Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Ethanai sugam
Aadavum paadavum koodavum konjavum
Aayiram kalanthu magizhnthu
Virunthu kodththu aadavae

Female : Ethanai sugam
Aadavum paadavum koodavum konjavum
Aayiram kalanthu magizhnthu
Virunthu kodththu aadavae

Female : Kadhal maaligai mannan seithathu
Raaniyin nyapaga chinnam
Kavithai maaligai kamban seithathu
Devan deviyin vannam

Female : Ninaikka ninaikka inikkum
Karpanai oviyam iam i correct ok
Ninaiththaal namakkathu madhippu
Nadakkum unakkadhil sirippu

Female : Ethanai sugam
Aadavum paadavum koodavum konjavum
Aayiram kalanthu magizhnthu
Virunthu kodththu aadavae

Female : Kaalam maarida kolam maarattum
Panbu maaruvathundo
Kaalam neyenum panamum padhaviyum
Vaazhvai kaappathundo

Female : Irukkum idaththil irukka irukka sugamae
I am i correct proceed
Irunthaal koduththa kai manakkum
Koduththaal irandu kai vanangum

Female : Ethanai sugam
Aadavum paadavum koodavum konjavum
Aayiram kalanthu magizhnthu
Virunthu kodththu aadavae

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : எத்தனை சுகம்
ஆடவும் பாடவும் கூடவும் கொஞ்சவும்
ஆயிரம் கலந்து மகிழ்ந்து
விருந்து கொடுத்து ஆடவே…….

பெண் : எத்தனை சுகம்
ஆடவும் பாடவும் கூடவும் கொஞ்சவும்
ஆயிரம் கலந்து மகிழ்ந்து
விருந்து கொடுத்து ஆடவே…….

பெண் : காதல் மாளிகை மன்னன் செய்தது
ராணியின் ஞாபகச் சின்னம்
கவிதை மாளிகைக் கம்பன் செய்தது
தேவன் தேவியின் வண்ணம்

பெண் : நினைக்க நினைக்க இனிக்கும்
கற்பனை ஓவியம் ஐயாம் ஐ கரெக்ட் ஓகே
நினைத்தால் நமக்கது மதிப்பு
நடக்கும் உனக்கதில் சிரிப்பு….

பெண் : எத்தனை சுகம்
ஆடவும் பாடவும் கூடவும் கொஞ்சவும்
ஆயிரம் கலந்து மகிழ்ந்து
விருந்து கொடுத்து ஆடவே…….

பெண் : காலம் மாறிட கோலம் மாறட்டும்
பண்பு மாறுவதுண்டோ
காலம் நீயெனும் பணமும் பதவியும்
வாழ்வை காப்பதுண்டோ

பெண் : இருக்கும் இடத்தில் இருக்க இருக்க சுகமே
ஐயாம் ஐ கரெக்ட் புரோசிட்…
இருந்தால் கொடுத்த கை மணக்கும்
கொடுத்தால் இரண்டு கை வணங்கும்…..

பெண் : எத்தனை சுகம்
ஆடவும் பாடவும் கூடவும் கொஞ்சவும்
ஆயிரம் கலந்து மகிழ்ந்து
விருந்து கொடுத்து ஆடவே…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here