Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male : Edhir paarthaen
Unnai edhir paarthaen
Solla mudiyaadha saedhi yaedho
Solvadharkkaaga..adharkkaaga

Female : Edharkkaaga

Male : Adharkkaaga

Female : Edhir paarthaen
Unnai edhir paarthaen
Solla mudiyaadha saedhi yaedho
Solvadharkkaaga..adharkkaaga

Male : Edharkkaaga

Female : Adharkkaaga

Female : Mm…mm…mm…mm…m…

Male : Pani thuli padukkum panjanaiyaai
Pasum pul veli ingae padarndhirukka

Female : Mm…mm…mm…mm…mm…mm
Male : Pani thuli padukkum panjanaiyaai
Pasum pul veli ingae padarndhirukka

Female : Kaai paduthirukkum thaai madiyaai
Ilam poongodi ingae paai virikka
Kaai paduthirukkum thaai madiyaai
Ilam poongodi ingae paai virikka

Male : Un madi vaendum naan padukka

Female : Kan urakkam illaamal naan thudikka

Male : Enakku un madi vaendum naan padukka

Female : Kan urakkam illaamal naan thudikka

Male : Adharkkaaga

Female : Edhir paarthaen

Male : Mm…

Female : Unnai edhir paarthaen
Solla mudiyaadha saedhi yaedho
Solvadharkkaaga…adharkkaaga

Male : Edharkkaaga

Female : Adharkkaaga

Male : Aa… aa… aa… aa…

Female : Malai mudi vaanai alandhirukka
Adhil mazhai mugil vandhae amarndhirukka

Male : Mm…mm…mm…mm…mm…mm
Female : Malai mudi vaanai alandhirukka
Adhil mazhai mugil vandhae amarndhirukka

Male : Kulir tharum vaadai olindhirukka
Nalla madal vidum vaazhai idam kodukka
Kulir tharum vaadai olindhirukka
Nalla madal vidum vaazhai idam kodukka

Female : Oruvarai oruvar maraithirukka

Male : Andha unarvinil ulagai marandhirukka

Female : Naam oruvarai oruvar maraithirukka

Male : Andha unarvinil ulagai marandhirukka

Female : Adharkkaaga

Male : Edhir paarthaen
Female : Mm…

Male : Unnai edhir paarthaen
Solla mudiyaadha saedhi yaedho
Solvadharkkaaga..adharkkaaga

Female : Edharkkaaga

Male : Adharkkaaga

Female : {Mm..mm
Male : Mm…mm.. } (2)

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

ஆண் : எதிர்ப்பார்த்தேன்
உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக………

பெண் : எதற்காக……

ஆண் : அதற்காக……

பெண் : எதிர்ப்பார்த்தேன்
உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக………

ஆண் : எதற்காக……

பெண் : அதற்காக……

பெண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்

ஆண் : பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க

பெண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்….ம்ம்….
ஆண் : பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க

பெண் : காய் படுத்திருக்கும் தாய் மடியாய்
இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க
காய் படுத்திருக்கும் தாய் மடியாய்
இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க

ஆண் : உன் மடி வேண்டும் நான் படுக்க

பெண் : கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க

ஆண் : எனக்கு உன் மடி வேண்டும் நான் படுக்க

பெண் : கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க

ஆண் : அதற்காக………..

பெண் : எதிர்ப்பார்த்தேன்

ஆண் : ம்ம்……

பெண் : உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக………

ஆண் : எதற்காக………

பெண் : அதற்காக….

ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..

பெண் : மலைமுடி வானை அளந்திருக்க
அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க

ஆண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்….ம்ம்….
பெண் : மலைமுடி வானை அளந்திருக்க
அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க

ஆண் : குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க
நல்ல மடல் விடும் வாழை இண்டம் கொடுக்க
குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க
நல்ல மடல் விடும் வாழை இண்டம் கொடுக்க

பெண் : ஒருவரை ஒருவர் மறைத்திருக்க

ஆண் : அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க

பெண் : நாம் ஒருவரை ஒருவர் மறைத்திருக்க

ஆண் : அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க

பெண் : அதற்காக……….

ஆண் : எதிர்ப்பார்த்தேன்
பெண் : ம்ம்…..

ஆண் : உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக………

பெண் : எதற்காக ………..

ஆண் : அதற்காக….

பெண் : {ம்ம்…..ம்ம்….
ஆண் : ம்ம்…..ம்ம்…..} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here