Singers : Malaysia Vasudevan and K. S. Chithra

Music by : Ilayaraja

Chorus : Lala lallaa… lala lallaa…
Lala lallaa… lala lallaa…

Chorus : Lalala lallaa lalala lallaa
Lalala lalala laa
Lalala lalala lalala lalala lalala lalala laa

Female : Eththanai eththanai
Thunbam ingae
Thandhaiyar sindhiya
Raththam engae

Female : Eththanai eththanai
Thunbam ingae
Thandhaiyar sindhiya
Raththam engae

Female : Kaasukku vikkudhu
Sattam ingae
Kaasukku vikkudhu
Sattam ingae
Kai katti nikkudhu
Dharmam ingae
Innum vidiyalaiyae ho
Innum vidiyalaiyae
Innum vidiyalaiyae ho
Innum vidiyalaiyae

Male : Eththanai eththanai
Thunbam ingae
Thandhaiyar sindhiya
Raththam engae

Female : Dhesathil aarezhu
Thaerdhalgal vandhadhu
Enna nadandhirukku
Ingu oru silarkku
Hoi thondhi peruthirukku

Male : Appan thiruvodu
Pillaikku vandhadhu
Enna thalai ezhuthu
Kannai konjam thudaithu
Singa padai nadathu

Female : Pudhiya saridham
Ezhudhavae
Ilaiya puligal ezhugavae

Male : Idhayam thudikkudhu
Idho idho ooo
Udhaiyam azhaikkudhu
Adho adho

Female : Kizhakku velukkum
Pozhudhu irukku uranguvom

Both : Yutham pirakkattumae hoi
Raththam therikkattumae
Yutham pirakkattumae hoi
Raththam therikkattumae

Male : Eththanai eththanai
Thunbam ingae
Thandhaiyar sindhiya
Raththam engae

Chorus : Laala laalaa laala laa laala laalaa laala laa
Lalalaa lalalaa lalalaa lalalaa
Lalalaa lalalaa lalalaa lalalaa

Female : Oorukku vandhadhu
Oomai chudhandhiram
Ondrum tharavillaiyae
Indha thalaimuraiyae hoi
Lanja parambaraiyae

Male : Kovanam illaadha dhesathil
Innaikku ethanai katchi kodi
Kannai parikkiradhae hoi
Vinnai maraikkiradhae

Female : Iniyum thadukka
Mudiyumaa
Kizhakkai nagartha mudiyumaa

Male : Surandum narigalae
Engae engae ae
Thirandu varugirom
Angae angae

Female : Varambu kadandhu
Narambu ezhundhu thudikkudhae

Both : Yutham pirakkattumae hoi
Raththam therikkattumae
Yutham pirakkattumae hoi
Raththam therikkattumae

Female : Eththanai eththanai
Thunbam ingae
Thandhaiyar sindhiya
Raththam engae

Female : Eththanai eththanai
Thunbam ingae
Thandhaiyar sindhiya
Raththam engae
Kaasukku vikkudhu
Sattam ingae

Male : Kaasukku vikkudhu
Sattam ingae
Kai katti nikkudhu
Dharmam ingae

Both : Innum vidiyalaiyae ho
Innum vidiyalaiyae
Innum vidiyalaiyae ho
Innum vidiyalaiyae

Chorus : Lala lalalala laalaa lala lalalala laa
Lala lalalala laalaa lala lalalala laa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லலலா லல்லலா
லலலா லல்லலா
லலலா லல்லலா
லலலா லல்லலா
லல்லலா லல்லலா லா
லல்லலா லல்லலா லா

பெண் : எத்தனை எத்தனை துன்பம் இங்கே
தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே
எத்தனை எத்தனை துன்பம் இங்கே
தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே

பெண் : காசுக்கு விக்குது சட்டம் இங்கே ஏ….
காசுக்கு விக்குது சட்டம் இங்கே
கை கட்டி நிக்குது தர்மம் இங்கே

பெண் : இன்னும் விடியலையே ஹோ
இன்னும் விடியலையே ஹோ
இன்னும் விடியலையே

ஆண் : எத்தனை எத்தனை துன்பம் இங்கே….ஏ
தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே

பெண் : தேசத்தில் ஆறேழு தேர்தல்கள் வந்தது
என்ன நடந்திருக்கு இங்கு ஒரு சிலர்க்கு
ஹோய் தொந்தி பெருத்திருக்கு

ஆண் : அப்பன் திருவோடு பிள்ளைக்கு வந்து
என்ன தலையெழுத்து
கண்ணைக் கொஞ்சம் துடைத்து
சிங்கப் படை நடத்து

பெண் : புதிய சரிதம் எழுதவே
இளைய புலிகள் எழுகவே
ஆண் : இதயம் துடிக்குது இதோ இதோ ஓ
குழு : ஆஆஅ……ஆஅ…
ஆண் : உதயம் அழைக்குது அதோ அதோ

பெண் : கிழக்கு வெளுக்கும்
பொழுது இருக்கு
உறங்குவோம்… ஹோய்

ஆண் மற்றும் பெண் :
யுத்தம் பிறக்கட்டுமே
ஹோய் ரத்தம் தெறிக்கட்டுமே
யுத்தம் பிறக்கட்டுமே
ஹோய் ரத்தம் தெறிக்கட்டுமே

ஆண் : எத்தனை எத்தனை துன்பம் இங்கே
தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே

குழு : ஆஅ……லலலா லல்லலா
லலலா லல்லலா
லலலா லல்லலா
லல்லலா லல்லலா லா
லல்லலா லல்லலா லா

பெண் : ஊருக்குள் வந்தது ஊமைச் சுதந்திரம்
ஒன்றும் தரவில்லையே
இந்தத் தலைமுறையே ஹோய்
வஞ்சப் பரம்பரையே

ஆண் : கோவணம் இல்லாத தேசத்தில்
இன்றைக்கு எத்தனை கட்சிக் கொடி
கண்ணைப் பறிக்கிறதே
ஹோய் விண்ணை மறைக்கிறதே

பெண் : இனியும் தடுக்க முடியுமா
கிழக்கை வகுக்க முடியுமா
ஆண் : சுரண்டும் நரிகளே எங்கே எங்கே
குழு : ஆஆஅ……ஆஅ…
ஆண் : திரண்டு வருகுறோம் அங்கே அங்கே

பெண் : வரம்பு கடந்து நரம்பு
எழுந்து துடிக்குதே

ஆண் மற்றும் பெண் :
யுத்தம் பிறக்கட்டுமே
ஹோய் ரத்தம் தெறிக்கட்டுமே
யுத்தம் பிறக்கட்டுமே
ஹோய் ரத்தம் தெறிக்கட்டுமே

பெண் : எத்தனை எத்தனை துன்பம் இங்கே
தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே
எத்தனை எத்தனை துன்பம் இங்கே
தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே

பெண் : காசுக்கு விக்குது சட்டம் இங்கே ஏ….
ஆண் : காசுக்கு விக்குது சட்டம் இங்கே
கை கட்டி நிக்குது தர்மம் இங்கே

ஆண் மற்றும் பெண் :
இன்னும் விடியலையே ஹோ
இன்னும் விடியலையே ஹோ
இன்னும் விடியலையே

குழு : லலலா லல்லலா
லலலா லல்லலா
லலலா லல்லலா
லலலா லல்லலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here