Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Edhaiyum thaanguvaen anbukkaaga
Naan idhaiyum thaanguvaen thangaikkaaga
Thangaikkaga thangaikkaga thangaikkaga

Male : Edhaiyum thaanguvaen anbukkaaga
Naan idhaiyum thaanguvaen thangaikkaaga
Imaigal vaazhvatahe kannukkaaga
En idhaiyum vaazhvatahe thangaikkaga

Male : Edhaiyum thaanguvaen anbukkaaga
Naan idhaiyum thaanguvaen thangaikkaaga
Thangaikkaga….

Male : Anbaal kuzhanthai kadikkindrathu
Adhuvum konjam valikkindrathu
Anbaal kuzhanthai kadikkindrathu
Adhuvum konjam valikkindrathu
Thadavi paarththaal inikkindrathu
Thaaimai ullam thudikkindrathu

Male : Edhaiyum thaanguvaen anbukkaaga
Naan idhaiyum thaanguvaen thangaikkaaga
Thangaikkaga….

Male : Pattalthaanae therigindrathu
Paasam enapathu ennavendru
Suttaalthaanae therigindrathu
Thottaal suduvathu neruppendru
Suttaalthaanae therigindrathu

Male : Edhaiyum thaanguvaen anbukkaaga
Naan idhaiyum thaanguvaen thangaikkaaga
Thangaikkaga….

Male : Aintharivaana paravaikkellaam
Anbum uravum purigindrathu
Aintharivaana paravaikkellaam
Anbum uravum purigindrathu

Male : Aararivaana manitharukko
Adhuthaan konjam kuraigindrathu
Adhuthaan konjam kuraigindrathu

Male : Edhaiyum thaanguvaen anbukkaaga
Naan idhaiyum thaanguvaen thangaikkaaga
Thangaikkaga thangaikkaga thangaikkaga

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
தங்கைக்காக தங்கைக்காக தங்கைக்காக

ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
இமைகள் வாழ்வதே கண்ணுக்காக
என் இதயம் வாழ்வதே தங்கைக்காக

ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
தங்கைக்காக…….

ஆண் : அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
தடவிப் பார்த்தால் இனிக்கின்றது
தாய்மை உள்ளம் துடிக்கின்றது

ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
தங்கைக்காக……..

ஆண் : பட்டால்தானே தெரிகின்றது
பாசம் என்பது என்னவென்று
சுட்டால்தானே தெரிகின்றது
தொட்டால் சுடுவது நெருப்பென்று
சுட்டால்தானே தெரிகின்றது

ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
தங்கைக்காக

ஆண் : ஐந்தறிவான பறவைக்கெல்லாம்
அன்பும் உறவும் புரிகின்றது
ஐந்தறிவான பறவைக்கெல்லாம்
அன்பும் உறவும் புரிகின்றது

ஆண் : ஆறறிவான மனிதருக்கோ
அதுதான் கொஞ்சம் குறைகின்றது
அதுதான் கொஞ்சம் குறைகின்றது

ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
தங்கைக்காக தங்கைக்காக தங்கைக்காக


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here