Singer : Sean Roldan

Music by : Leon James

Male : Aaaa….aaa…haa….aaa…aaa….aa..
Haa….aaa….aaa….aaa…aaa…aaa…aaa..

Male : Ethanai kaalam dhaan
Yemaatruvaar indha naatilae…
Chorus : Nam naatilae

Male : Innum ethanai kaalam dhaan
Yemaatruvar indha naatile
Sondha naatilae
Nam naatilae

Male : Haa..haa..haa aaa

Male : Innum ethanai kaalam dhaan
Yemaatruvar indha naatile
Sondha naatilae
Nam naatilae
Chorus : Naatilae

Male : Sathiyam thavaraadha
Uthaman polavae nadikkiraar
Aaaa….heyyy eyyyy eyyy
Sathiyam thavaraadha
Uthaman polave nadikkiraar
Samayam paarthu pala vagaiyilum
Kollai adikkiraar
Samayam paarthu pala vagaiyilum
Kollai adikkiraar

Male : Bakthanai polavae
Pagal vesham kaatti
Pamara makkalai
Valaiyinil matti

Chorus : Ethanai kaalam thaan…
Male : Ooohoohoo
Chorus : Innum ethanai kaalam thaan
Male : Eheyy….

Male : Innum ethanai kaalam thaan
Yemaatruvaar indha naatilae
Sondha naatilae
Nam naatilae

Male : Hae…ae…heh ehh
Thandhana thandhana thandhan na aa
Thandhana thandhana thandhan na aa
Thandhana thandhaana thaana thannananaa
Thannananaanaa thannananaanaa naaa…hoi

Male : Thandhana thandhana thandhan na aa..hoi
Thandhana thandhana thandhan na aa…hoi
Thandhana thandhaana thaana thannananaa
Thannananaanaa thannananaanaa naaa…naa

Male : Pechinil matum veeram
Ivar seivathellam verum beram
Vaakkugal koduppadhu vazhakkam
Adhai marappadhum ivaradhu pazhakkam

Male : Yevaradhu kaalaiyum pidippar
Vidukkena vaariyum viduvaar
Yevaradhu kaalaiyum pidippar
Vidukkena vaariyum viduvaar

Male : Innum ethanai kaalam thaan
Innum ethanai kaalam thaan..aaan
Innum ethanai kaalam thaan
Yemaatruvar indha naatilae
Sondha naatilae
Nam naatilae..ae….

Male : {Haa…aa….aaa….
Haa…aa….aaa….
Naatilae..thaai naatilae
Haa…aa….aaa….
Haa…aa….aaa….
Naatilae..thaai naatilae} (2)

Male : Panaththinai vaariyae kodupaar
Kizhaviyai kattiyum pidippaar
Ezhaiyin kudisaikkul pugunthu
Avar veetinil koozhaiyum kudippaar

Male : Naan ungalil oruvan enbaar
Vendradhum yaar nee enbaar
Naan ungalil oruvan enbaar
Vendradhum yaar nee enbaar

Male : Ini ethanai kaalam thaan
Yemaatruvar indha naatilae
Sondha naatilae
Nam naatilae

Male : Sathiyam thavaraadha
Uthaman polavae nadikkiraar
Samayam paarthu pala vagaiyilum
Kollai adikkiraar
Samayam paarthu pala vagaiyilum
Kollai adikkiraar

Male : Bakthanai polavae
Pagal vesham kaatti
Pamara makkalai
Valaiyinil matti

Male : Innum ethanai kaalam thaan
Innum ethanai kaalam thaan
Innum ethanai kaalam thaan..aaa..aan
Innum ethanai kaalam thaan
Yemaatruvar indha naatilae
Sondha naatilae
Nam naatilae…ae….

