Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Male : Eththanaiyo kanni ponnu
Naattil irukku
Aththanaikkum ovvoruththan
Poranthirukuraan

Male : Hae eththanaiyo kanni ponnu
Naattil irukku
Aththanaikkum ovvoruththan
Poranthirukuraan

Female : Ada yaarukkuththaan yaaro
Adhai yaaru Solluvaaro
Ada yaarukkuththaan yaaro
Adhai yaaru Solluvaaro

Male : Therinjukittaa kalyaanamthaan
Female : Adhukappuramaa kummaalamthaan

Male Chorus : Hae Therinjukittaa kalyaanamthaan
Female Chorus : Adhukappuramaa kummaalamthaan

Male : Eththanaiyo kanni ponnu
Naattil irukku
Aththanaikkum ovvoruththan
Poranthirukuraan

Male : Panakkaara ponnuyinnu onna nenachchu
Paaththalum paththaanae palla ilichchu
Male Chorus : Hihihi
Female : Panamillaa ponnuyinnu therinjathumae
Paakkaama ponaanae mogam sulichchu
Female Chorus : Hhoom

Male : Kadhal vanthaa aanum pennum
Female : Pedham illa onnuthaan
Male Chorus : Aamaa
Male : Theriyalannaa neeyumkooda
Female : Theramai illaa mannuthaan
Female Chorus : Aamaa

Male : Vantha varai laabaminnu
Vaazhugira perum undu
Vanthathellam theenthathunnaa vera vazhithaan

Female : Panamirunthaa kannadichchu kai pudichchu
Female Chorus : Kadhai mudichchu
Male : Kadhai mudinjaa thunda vittu thuniya vittu
Male Chorus : Oduravan

Female : Velaikaarikeththa nalla velakkaaran
Male Chorus : Katchithamaa maattikkittaandaa
Female Chorus : Ippa malaiyaththaan maaththikittaandaa

Male : Ha eththanaiyo kanni ponnu
Naattil irukku
Aththanaikkum ovvoruththan
Poranthirukuraan hae

Female : Eththanaiyo vaalibargal ingirukallaam
Aththanaikkum ovvoruththi
Poranthirukkalaam

Chorus : ………………

Male : Jaadikeththa moodiyinnu solluvaanga
Intha moodikkoru jaadiya naan kandu pudichchen
Male Chorus : Aamaa
Female : Kodi kodi kalyana jodiyila
Intha sevalukku kozhi onna saeththu mudichchen
Female Chorus : Kokkarakko

Male : Jeevan donu vaangi thaaraen
Female : Odamba nallaa thaeththunga
Male Chorus : Mm…
Male : Onnu rendu peththu pottu
Female : Kanna pola paarunga
Female Chorus : Mm…

Male : Yaezhaiyinnu vaazhuvathu bhoomiyila paavamilla
Kozhaiyinnu vaazhnthirunthaa paavam varundaa

Female : Therunjukanum nallathellaam arinjukanum
Female Chorus : Purunjukanum
Male : Theramai ellaam thavanaiyila ponnu kitta
Male Chorus : Kaattikkanum

Female : Kadhlukku jadhiyilla baedhmmilla
Male Chorus : Jodi rendu saenthukiruchchu
Female Chorus : Ippo sonthathula poonthukiruchchu

Male : Ha eththanaiyo kanni ponnu
Naattil irukku
Aththanaikkum ovvoruththan
Poranthirukuraan

Female : Ada yaarukkuththaan yaaro
Adhai yaaru Solluvaaro
Ada yaarukkuththaan yaaro
Adhai yaaru Solluvaaro

Male : Therinjukittaa kalyaanamthaan
Female : Adhukappuramaa kummaalamthaan

Male Chorus : Hae Therinjukittaa kalyaanamthaan
Female Chorus : Adhukappuramaa kummaalamthaan

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எத்தனையோ கன்னிப் பொண்ணு
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன்
பொறந்திருக்குறான்

ஆண் : ஹே எத்தனையோ கன்னிப் பொண்ணு
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன்
பொறந்திருக்குறான்

பெண் : அட யாருக்குத்தான் யாரோ
அதை யாரு சொல்லுவாரோ
அட யாருக்குத்தான் யாரோ
அதை யாரு சொல்லுவாரோ

ஆண் : தெரிஞ்சுகிட்டா கல்யாணம்தான்
பெண் : அதுக்கப்புறமா கும்மாளம்தான்….

