Singers : Malaysia Vasudevan and Swarnalatha

Music by : Ilayaraja

Female : Ethana raathiri…
Nithirai pochudhu…
Manmadhan mogathil yammaa…

Female : Ethana raathiri
Nithirai pochudhu
Manmadhan mogathil yammaa
Ethana raathiri
Nithirai pochudhu
Manmadhan mogathil yammaa
Nadu raavaanaa padu soodaachu
Idhu naal thorum padum paadaachu

Male : Patha vekkum patha vekkum
Mezhugu vathi
Ippa pathikkichu pathikkichu
Oodhu vathi haei
Patha vekkum patha vekkum
Mezhugu vathi
Ippa pathikkichu pathikkichu
Oodhu vathi haan

Female : Ethana raathiri
Nithirai pochudhu
Manmadhan mogathil yammaa

Female : Maaligai veedondru kaathirukka
Nalla vaadagai thaan thara nee irukka
Idathai pidichukko nee kudiyum irundhukko

Male : Vaangura sambalam podhavilla
Indha vaathikku veroru vasadhi illa
Kadanum solluvaar nee karunai seiyammaa

Female : Kaasum kaiyil illaamal
Kaadhal unakku yenaiyaa

Male : Kaaman seiyum leelai thaan
Maaman paatta paarammaa

Female : Aathaadi un paachaa thaan
Adhu palikkaadhu

Male : Patha vekkum patha vekkum
Mezhugu vathi
Ippa pathikkichu pathikkichu
Oodhu vathi
Patha vekkum patha vekkum
Mezhugu vathi
Ippa pathikkichu pathikkichu
Oodhu vathi

Female : Ethana raathiri
Nithirai pochudhu
Manmadhan mogathil yammaa
Ethana raathiri
Nithirai pochudhu
Manmadhan mogathil yammaa

Female : Saelathu maambazham kaathirukku
Adhai yelathil vaangida yaar irukkaa
Unakku kudaikkumo yaar adhukku poruthamo

Male : Maambazha chaarukku vandirukku
Pala marathaiyum pazhathaiyum kandirukku
Uluthu paathu thaan aaaa.. aaa.. aluthu pochammaa

Female : Solai ondru masiyaadhae
Maalai leelai thevaiyaa

Male : Aalai paathu poriyaa
Aattam poda vaariyaa

Female : Aathaadi un paachaa thaan
Adhu palikkaadhu

Male : Patha vekkum patha vekkum
Mezhugu vathi
Ippa pathikkichu pathikkichu
Oodhu vathi haei
Patha vekkum patha vekkum
Mezhugu vathi
Ippa pathikkichu pathikkichu
Oodhu vathi

Female : Ethana raathiri
Nithirai pochudhu
Manmadhan mogathil yammaa
Ethana raathiri
Nithirai pochudhu
Manmadhan mogathil yammaa
Nadu raavaanaa padu soodaachu
Idhu naal thorum padum paadaachu

Male : Patha vekkum patha vekkum
Mezhugu vathi
Ippa pathikkichu pathikkichu
Oodhu vathi
Patha vekkum patha vekkum
Mezhugu vathi
Ippa pathikkichu pathikkichu
Oodhu vathi

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : எத்தனை ராத்திரி….
நித்திரை போச்சுது…..
மன்மதன் மோகத்தில் யம்மா…..

பெண் : எத்தனை ராத்திரி….
நித்திரை போச்சுது…..
மன்மதன் மோகத்தில் யம்மா…..
எத்தனை ராத்திரி….
நித்திரை போச்சுது…..
மன்மதன் மோகத்தில் யம்மா…..
அட ராவானா படு சூடாச்சு
இது நாள்தோறும் படும் பாடாச்சு

ஆண் : பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி ஹேய்
பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி ஹான்

பெண் : எத்தனை ராத்திரி….
நித்திரை போச்சுது…..
மன்மதன் மோகத்தில் யம்மா…..

பெண் : மாளிகை வீடொன்று காத்திருக்க
நல்ல வாடகைத்தான் தர நீ இருக்க
இடத்த பிடிச்சுக்கோ
நீ குடியும் இருந்துக்கோ

ஆண் : வாங்குற சம்பளம் போதவில்லை
இந்த வாத்திக்கு வேறொரு வசதியில்லை
கடனும் சொல்லுவார்
நீ கருணை செய்யம்மா

பெண் : காசும் கையில் இல்லாமல்
காதல் உனக்கு ஏனைய்யா

ஆண் : காமன் செய்யும் லீலைதான்
மாமன் பாட்ட பாரம்மா

பெண் : ஆத்தாடி உன் பாச்சாதான்
அது பலிக்காது

ஆண் : பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி
பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி

பெண் : எத்தனை ராத்திரி….
நித்திரை போச்சுது…..
மன்மதன் மோகத்தில் யம்மா…..
எத்தனை ராத்திரி….
நித்திரை போச்சுது…..
மன்மதன் மோகத்தில் யம்மா…..

பெண் : சேலத்து மாம்பழம் காத்திருக்கு
அதை ஏலத்தில் வாங்கிட யார் இருக்கா
உனக்கு கிடைக்குமோ
யார் அதுக்கு பொருத்தமோ

ஆண் : மாம்பழச் சாறுக்கு வண்டிருக்கு
பல மரத்தையும் பழத்தையும் கண்டிருக்கு
உளுத்து பாத்துதான் ஆஆ….ஆஅ….
அலுத்துப் போச்சும்மா

பெண் : சோலை ஒன்றும் மசியாதே
மாலை லீலை தேவையா

ஆண் : ஆளப் பார்த்து போறியா
ஆட்டம் போட வாரீயா

பெண் : ஆத்தாடி உன் பாச்சாதான்
அது பலிக்காது…..

ஆண் : பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி ஹேய்
பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி

பெண் : எத்தனை ராத்திரி….
நித்திரை போச்சுது…..
மன்மதன் மோகத்தில் யம்மா…..
எத்தனை ராத்திரி….
நித்திரை போச்சுது…..
மன்மதன் மோகத்தில் யம்மா…..
அட ராவானா படு சூடாச்சு
இது நாள்தோறும் படும் பாடாச்சு

ஆண் : பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி
பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here