Singer : T. M. Soundarajan

Music by : S. M. Subbaih Naidu

Male : Ethaiyum nandraai edai podaamal
Udhavi seithenae uravu kondaenae
Idhuvum vendumadaa enakku
Innamum vendumadaa….
Idhuvum vendumadaa enakku
Innamum vendumadaa….

Male : Ethaiyum Nandraai edai podaamal
Udhavi seithenae
Ethaiyum nandraai edai podaamal
Udhavi seithenae uravu kondaenae
Idhuvum vendumadaa enakku
Innamum vendumadaa….

Male : Koththu paambudan kudiyiruntheane
Kottum theal thanai madiyil vaiththaene
Koththu paambudan kudiyiruntheane
Kottum theal thanai madiyil vaiththaene

Male : Vettum kaigalai anaiththirunthaenae
Vettum kaigalai anaiththirunthaenae
Veluththathellam paalaendru ninaithirunthaenae

Male : Idhuvum vendumadaa enakku
Innamum vendumadaa….

Male : Uruvam paarththu aasai vaiththaene
Ullam paarkka maranthu vittaenae
Uruvam paarththu aasai vaiththaene
Ullam paarkka maranthu vittaenae

Male : Paruvam paarththu pazhgi vitteanae
Paruvam paarththu pazhgi vitteanae
Pazhagi paarththum mayakki vittaenae

Male : Idhuvum vendumadaa enakku
Innamum vendumadaa….
Innamum vendumadaa….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : எதையும் நன்றாய் எடை போடாமல்
உதவி செய்தேனே உறவு கொண்டேனே
இதுவும் வேண்டுமடா எனக்கு
இன்னமும் வேண்டுமடா……..
இதுவும் வேண்டுமடா எனக்கு
இன்னமும் வேண்டுமடா……..

ஆண் : எதையும் நன்றாய் எடை போடாமல்
உதவி செய்தேனே
எதையும் நன்றாய் எடை போடாமல்
உதவி செய்தேனே உறவு கொண்டேனே
இதுவும் வேண்டுமடா எனக்கு
இன்னமும் வேண்டுமடா……..

ஆண் : கொத்தும் பாம்புடன் குடியிருந்தேனே
கொட்டும் தேள் தனை மடியில் வைத்தேனே
கொத்தும் பாம்புடன் குடியிருந்தேனே
கொட்டும் தேள் தனை மடியில் வைத்தேனே

ஆண் : வெட்டும் கைகளை அணைத்திருந்தேனே
வெட்டும் கைகளை அணைத்திருந்தேனே
வெளுத்ததெல்லாம் பாலென்று நினைத்திருந்தேனே

ஆண் : இதுவும் வேண்டுமடா எனக்கு
இன்னமும் வேண்டுமடா……..

ஆண் : உருவம் பார்த்து ஆசை வைத்தேனே…..
உள்ளம் பார்க்க மறந்து விட்டேனே
உருவம் பார்த்து ஆசை வைத்தேனே…..
உள்ளம் பார்க்க மறந்து விட்டேனே

ஆண் : பருவம் பார்த்து பழகி விட்டேனே
பருவம் பார்த்து பழகி விட்டேனே
பழகிப் பார்த்தும் மயங்கி விட்டேனே….

ஆண் : இதுவும் வேண்டுமடா எனக்கு
இன்னமும் வேண்டுமடா……..
இன்னமும் வேண்டுமடா……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here