Singer : T. R. Mahalingam

Music by : C. N. Pandurangan

Lyrics by : Kannadasan

Male : Eththanai per unakku nadaraja
Eththanai per unakku nadaraja
Enna vayathu solvaai yuvaraja…aa…

Male : Eththanai per unakku nadaraja

Male : Muthu tamil madurai somesa
Muthu tamil madurai somesa
Gangai muththamidum kaasi visuvesaa
Kaththung kadal naagai sokkesaa
Kaththung kadal naagai sokkesaa
Ingae kaanbavai yaavum nee sarvesaa

Male : Eththanai per unakku nadaraja
Enna vayathu solvaai yuvaraja…aa…

Male : Eththanai per unakku nadaraja

Male : Maduraiyilae un manaivi meenaatchi
Kasi karaiyinil un manaivi visalatchi
Unnudan aval nadaththum arasatchi
Intha ulagaththil enakku kankatchi

Male : Viththu kullae mulaiththa sivalingam
Viththu kullae mulaiththa sivalingam
Unnai virumbi nindrorkku illai oru pangam
Saththiya sabaiyaerum nyanamandram
Aa…aah…aa….aa….
Saththiya sabaiyaerum nyanamandram
Unnai thazhuvi kondae varuvaen neelakandam

Chorus : Neelakandam thiru neelakandam
Neelakandam thiru neelakandam
Neelakandam thiru neelakandam
Neelakandam thiru neelakandam

பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எத்தனை பேர் உனக்கு நடராஜா
எத்தனை பேர் உனக்கு நடராஜா
என்ன வயது சொல்வாய் யுவராஜா….ஆ…..

ஆண் : எத்தனை பேர் உனக்கு நடராஜா

ஆண் : முத்துத் தமிழ் மதுரை சோமேசா
முத்துத் தமிழ் மதுரை சோமேசா
கங்கை முத்தமிடும் காசி விசுவேசா
கத்துங் கடல் நாகை சொக்கேசா
கத்துங் கடல் நாகை சொக்கேசா
இங்கே காண்பவை யாவும் நீ சர்வேசா

ஆண் : எத்தனை பேர் உனக்கு நடராஜா
என்ன வயது சொல்வாய் யுவராஜா….ஆ…..

ஆண் : எத்தனை பேர் உனக்கு நடராஜா

ஆண் : மதுரையிலே உன் மனைவி மீனாட்சி
காசிக் கரையினில் உன் மனைவி விசாலாட்சி
உன்னுடன் அவள் நடத்தும் அரசாட்சி
இந்த உலகத்தில் எனக்குக் கண்காட்சி

ஆண் : வித்துக் குள்ளே முளைத்த சிவலிங்கம்
வித்துக் குள்ளே முளைத்த சிவலிங்கம்
உன்னை விரும்பி நின்றார்க்கு இல்லை ஒரு பங்கம்
சத்திய சபையேறும் ஞானமன்றம்
ஆ…ஆஹ்…..ஆ……ஆ……..
சத்திய சபையேறும் ஞானமன்றம்
உன்னைத் தழுவிக் கொண்டே வருவேன் நீலகண்டம்

குழு : நீலகண்டம் திரு நீலகண்டம்
நீலகண்டம் திரு நீலகண்டம்
நீலகண்டம் திரு நீலகண்டம்
நீலகண்டம் திரு நீலகண்டம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here