ஆண் குழு : ஹே தெரிஞ்சுகிட்டா கல்யாணம்தான்
பெண் குழு : அதுக்கப்புறமா கும்மாளம்தான்….

ஆண் : எத்தனையோ கன்னிப் பொண்ணு
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன்
பொறந்திருக்குறான்

ஆண் : பணக்கார பொண்ணுயின்னு ஒன்ன நெனச்சு
பாத்தாலும் பாத்தானே பல்ல இளிச்சு
ஆண் குழு : ஹிஹிஹி
பெண் : பணமில்லா பொண்ணுயின்னு தெரிஞ்சதுமே
பாக்காம போனானே மொகம் சுளிச்சு
பெண் குழு : ஹ்ஹும்

ஆண் : காதல் வந்தா ஆணும் பெண்ணும்
பெண் : பேதம் இல்ல ஒண்ணுதான்……
ஆண் குழு : ஆமா..
ஆண் : தெரியலென்னா நீயும் கூட
பெண் : தெறமை இல்லா மண்ணுதான்…..
பெண் குழு : ஆமா

ஆண் : வந்த வரை லாபமின்னு
வாழுகிற பேரும் உண்டு
வந்ததெல்லாம் தீந்ததுன்னா வேற வழிதான்

பெண் : பணமிருந்தா கண்ணடிச்சு கை புடிச்சு
பெண் குழு : கதை முடிச்சு
ஆண் : கதை முடிஞ்சா துண்ட விட்டு துணிய விட்டு
ஆண் குழு : ஓடுறவன்

பெண் : வேலக்காரிக்கேத்த நல்ல வேலக்காரன்
ஆண் குழு : கச்சிதமா மாட்டிக்கிடான்டா
பெண் குழு : இப்ப மாலையதான் மாத்திக்கிட்டான்டா

ஆண் : ஹ எத்தனையோ கன்னிப் பொண்ணு
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன்
பொறந்திருக்குறான் ஹே

பெண் : எத்தனையோ வாலிபர்கள் இங்கிருக்கலாம்
அத்தனைக்கும் ஒவ்வொருத்தி
பொறந்திருக்கலாம்…..

குழு : ………………………

ஆண் : ஜாடிக்கேத்த மூடியின்னு சொல்லுவாங்க
இந்த மூடிக்கொரு ஜாடிய நான் கண்டு புடிச்சேன்
ஆண் குழு : ஆமா…
பெண் : கோடி கோடி கல்யாண ஜோடியில
இந்த சேவலுக்கு கோழி ஒன்ன சேத்து முடிச்சேன்
பெண் குழு : கொக்கரக்கோ…

ஆண் : ஜீவன் டோணு வாங்கித் தாரேன்
பெண் : ஒடம்ப நல்லா தேத்துங்க…..
ஆண் குழு : ம்…
ஆண் : ஒண்ணு ரெண்டு பெத்துப் போட்டு
பெண் : கண்ணப் போல பாருங்க……
பெண் குழு : ம்……

ஆண் : ஏழையின்னு வாழுவது பூமியில பாவமில்ல
கோழையின்னு வாழ்ந்திருந்தா பாவம் வருண்டா

பெண் : தெரிஞ்சுக்கணும் நல்லதெல்லாம் அறிஞ்சுக்கணும்
பெண் குழு : புரிஞ்சுக்கணும்
ஆண் : தெறமை எல்லாம் தவணையில பொண்ணு கிட்ட
ஆண் குழு : காட்டிக்கணும்

பெண் : காதலுக்கு ஜாதியில்ல பேதமில்ல
ஆண் குழு : ஜோடி ரெண்டு சேந்துகிருச்சு
பெண் குழு : இப்போ சொந்ததுல பூந்துகிருச்சு

ஆண் : ஹ எத்தனையோ கன்னிப் பொண்ணு
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன்
பொறந்திருக்குறான்

ஆண் : ஹே எத்தனையோ கன்னிப் பொண்ணு
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன்
பொறந்திருக்குறான்

பெண் : அட யாருக்குத்தான் யாரோ
அதை யாரு சொல்லுவாரோ
அட யாருக்குத்தான் யாரோ
அதை யாரு சொல்லுவாரோ

ஆண் : தெரிஞ்சுகிட்டா கல்யாணம்தான்
பெண் : அதுக்கப்புறமா கும்மாளம்தான்….

ஆண் குழு : ஹே தெரிஞ்சுகிட்டா கல்யாணம்தான்
பெண் குழு : அதுக்கப்புறமா கும்மாளம்தான்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here