Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Male : Ethanai selvangal vandhaalumae
Ethanai inbangal thandhaalumae
Athanaiyum oru thaayaagumaa
Ammaa ammaa ammaa
Enakkadhu neeyaagumaa

Male : Thaayin madiyil thalai vaithirundhaal
Thuyaram therivadhillai
Thaayin madiyil thalai vaithirundhaal
Thuyaram therivadhillai
Thuyaram therivadhillai
Thaayin vadivil dheivathai kandaal
Vaeroru dheivamillai
Vaeroru dheivamillai

Male : Thaayin madiyil thalai vaithirundhaal
Thuyaram therivadhillai

Male : Pathu maadham porumai valarthae
Boomiyai minjiduvaal
Boomiyai minjiduvaal
Vellai manadhai thottilaakki
Vellai manadhai thottilaakki
Pillaiyai konjiduvaal…aa…aa..
Pillaiyai konjiduvaal

Male : Thaayin madiyil thalai vaithirundhaal
Thuyaram therivadhillai

Male : Anbil malarum arpudham ellaam
Annaiyin vilaiyaattu
Alaiyum manadhai amaidhiyil vaippadhu
Annaiyin thaalaattu

Male : Ennai paartha annai mugathai
Ezhai paarthadhillai
Ennai paartha annai mugathai
Ezhai paarthadhillai
Kannae kannae kannae endru
Konjiya vaarthai
Kaadhil kettadhillai
Kaadhil kettadhillai
Kaadhil kettadhillai

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : எத்தனை செல்வங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா
அம்மா அம்மா அம்மா
எனக்கது நீயாகுமா

ஆண் : தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்
துய‌ர‌ம் தெரிவ‌தில்லை
தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்
துய‌ர‌ம் தெரிவ‌தில்லை
துய‌ர‌ம் தெரிவ‌தில்லை
தாயின் வ‌டிவில் தெய்வத்தைக் க‌ண்டால்
வேறொரு தெய்வ‌மில்லை
வேறொரு தெய்வ‌மில்லை

ஆண் : தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்
துய‌ர‌ம் தெரிவ‌தில்லை

ஆண் : ப‌த்துமாத‌ம் பொறுமை வ‌ள‌ர்த்தே
பூமியை மிஞ்சிடுவாள்
பூமியை மிஞ்சிடுவாள்
வெள்ளை ம‌ன‌தை தொட்டிலாக்கி
வெள்ளை ம‌ன‌தை தொட்டிலாக்கி
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்…..ஆ…..ஆ…..
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்

ஆண் : தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்
துய‌ர‌ம் தெரிவ‌தில்லை

ஆண் : அன்பில் ம‌ல‌ரும் அற்புதம் எல்லாம்
அன்னையின் விளையாட்டு
அலையும் ம‌ன‌தை அமைதியில் வைப்ப‌து
அன்னையின் தாலாட்டு

ஆண் : என்னைப் பார்த்த‌ அன்னை முக‌த்தை
ஏழை பார்த்த‌தில்லை
என்னைப் பார்த்த‌ அன்னை முக‌த்தை
ஏழை பார்த்த‌தில்லை
க‌ண்ணே க‌ண்ணே க‌ண்ணே
என்று கொஞ்சிய‌ வார்த்தை
காதில் கேட்ட‌தில்லை
காதில் கேட்ட‌தில்லை
காதில் கேட்ட‌தில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here