Singer : Harini

Music by : Shankar Ganesh

Female : {Eththani kuzhanthai namm veettilae
Eththanai kavithai namm yaettilae
Arivaana thanthai kanivaana annai
Anantham veraethum illai….} (2)

Female : Eththani kuzhanthai namm veettilae
Eththanai kavithai namm yaettilae

Male : Veedalla kalaikkoyil
Yaettrungal perinba dheepam
Female : Naalellaam thirunaalae
Paadungal anbennum raagam

Female : Pooppola engal annai manam
Vaazhattum pallaandu kaalam
Pon pola engal thanthai manam
Kaanattum nooraandu kaalam

Male : Eththani kuzhanthai namm veettilae
Eththanai kavithai namm yaettilae
Female : Arivaana thanthai kanivaana annai
Anantham veraethum illai…

Female : Eththani kuzhanthai namm veettilae
Eththanai kavithai namm yaettilae

Female : Engammaa magaraani
Eppothum kalyaana pennae
Kelammaa sugamaa nee
Aaraththi kondaadi pennae

Male : Paraendi enthan raajaththiyae
Pallaakkil oorkolam engae
Pattaththu rani varum nerame
Paarppomae ellorum ingae

Female : Eththani kuzhanthai namm veettilae
Eththanai kavithai namm yaettilae

Female : Naalellaam vilaiyaattu
Nam veedum sorkkaththin pakkam
Padungal oru paattu
Paalodu thaen paayum vannam

Male : Penn maangal ennum vinnmeengalae
Paadungal aadungal konjam
Kannadi pattaal ennaagumi
Endrennum pettrorgal nenjam

Female : Eththani kuzhanthai namm veettilae
Eththanai kavithai namm yaettilae
Arivaana thanthai kanivaana annai
Anantham veraethum illai….

Both : …………….

பாடகி : ஹரிணி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : {எத்தனை குழந்தை நம் வீட்டிலே
எத்தனை கவிதை நம் ஏட்டிலே
அறிவான தந்தை கனிவான அன்னை
ஆனந்தம் வேறேதும் இல்லை….} (2)

பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே
எத்தனை கவிதை நம் ஏட்டிலே

ஆண் : வீடல்ல கலைக்கோயில்
ஏற்றுங்கள் பேரின்ப தீபம்
பெண் : நாளெல்லாம் திருநாளே
பாடுங்கள் அன்பென்னும் ராகம்

பெண் : பூப்போல எங்கள் அன்னை மனம்
வாழட்டும் பல்லாண்டு காலம்
பொன் போல எங்கள் தந்தை மனம்
காணட்டும் நூறாண்டு காலம்…….

ஆண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே
எத்தனை கவிதை நம் ஏட்டிலே
பெண் : அறிவான தந்தை கனிவான அன்னை
ஆனந்தம் வேறேதும் இல்லை….

பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே
எத்தனை கவிதை நம் ஏட்டிலே

பெண் : எங்கம்மா மகராணி
எப்போதும் கல்யாண பெண்ணே
கேளம்மா சுகமா நீ
ஆரத்தி கொண்டாடி பெண்ணே

ஆண் : பாரேன்டி எந்தன் ராஜாத்தியே
பல்லாக்கில் ஊர்கோலம் எங்கே
பட்டத்து ராணி வரும் நேரமே
பார்ப்போமே எல்லோரும் இங்கே……

பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே
எத்தனை கவிதை நம் ஏட்டிலே

பெண் : நாளெல்லாம் விளையாட்டு
நம் வீடு சொர்க்கத்தின் பக்கம்
பாடுங்கள் ஒரு பாட்டு
பாலோடு தேன் பாயும் வண்ணம்

ஆண் : பெண் மான்கள் என்னும் விண்மீன்களே
பாடுங்கள் ஆடுங்கள் கொஞ்சம்
கண்ணடிப் பட்டால் என்னாகுமோ
என்றெண்ணும் பெற்றோர்கள் நெஞ்சம்

பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே
எத்தனை கவிதை நம் ஏட்டிலே
அறிவான தந்தை கனிவான அன்னை
ஆனந்தம் வேறேதும் இல்லை….

இருவர் : ………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here