Singer : Arivu

Music by : Kumaran Sivamani

Lyrics by : Arivu

Male : Edhir edhirae nee naan naam
Pazhi vaanga vazhi thedinom
Vidhiyenavae pogaamalae
Veriyodae vilaiyaadinom

Male : Edhir edhirae nee naan naam
Pazhi vaanga vazhi thedinom
Vidhiyenavae pogaamalae
Veriyudanae vilaiyaadinom

Male : Veriyodae vilaiyaadinom

Male : Idhu kaayam
Nee kuttram seidhaai paavam
Nee vittu sendra michangal
Unnai thuarthum thooram thooram

Male : Bayam illaadhu illaadhu
Unnai naan vettri koolaadhu
Kolladhu kolladhu ennai
Un soozhchi velladhu

Male : Veezhaamal vettri kolven
Theeyaag pattri kolven
Aaradha kobam ellaam
Aatri kolven

Male : Bayamum kattadhae
Thuyaram ennai saaikkadhae
Valaiyil vandhu mattikoll

Male : Nee sikkikitta sikkikitta
Sikkal oru murai thottutta
Vachitta vachitta
Acham oru nodiyila vittutaa

Male : Erigira neruppena naan thaan
Edhirigal anaivadhu
Anaippadhu veen thaan
Madiggindra porkalam ingae vaa vaa

Male : Pazhivaangidavae unai naan
Idam thedugiren adi naan
Pazhivaangidavae unai naan
Idam thedugiren adi naan

Male : Edhir edhirae nee naan naam
Pazhi vaanga vazhi thedinom
Vidhiyena pogaamalae
Veriyudanae vilaiyaadinom

Male : Edhir edhirae nee naan naam
Pazhi vaanga vazhi thedinom
Vidhiyena pogaamalae
Veriyudanae vilaiyaadinom

பாடகர் : அறிவு

இசை அமைப்பாளர் : குமரன் சிவமணி

பாடல் ஆசிரியர் : அறிவு

ஆண் : எதிர் எதிரே நீ நான் நாம்
பழி வாங்க வழி தேடினோம்
விதியென ஓயாமலே
வெறியோடே விளையாடினோம்

ஆண் : எதிர் எதிரே நீ நான் நாம்
பழி வாங்க வழி தேடினோம்
விதியென போகமலே
வெறியுடனே விளையாடினோம்

ஆண் : வெறியோடே விளையாடினோம்

ஆண் : இது காயம்
நீ குற்றம் செய்தாய் பாவம்
நீ விட்டு சென்ற மிச்சங்கள்
உன்னை துரத்தும் தூரம்… தூரம்..

ஆண் : உம்மை ஒன்னில்லாது இல்லாது
உன்னை நான் வெற்றி கொள்ளாது
கொள்ளாது கொள்ளாது என்னை
உன் சூழ்ச்சி வெல்லாது

ஆண் : வீழாமல் வெற்றி கொள்வேன்
தீயாக பற்றி கொள்வேன்
ஆறாத கோபம் எல்லாம்
ஆற்றி கொள்வேன்

ஆண் : பயமும் காட்டாதே
துயரம் என்னை சாய்க்காதே
வலையில் வந்து மாட்டிகொள்

ஆண் : நீ சிக்கிட்டா சிக்கிட்டா
சிக்கல் ஒரு முறை தொட்டுட்டா
வச்சிட்டா வச்சிட்டா
அச்சம் ஒரு நொடியில விட்டுட்டா

ஆண் : எரிகிற நெருப்பென நான்தான்
எதிரிகள் அணைவது
அணைப்பது வீண்தான்
மடிகின்ற போர்களம் இங்கே வா வா

ஆண் : பழி வாங்கிடவே உனை நான்
இடம் தேடுகிறேன் அடி நான்
பழி வாங்கிடவே உனை நான்
இடம் தேடுகிறேன் அடி நான்

ஆண் : எதிர் எதிரே நீ நான் நாம்
பழி வாங்க வழி தேடினோம்
விதியென போகமலே
வெறியுடனே விளையாடினோம்

ஆண் : எதிர் எதிரே நீ நான் நாம்
பழி வாங்க வழி தேடினோம்
விதியென போகமலே
வெறியுடனே விளையாடினோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here