Singers : Chorus

Music by : Ilayaraja

Females : O ho ho… ho ho ho
Oho ho…

Females : Ethanai vagai ethanai vagai
Kanavan manaiviyil ethanai vagai
Ethanai kadhai ethanai kadhai
Kudumba kadhaigalil ethanai kadhai
Eliyum poonaiyaai meow
Iru dhuruvam aanavar meow meow
Nalla uyirum udalumaai
Oru vadivam aanavar ingae thaan

Females : Ethanai vagai ethanai vagai
Kanavan manaiviyil ethanai vagai
Ethanai kadhai ethanai kadhai
Kudumba kadhaigalil ethanai kadhai

Females : Jaadikkup porundhaadha moodi
Pol vaazhndhaalum
Jodiyaai povaargal koodiyae ennaalum
Aatchiyil ammaavo aduppinil appaavo
Yaen endru kaettaalae illaram irukkaadhu
Nithamum dhaam dhoom dheem
Narthanam aadum
Ruthiran ingundu badhra kaaliyum ingundu
Dharma pathini dharma puthiran
Amaindhaal amaiyum avaravar yogam

Females : Ethanai vagai ethanai vagai
Kanavan manaiviyil ethanai vagai
Ethanai kadhai ethanai kadhai
Kudumba kadhaigalil ethanai kadhai
Eliyum poonaiyaai meow
Iru dhuruvam aanavar meow meow
Nalla uyirum udalumaai
Oru vadivam aanavar ingae thaan

Females : Ethanai vagai ethanai vagai
Kanavan manaiviyil ethanai vagai
Ethanai kadhai ethanai kadhai
Kudumba kadhaigalil ethanai kadhai

Females : Thattiyae kaetkindra thaarangal
Palar undu
Kaettaalum thirundhaadha jenmangal
Silar undu
Aayiram nadandhaalum poruppavar palar undu
Aathiram thalaikkaeri kudhippavar silar undu
Ponaal pogattum yena silar vaazhvaar
Pendaatti sol ellaam poruthavar aalvaar
Aanmai periyadhaa penmai periyadhaa
Uyarvo thaazhvo kudumbathil yaedhu

Females : Ethanai vagai ethanai vagai
Kanavan manaiviyil ethanai vagai
Ethanai kadhai ethanai kadhai
Kudumba kadhaigalil ethanai kadhai
Eliyum poonaiyaai meow
Iru dhuruvam aanavar meow meow
Nalla uyirum udalumaai
Oru vadivam aanavar ingae thaan

Females : Ethanai vagai ethanai vagai
Kanavan manaiviyil ethanai vagai
Ethanai kadhai ethanai kadhai
Kudumba kadhaigalil ethanai kadhai

பாடகர்கள் : குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண்கள் : ஓ ஹோ ஹோ……ஹோ ஹோ ஹோ
ஒஹொ ஹோ…

பெண்கள் : எத்தனை வகை எத்தனை வகை
கணவன் மனைவியில் எத்தனை வகை
எத்தனைக் கதை எத்தனைக் கதை
குடும்பக் கதைகளில் எத்தனைக் கதை
எலியும் பூனையாய் மியாவ்
இரு துருவம் ஆனவர் மியாவ் மியாவ்
நல்ல உடலும் உயிருமாய்
ஒரு வடிவம் ஆனவர் இங்கேதான்

பெண்கள் : எத்தனை வகை எத்தனை வகை
கணவன் மனைவியில் எத்தனை வகை
எத்தனைக் கதை எத்தனைக் கதை
குடும்பக் கதைகளில் எத்தனைக் கதை

பெண்கள் : ஜாடிக்குப் பொருந்தாத
மூடி போல் வாழ்ந்தாலும்
ஜோடியாய் போவார்கள் கூடியே எந்நாளும்
ஆட்சியில் அம்மாவோ அடுப்பினில் அப்பாவோ
ஏன் என்று கேட்டாலே இல்லறம் இருக்காது
நித்தமும் தாம் தூம் தீம்
நர்த்தனம் ஆடும்
ருத்திரன் இங்குண்டு பத்ரகாளியும் இங்குண்டு
தர்ம பத்தினி தர்ம புத்திரன்
அமைந்தால் அமையும் அவரவர் யோகம்

பெண்கள் : எத்தனை வகை எத்தனை வகை
கணவன் மனைவியில் எத்தனை வகை
எத்தனைக் கதை எத்தனைக் கதை
குடும்பக் கதைகளில் எத்தனைக் கதை
எலியும் பூனையாய் மியாவ்
இரு துருவம் ஆனவர் மியாவ் மியாவ்
நல்ல உடலும் உயிருமாய்
ஒரு வடிவம் ஆனவர் இங்கேதான்

பெண்கள் : எத்தனை வகை எத்தனை வகை
கணவன் மனைவியில் எத்தனை வகை
எத்தனைக் கதை எத்தனைக் கதை
குடும்பக் கதைகளில் எத்தனைக் கதை

பெண்கள் : தட்டியே கேட்கின்ற தாரங்கள்
பலர் உண்டு
கேட்டாலும் திருந்தாத ஜென்மங்கள்
சிலர் உண்டு
ஆயிரம் நடந்தாலும் பொறுப்பவர்
பலர் உண்டு
ஆத்திரம் தலைக்கேறி குதிப்பவர்
சிலர் உண்டு
போனால் போகட்டும் எனச் சிலர் வாழ்வார்
பெண்டாட்டி சொல் எல்லாம் பொறுத்தவர் ஆள்வார்
ஆண்மை பெரியதா பெண்மை பெரியதா
உயர்வோ தாழ்வோ குடும்பத்தில் ஏது

பெண்கள் : எத்தனை வகை எத்தனை வகை
கணவன் மனைவியில் எத்தனை வகை
எத்தனைக் கதை எத்தனைக் கதை
குடும்பக் கதைகளில் எத்தனைக் கதை
எலியும் பூனையாய் மியாவ்
இரு துருவம் ஆனவர் மியாவ் மியாவ்
நல்ல உடலும் உயிருமாய்
ஒரு வடிவம் ஆனவர் இங்கேதான்

பெண்கள் : எத்தனை வகை எத்தனை வகை
கணவன் மனைவியில் எத்தனை வகை
எத்தனைக் கதை எத்தனைக் கதை
குடும்பக் கதைகளில் எத்தனைக் கதை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here