Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male : Ethanai azhagu kotti kidakkudhu
Eppadi manasai thatti parikkudhu
Ethanai azhagu kotti kidakkudhu
Eppadi manasai thatti parikkudhu
Ammammaa udalengum silirkkudhu
Angangae ilamaiyum thudikkudhu

Male : Ethanai azhagu kotti kidakkudhu
Eppadi manasai thatti parikkudhu
Ammammaa udalengum silirkkudhu
Angangae ilamaiyum thudikkudhu

Male : Dhinam vandhu konjum
Malar konda manjam
Dhinam vandhu konjum
Malar konda manjam
Idhazh ketkum inbam irundhaalum anjum
Ammammaa udalengum silirkkudhu
Aanaalum acham thaan thadukkudhu

Male : Ethanai azhagu kotti kidakkudhu
Eppadi manasai thatti parikkudhu
Ethanai azhagu kotti kidakkudhu
Eppadi manasai thatti parikkudhu

Male : Udhattu kanikkul
Aa irukkum sivappu oho
Udhattu kanikkul
Irukkum sivappu
Vizhikkul nadakkum
Virundhai padaikkum
Vizhikkul nadakkum
Virundhai padaikkum

Male : Senthaazham poo malaravum
Sindhaamal thaen parugavum ae… hae…
Senthaazham poo malaravum
Sindhaamal thaen parugavum
Orae sugam dhinam dhinam varum varum
Orae sugam dhinam dhinam varum varum

Male : Ethanai azhagu kotti kidakkudhu
Eppadi manasai thatti parikkudhu
Ethanai azhagu kotti kidakkudhu
Eppadi manasai thatti parikkudhu

Male : Anaithu chuvaikkum
Ninaippil thudikkum oho
Anaithu chuvaikkum
Ninaippil thudikkum
Manathil nadukkam vilakki thadukkum
Manathil nadukkam vilakki thadukkum

Male : Pen paavai thaan kani rasam
Kan paarvai thaan madhu rasam ae… hae…
Pen paavai thaan kani rasam
Kan paarvai thaan madhu rasam
Orae sugam dhinam dhinam varum varum
Orae sugam dhinam dhinam varum varum

Male : Ethanai azhagu kotti kidakkudhu
Eppadi manasai thatti parikkudhu
Ethanai azhagu kotti kidakkudhu
Eppadi manasai thatti parikkudhu hoo

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது

ஆண் : எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது

ஆண் : தினம் வந்து கொஞ்சும்
மலர் கொண்ட மஞ்சம்
தினம் வந்து கொஞ்சும்
மலர் கொண்ட மஞ்சம்
இதழ் கேட்கும் நெஞ்சம் இருந்தாலும் அஞ்சும்
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
ஆனாலும் அச்சம்தான் தடுக்குது

ஆண் : எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது

ஆண் : உதட்டுக் கனிக்குள்
ஆ இருக்கும் சிவப்பு
உதட்டுக் கனிக்குள்
இருக்கும் சிவப்பு
விழிக்குள் நடக்கும்
விருந்தைப் படைக்கும்
விழிக்குள் நடக்கும்
விருந்தைப் படைக்கும்

ஆண் : செந்தாழம்பூ மலரவும்
சிந்தாமல் தேன் பருகவும் ஏ….ஹே
செந்தாழம்பூ மலரவும்
சிந்தாமல் தேன் பருகவும்
ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும்
ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும்

ஆண் : எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது

ஆண் : அணைத்து சுவைக்கும்
நினைப்பில் துடிக்கும்
அணைத்து சுவைக்கும்
நினைப்பில் துடிக்கும்
மனத்தில் நடுக்கம் விலக்கித் தடுக்கும்
மனத்தில் நடுக்கம் விலக்கித் தடுக்கும்

ஆண் : பெண் பாவைதான் கனி ரசம்
கண் பார்வைதான் மதுரசம் ஏ…..ஹே…..
பெண் பாவைதான் கனி ரசம்
கண் பார்வைதான் மதுரசம்
ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும்
ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும்

ஆண் : எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here