என்னாச்சு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here