Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Edhirkaalamae enathu kaiyilae
Ooh oh oh ohhaah
Edhirkaalamae enathu kaiyilae
Vasantham vanthaadum puvi vaazhththu panpaadum
Vasantham vanthaadum puvi vaazhththu panpaadum
Varalaaru en perai ingu ezhuthi kondaadum
Female : Edhirkaalamae enathu kaiyilae
Female : Nenjil oru kanavu malara
Ennam adhil dhinamum valara
Manam enum kuyil
Vinnil parakka kandaenae
Female : Nenjil oru kanavu malara
Ennam adhil dhinamum valara
Manam enum kuyil
Vinnil parakka kandaenae
Enathu rajaangam adhil iniya sangeetham
Enathu rajaangam adhil iniya sangeetham
Puvi mel malarum thirunaal udhayamaaguthae….
Female : Edhirkaalamae enathu kaiyilae
Vasantham vanthaadum puvi vaazhththu panpaadum
Varalaaru en perai ingu ezhuthi kondaadum
Female : Edhirkaalamae enathu kaiyilae….
Male : ………………..
Female : Engum oru puratchi vedikka
Pongum Pudhu magizhchchi pirakka
Sarinigar samam enum niyathi undaaga
Female : Engum oru puraitchi vedikka
Pongum pudhu magizhchchi pirakka
Sarinigar samam enum niyathi undaaga
Ooril ellorum podhuvaazhvil munneara
Vithaiyaai vizhunthaen
Nadhiyaai nadanthu selvaenae
Female : Edhirkaalamae enathu kaiyilae
Vasantham vanthaadum puvi vaazhththu panpaadum
Varalaaru en perai ingu ezhuthi kondaadum
Female : Edhirkaalamae enathu kaiyilae….
Female : Veeram enum payirai valarththu
Nyaanam enum kadhirai aruththu
Pugazh mani kodithannai yaetri vaippenae
Female : Veeram enum payirai valarththu
Nyaanam enum kadhirai aruththu
Pugazh mani kodithannai yaetri vaippenae
Jhansirani pol antha velu naachchi pol
Jhansirani pol antha velu naachchi pol
Thuninthae pagaiyai edhirththae ulagai velvaenae
Female : Edhirkaalamae enathu kaiyilae
Vasantham vanthaadum puvi vaazhththu panpaadum
Varalaaru en perai ingu ezhuthi kondaadum
Female : Edhirkaalamae enathu kaiyilae….
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : எதிர்காலமே எனது கையிலே
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹாஹ்
எதிர்காலமே எனது கையிலே
வசந்தம் வந்தாடும் புவி வாழ்த்து பண்பாடும்
வசந்தம் வந்தாடும் புவி வாழ்த்து பண்பாடும்
வரலாறு என் பேரை இங்கு எழுதி கொண்டாடும்
பெண் : எதிர்காலமே எனது கையிலே…..
பெண் : நெஞ்சில் ஒரு கனவு மலர
எண்ணம் அதில் தினமும் வளர
மனம் எனும் குயில்
விண்ணில் பறக்க கண்டேனே
பெண் : நெஞ்சில் ஒரு கனவு மலர
எண்ணம் அதில் தினமும் வளர
மனம் எனும் குயில்
விண்ணில் பறக்க கண்டேனே
எனது ராஜாங்கம் அதில் இனிய சங்கீதம்
எனது ராஜாங்கம் அதில் இனிய சங்கீதம்
புவி மேல் மலரும் திருநாள் உதயமாகுதே……
பெண் : எதிர்காலமே எனது கையிலே…..
வசந்தம் வந்தாடும் புவி வாழ்த்து பண்பாடும்
வரலாறு என் பேரை இங்கு எழுதி கொண்டாடும்
பெண் : எதிர்காலமே எனது கையிலே…..
ஆண் : ………………………….
பெண் : எங்கும் ஒரு புரட்சி வெடிக்க
பொங்கும் புது மகிழ்ச்சி பிறக்க
சரிநிகர் சமம் எனும் நியதி உண்டாக
பெண் : எங்கும் ஒரு புரட்சி வெடிக்க
பொங்கும் புது மகிழ்ச்சி பிறக்க
சரிநிகர் சமம் எனும் நியதி உண்டாக
ஊரில் எல்லோரும் பொதுவாழ்வில் முன்னேற
விதையாய் விழுந்தேன்
நதியாய் நடந்து செல்வேனே
பெண் : எதிர்காலமே எனது கையிலே…..
வசந்தம் வந்தாடும் புவி வாழ்த்து பண்பாடும்
வரலாறு என் பேரை இங்கு எழுதி கொண்டாடும்
பெண் : எதிர்காலமே எனது கையிலே…..
ஆண் : வீரம் எனும் பயிரை வளர்த்து
ஞானம் எனும் கதிரை அறுத்து
புகழ் மணி கொடிதன்னை ஏற்றி வைப்பேனே
பெண் : வீரம் எனும் பயிரை வளர்த்து
ஞானம் எனும் கதிரை அறுத்து
புகழ் மணி கொடிதன்னை ஏற்றி வைப்பேனே
ஜான்சிராணி போல் அந்த வேலு நாச்சி போல்
ஜான்சிராணி போல் அந்த வேலு நாச்சி போல்
துணிந்தே பகையை எதிர்த்தே உலகை வெல்வேனே…..
பெண் : எதிர்காலமே எனது கையிலே…..
வசந்தம் வந்தாடும் புவி வாழ்த்து பண்பாடும்
வரலாறு என் பேரை இங்கு எழுதி கொண்டாடும்
பெண் : எதிர்காலமே எனது கையிலே…..