Singers : T. M. Soundararajan and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Jayakanthan

Male and Female :
Ethanai malargal ethanai nirangal
Ethanai manangal thirumanangal
Ethanai malargal ethanai nirangal
Ethanai manangal thirumanangal

Male and Female :
Aththanai malarum udhirvathillai
Antha anbenum eeram ularvathillai
Nithamum pudhu manangal
Ingu nernthidum thirumannagal

Male and Female :
Ethanai malargal ethanai nirangal
Ethanai manangal thirumanangal

Male : Muththinai pol panithuli irukkum
Muththirukkum thottaal mullirukkum
Female : Puththanai poloru puthiyilae
Silar pookkalar maranthaar bhoomiyilae
Intha pookkalai maranthaar bhoomiyilae

Male and Female :
Ethanai malargal ethanai nirangal
Ethanai manangal thirumanangal

Male : Neeyum naanum yaaro evaro
Nizhalaai uruvaai thunaiyaanom
Female : Thaayum thanthaiyum illaatha
Oru thanimaiyil kalanthu uravaanom
Thanimaiyil kalanthu uravaanom

Male and Female :
Ethanai malargal ethanai nirangal
Ethanai manangal thirumanangal

Male : Malarinum mellithu mellithu sila manangal
Female : Mayangiyum kuzhambiyum theliyum
Sila gunangal nalla gunangal
Male : Uravinil ezhum inba naatham kadhal geedham
Female : Olikkum maniyellaam uyarntha vedham
Udhirum malargal nallaasigal odhum
Udhirum malargal nallaasigal odhum

Male and Female :
Ethanai malargal ethanai nirangal
Ethanai manangal thirumanangal

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : ஜெயகாந்தன்

ஆண் மற்றும் பெண் :
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மணங்கள் திருமணங்கள்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மணங்கள் திருமணங்கள்

ஆண் மற்றும் பெண் :
அத்தனை மலரும் உதிர்வதில்லை
அந்த அன்பெனும் ஈரம் உலர்வதில்லை
நித்தமும் புது மணங்கள்
இங்கு நேர்ந்திடும் திருமணங்கள்……

ஆண் மற்றும் பெண் :
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மணங்கள் திருமணங்கள்

ஆண் : முத்தினை போல் பனித்துளி இருக்கும்
முத்திருக்கும் தொட்டால் முள்ளிருக்கும்
பெண் : புத்தனை போலொரு புத்தியிலே
சிலர் பூக்களை மறந்தார் பூமியிலே
இந்த பூக்களை மறந்தார் பூமியிலே…….

ஆண் மற்றும் பெண் :
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மணங்கள் திருமணங்கள்

ஆண் : நீயும் நானும் யாரோ எவரோ
நிழலாய் உருவாய் துணையானோம்
பெண் : தாயும் தந்தையும் இல்லாத
ஒரு தனிமையில் கலந்து உறவானோம்……
தனிமையில் கலந்து உறவானோம்……

ஆண் மற்றும் பெண் :
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மணங்கள் திருமணங்கள்

ஆண் : மலரினும் மெல்லிது மெல்லிது சில மனங்கள்
பெண் : மயங்கியும் குழம்பியும் தெளியும்
சில குணங்கள் நல்ல குணங்கள்
ஆண் : உறவினில் எழும் இன்ப நாதம் காதல் கீதம்
பெண் : ஒலிக்கும் மணியெல்லாம் உயர்ந்த வேதம்
உதிரும் மலர்கள் நல்லாசிகள் ஓதும்…
உதிரும் மலர்கள் நல்லாசிகள் ஓதும்…

ஆண் மற்றும் பெண் :
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மணங்கள் திருமணங்கள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here