Singers : Mano and K. S. Chitra
Music by : Shankar Ganesh
Male : Eththanai kavarchchi eththanai unarchchi
Meththaiyum mayanga eththanai valarchchi
Unnaivida oru pennazhagu
Kandathillai intha mannulagu aah
Female : Eththanai kavarchchi eththanai unarchchi
Meththaiyum mayanga eththanai valarchchi
Unnaivida oru aannazhagu
Kandathillai intha mannulagu…..
Male : Thottum thodaamal thottu kai
Pattum padaamal pattu thaen tharm
Female : Muththam idaamal ittu nee
Male : Aah
Female : Povudal thazhuvidum paarkadal
Male : Manjal nilaavin thangai ival
Nenjil ulaavum gangai
Female : Vannam kedaamal allu
Oru kaayam padaamal killu
Male : Iravilum pagalilum
Megangal kondaadalaam
Female : Idaiveli kurainthida
Thaegangal ondraagalaam
Male : Hey haei eththanai kavarchchi
Female : Aahaah
Male : Eththanai unarchchi
Female : Aah aa….
Male : Meththaiyum mayanga
Female : Aah aa….
Male : Eththanai valarchchi
Female : Ooh unnaivida oru aannazhagu
Kandathillai intha mannulagu aah
Female : Chinna puraavai paaru nee
Sontham vidaamal saeru
Koodavaa arugae aadavaa
Male : Haei….unnai kaiyodu yaenthi
En ullam kondaadum shanthi
Yaaradi unaivida roobini aah
Female : Nittham kanaavil vanthu
Idhu sollum munnooru sinthu
Male : Panneer kondaadum pushbam
Idhu pakkam nindraadum sirppam
Female : Udhadugal urasalaam
Osaigal vanthaalenna
Male : Ulagaiyae marakkalaam
Yaarenna sonnaalenna
Female : Hey haei eththanai kavarchchi
Male : Aah aah haa
Female : Eththanai unarchchi
Male : Yaeh yaeh hae
Female : Meththaiyum mayanga
Male : Aah ha….
Female : Eththanai valarchchi
Male : Ooh unnaivida oru pennazhagu
Kandathillai intha mannulagu aah
Female : Laalala lalalaa
Male : Laal lala lala
Female : Laalala lalalaa
Male : ……………
Female : Oohho…oo….
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : எத்தனை கவர்ச்சி எத்தனை உணர்ச்சி
மெத்தையும் மயங்க எத்தனை வளர்ச்சி
உன்னைவிட ஒரு பெண்ணழகு
கண்டதில்லை இந்த மண்ணுலகு ஆஹ்
பெண் : எத்தனை கவர்ச்சி எத்தனை உணர்ச்சி
மெத்தையும் மயங்க எத்தனை வளர்ச்சி
உன்னைவிட ஒரு ஆணழகு
கண்டதில்லை இந்த மண்ணுலகு…
ஆண் : தொட்டும் தொடாமல் தொட்டு கை
பட்டும் படாமல் பட்டு தேன் தரும்….
பெண் : முத்தம் இடாமல் இட்டு நீ
சத்தம் வராமல் தட்டு
ஆண் : ஆஹ்
பெண் : பூவுடல் தழுவிடும் பாற்கடல்
ஆண் : மஞ்சள் நிலாவின் தங்கை இவள்
நெஞ்சில் உலாவும் கங்கை
பெண் : வண்ணம் கெடாமல் அள்ளு
ஒரு காயம் படாமல் கிள்ளு
ஆண் : இரவிலும் பகலிலும்
மோகங்கள் கொண்டாடலாம்
பெண் : இடைவெளி குறைந்திட
தேகங்கள் ஒன்றாகலாம்
ஆண் : ஹே ஹேய் எத்தனை கவர்ச்சி
பெண் : ஆஹாஹ்
ஆண் : எத்தனை உணர்ச்சி
பெண் : ஆஹ் ஆ
ஆண் : மெத்தையும் மயங்க
பெண் : ஆஹ் ஆ
ஆண் : எத்தனை வளர்ச்சி
பெண் : ஓஹ் உன்னைவிட ஒரு ஆணழகு
கண்டதில்லை இந்த மண்ணுலகு…
பெண் : சின்னப் புறாவை பாரு நீ
சொந்தம் விடாமல் சேரு
கூடவா அருகே ஆடவா
ஆண் : ஹேய்……உன்னை கையோடு ஏந்தி
என் உள்ளம் கொண்டாடும் சாந்தி
யாரடி உனைவிட ரூபிணி ஆஹ்
பெண் : நித்தம் கனாவில் வந்து
இது சொல்லும் முன்னூறு சிந்து
ஆண் : பன்னீர் கொண்டாடும் புஷ்பம்
இது பக்கம் நின்றாடும் சிற்பம்
பெண் : உதடுகள் உரசலாம்
ஓசைகள் வந்தாலென்ன
ஆண் : உலகையே மறக்கலாம்
யாரென்ன சொன்னாலென்ன
பெண் : எத்தனை கவர்ச்சி
ஆண் : ஆஹ் ஆஹ் ஹா
பெண் : எத்தனை உணர்ச்சி
ஆண் : ஏஹ் ஏஹ் ஹே
பெண் : மெத்தையும் மயங்க
ஆண் : ஆஹ்ஹ
பெண் : எத்தனை வளர்ச்சி
ஆண் : ஓ…..உன்னைவிட ஒரு பெண்ணழகு
கண்டதில்லை இந்த மண்ணுலகு…
பெண் : லாலல லலலா
ஆண் : லால் லல லல
பெண் : லாலல லலலா
ஆண் : ………………………
பெண் : ஓஹ்ஹோ ஓ……