Singers : S. Janaki and T. M. Soundararajan

Music by : P. Srinivasan

Lyrics by : Kannadasan

Male : Manam paarththu kann paarththu
Maappillai thaernthavalae
Inam paarththu idam paarththu
Eduththirunthaal kai vidumaa…..kai vidumaa

Female : Eththanai malargal thaavum pattaampoochi
Male : Adhu eththanaiyo thaavumadi anbu meenatchi

Female : Aadavaril eththanai per pattaampoochi
Aadavaril eththanai per pattaampoochi
Male : Naan aayiram per paarththuvittaen
Anbu meenatchi…….anbu meenatchi….

Female : Kavithaiyellaam kadhal
Sugam solvathallavaa
Male : Antha kadhalellaam
Tholvi mayam aanathallavaa

Female : Kavithaiyellaam kadhal
Sugam solvathallavaa
Male : Antha kadhalellaam
Tholvi mayam aanathallavaa

Female : Vazhi thavari kadhal seithaal
Kaanbathu enna
Male : Vaazhkkai vazhi thavari povathuthaan
Anbu meenatchi…….anbu meenatchi….

Female : Eththanai malargal thaavum pattaampoochi
Male : Adhu eththanaiyo thaavumadi anbu meenatchi

Female : Aadavaril eththanai per pattaampoochi
Aadavaril eththanai per pattaampoochi
Male : Naan aayiram per paarththuvittaen
Anbu meenatchi…….anbu meenatchi….

Female : Eththanai malargal thaavum pattaampoochi
Male : Adhu eththanaiyo thaavumadi anbu meenatchi

Female : Pennae paarththu thunai
Eduththaal paavamundo
Male : Verum kannae paarththu
Thaervathilae laabamundo

Female : Pennae paarththu thunai
Eduththaal paavamundo
Male : Verum kannae paarththu
Thaervathilae laabamundo

Female : Pettravargal paarpathilae
Perumai ennavo
Male : Avar mattravaiyum paarpathinaal
Nanmaiyallavo….nanmaiyallavo….

Female : Eththanai malargal thaavum pattaampoochi
Male : Adhu eththanaiyo thaavumadi anbu meenatchi

Female : Sakthi sivan seithu konda
Sambantham ondru
Adhu thaai thanthai paarththathalla
Kadhaikalil undu

Male : Aadhimoolam seithu konda
Kaariyam ellaam nam needhi moolam aagaathu
Anbu meenatchi…….anbu meenatchi….

Female : Eththanai malargal thaavum pattaampoochi
Male : Adhu eththanaiyo thaavumadi anbu meenatchi

Female : Aadavaril eththanai per pattaampoochi
Aadavaril eththanai per pattaampoochi
Male : Naan aayiram per paarththuvittaen
Anbu meenatchi…….anbu meenatchi….

Female : Eththanai malargal thaavum pattaampoochi
Male : Adhu eththanaiyo thaavumadi anbu meenatchi

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : பி. ஸ்ரீனிவாசன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : மனம் பார்த்துக் கண் பார்த்து
மாப்பிள்ளை தேர்ந்தவளே
இனம் பார்த்து இடம் பார்த்து
எடுத்திருந்தால் கை விடுமா…….கை விடுமா…….

பெண் : எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
ஆண் : அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி

பெண் : ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
ஆண் : நான் ஆயிரம் பேர் பார்த்துவிட்டேன்
அன்பு மீனாட்சி………அன்பு மீனாட்சி…..

பெண் : கவிதையெல்லாம் காதல்
சுகம் சொல்வதல்லவா
ஆண் : அந்த காதலெல்லாம்
தோல்வி மயம் ஆனதல்லவா

பெண் : கவிதையெல்லாம் காதல்
சுகம் சொல்வதல்லவா
ஆண் : அந்த காதலெல்லாம்
தோல்வி மயம் ஆனதல்லவா

பெண் : வழி தவறி காதல் செய்தால்
காண்பது என்ன
ஆண் : வாழ்க்கை வழி தவறிப் போவதுதான்
அன்பு மீனாட்சி….அன்பு மீனாட்சி….

பெண் : எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
ஆண் : அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி

பெண் : ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
ஆண் : நான் ஆயிரம் பேர் பார்த்துவிட்டேன்
அன்பு மீனாட்சி………அன்பு மீனாட்சி…..

பெண் : எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
ஆண் : அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி

பெண் : பெண்ணே பார்த்து துணை
எடுத்தால் பாவமுண்டோ
ஆண் : வெறும் கண்ணே பார்த்து
தேர்வதிலே லாபமுண்டோ

பெண் : பெண்ணே பார்த்து துணை
எடுத்தால் பாவமுண்டோ
ஆண் : வெறும் கண்ணே பார்த்து
தேர்வதிலே லாபமுண்டோ

பெண் : பெற்றவர்கள் பார்ப்பதிலே
பெருமை என்னவோ
ஆண் : அவர் மற்றவையும் பார்ப்பதினால்
நன்மையல்லவோ……..நன்மையல்லவோ……..

பெண் : எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
ஆண் : அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி

பெண் : சக்தி சிவன் செய்து கொண்ட
சம்பந்தம் ஓன்று
அது தாய் தந்தை பார்த்ததல்ல
கதைகளில் உண்டு

ஆண் : ஆதிமூலம் செய்து கொண்ட
காரியம் எல்லாம் நம் நீதி மூலம் ஆகாது
அன்பு மீனாட்சி………அன்பு மீனாட்சி…..

பெண் : எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
ஆண் : அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி

பெண் : ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
ஆண் : நான் ஆயிரம் பேர் பார்த்துவிட்டேன்
அன்பு மீனாட்சி………அன்பு மீனாட்சி…..

பெண் : எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
ஆண் : அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here