Male : Hae…ae…heh ehh
Thandhana thandhana thandhan na aa
Thandhana thandhana thandhan na aa
Thandhana thandhaana thaana thannananaa
Thannananaanaa thannananaanaa naaa…hoi

Male : Thandhana thandhana thandhan na aa..hoi
Thandhana thandhana thandhan na aa…hoi
Thandhana thandhaana thaana thannananaa
Thannananaanaa thannananaanaa naaa…naa

பாடகர் : சீன் ரோல்டன்

இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

ஆண் : ஆஆஆ….ஆஆஆ…ஹா….ஆஆஆ….ஆஆஆ….ஆ
ஹா….ஆஆஆ….ஆஆஆ….ஆஆஆ….ஆஆஆ….ஆஆஆ…

ஆண் : எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….
குழு : நம் நாட்டிலே

ஆண் : இன்னும் எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே

ஆண் : ஹா…ஹா…ஹா ஆஆஆ

ஆண் : இன்னும் எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே
குழு : நாட்டிலே

ஆண் : சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
ஆஆஆ….ஹேய்ய் ஏய்ய் ஏய்ய்
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்

ஆண் : பக்தனை போலவே
பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை
வலையினில் மாட்டி

குழு : எத்தனை காலம்தான்
ஆண் : ஓஓஹோ
குழு : இன்னும் எத்தனை காலம்தான்
ஆண் : எஹெய்….

ஆண் : இன்னும் எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே

ஆண் : ஹே…ஏ….ஹெஹெஹ்
தந்தன தந்தன தந்தன் னா ஆ
தந்தன தந்தன தந்தன் னா ஆ
தந்தன தந்தன தான தனானானா
தனானானா தனானானா னா…ஹோய்

ஆண் : தந்தன தந்தன தந்தன் னா ஆ…ஹோய்
தந்தன தந்தன தந்தன் னா ஆ…ஹோய்
தந்தன தந்தன தான தனானானா
தனானானா தனானானா னா…னா

ஆண் : பேச்சினில் மட்டும் வீரம்
இவர் செய்வதெல்லாம் வெறும் பேரம்
வாக்குகள் கொடுப்பது வழக்கம்
அதை மறப்பதும் இவரது பழக்கம்

ஆண் : எவரது காலையும் பிடிப்பர்
விடுக்கென வாரியிம் விடுவார்
எவரது காலையும் பிடிப்பர்
விடுக்கென வாரியிம் விடுவார்

ஆண் : இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம்தான்…ஆன்
இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே

ஆண் : {ஹா…ஆ…ஆஅ….
ஹா…ஆ…ஆஅ….
நாட்டிலே…தாய் நாட்டிலே
ஹா…ஆ…ஆஅ….
ஹா…ஆ…ஆஅ….
நாட்டிலே…தாய் நாட்டிலே} (2)

ஆண் : பணத்தினை வாரியே கொடுப்பார்
கிழவியை கட்டியும் பிடிப்பார்
ஏழையின் குடிசைக்குள் புகுந்து
அவர் வீட்டினில் கூழையும் குடிப்பார்

ஆண் : நான் உங்களில் ஒருவன் என்பார்
வென்றதும் யார் நீ என்பார்
நான் உங்களில் ஒருவன் என்பார்
வென்றதும் யார் நீ என்பார்

ஆண் : இனி எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே

ஆண் : சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்

ஆண் : பக்தனை போலவே
பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை
வலையினில் மாட்டி

ஆண் : இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம்தான்..ஆன்…ஆன்
இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே

ஆண் : ஹே…ஏ….ஹெஹெஹ்
தந்தன தந்தன தந்தன் னா ஆ
தந்தன தந்தன தந்தன் னா ஆ
தந்தன தந்தன தான தனானானா
தனானானா தனானானா னா…ஹோய்

ஆண் : தந்தன தந்தன தந்தன் னா ஆ…ஹோய்
தந்தன தந்தன தந்தன் னா ஆ…ஹோய்
தந்தன தந்தன தான தனானானா
தனானானா தனானானா னா…னா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here