Singer : T. M. Soundararajan

Music by : Gangai Amaran

Chorus : Aa….aaa….aa….aa….aa….
Aa…..aaa…..aa…aa….aa….

Male : Edhirkaalam ini nam per ezhuthum
Naam adimai illai varu naal muzhuthum
Idhu yaezhaiyin urimaikkural
Idhu engalin kadamikkural
Thozhuvom uzhuvom veeru pol ezhuvom

Male : Edhirkaalam ini nam per ezhuthum
Naam adimai illai varu naal muzhuthum

Chorus : Aa….aaa….aa….aa….aa….
Aa…..aaa…..aa…aa….aa….
Aa….aaa….aa….aa….aa….
Aa…..aaa…..aa…aa….aa….

Male : Appanum pillaiyum koththadimai
Ennam kattalai maariyathu
Nithamum sinthiya vervai ellaam
Kadal ellaiyaai meeriyathu

Male : Variyavarin vizhigakellaam erimazhaiyaagiyathu
Porumai ellaam maariyathu pudhu vazhi thondriyathu
Irul vilagum pozhuthu idhu
Innulum thunbamum neegiyathu

Male : Edhirkaalam ini nam per ezhuthum
Naam adimai illai varu naal muzhuthum

Male : Idhu yaezhaiyin urimaikkural
Idhu engalin kadamikkural
Thozhuvom uzhuvom veeru pol ezhuvom

Male : Edhirkaalam ini nam per ezhuthum
Naam adimai illai varu naal muzhuthum

Chorus : Aaa….aaa….aa…
Aaa….aaa….aa…

Male : Yaezhaigal irukkira veettinil
Idhuvarai inbangal vanthathilai
Kangal vazhikira kavirigal
Oru kalmum nindrathilai

Male : Idhuvaraiyil poruththirunthom
Iruttil paduththirunthom
Vidivuvarum ena ninaiththu
Vizhigalai thiranthirunthom
Pudhiya oli piranthathada
Pudhu vazhi adhanil thiranthathadaa

Chorus : Edhirkaalam ini nam per ezhuthum
Male : Edhirkaalam ini nam per ezhuthum
Chorus : Naam adimai illai varu naal muzhuthum
Male : Naam adimai illai varum naal muzhuthu

Male : Idhu yaezhaiyin urimaikkural
Idhu engalin kadamikkural
Thozhuvom uzhuvom veeru pol ezhuvom

Chorus : Aa….aaa….aa….aa….aa….
Aa…..aaa…..aa…aa….aa….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

குழு : ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ…..
ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ…..

ஆண் : எதிர்காலம் இனி நம் பேர் எழுதும்
நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும்
இது ஏழையின் உரிமைக் குரல்
இது எங்களின் கடமை குரல்
தொழுவோம் உழுவோம் வீறு போல் எழுவோம்

குழு : எதிர்காலம் இனி நம் பேர் எழுதும்
நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும்

குழு : ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ…..
ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ…..
ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ…..
ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ…..

ஆண் : அப்பனும் பிள்ளையும் கொத்தடிமை
என்னும் கட்டளை மாறியது
நித்தமும் சிந்திய வேர்வை எல்லாம்
கடல் எல்லையாய் மீறியது

ஆண் : வறியவரின் விழிகளெல்லாம் எரிமலையாகியது
பொறுமையெல்லாம் மாறியது புது வழி தோன்றியது
இருள் விலகும் பொழுது இது
இன்னலும் துன்பமும் நீங்கியது

குழு : எதிர்காலம் இனி நம் பேர் எழுதும்
நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும்

ஆண் : இது ஏழையின் உரிமைக் குரல்
இது எங்களின் கடமை குரல்
தொழுவோம் உழுவோம் வீறு போல் எழுவோம்

ஆண் : எதிர்காலம் இனி நம் பேர் எழுதும்
நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும்

குழு : ஆஅ…..ஆஅ……ஆ……
ஆஅ…..ஆஅ……ஆ……

ஆண் : ஏழைகள் இருக்கிற வீட்டினில்
இதுவரை இன்பங்கள் வந்ததில்லை
கண்கள் வழிகிற காவிரிகள்
ஒரு காலமும் நின்றதில்லை

ஆண் : இதுவரையில் பொறுத்திருந்தோம்
இருட்டில் படுத்திருந்தோம்
விடிவு வரும் என நினைத்து
விழிகளை திறந்திருந்தோம்
புதிய ஒளி பிறந்ததடா
புது வழி அதனில் திறந்ததடா

குழு : எதிர்காலம் இனி நம் பேர் எழுதும்
ஆண் : எதிர்காலம் இனி நம் பேர் எழுதும்
குழு : நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும்
ஆண் : நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும்

ஆண் : இது ஏழையின் உரிமைக் குரல்
இது எங்களின் கடமை குரல்
தொழுவோம் உழுவோம் வீறு போல் எழுவோம்

குழு : ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ…..
ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here