Etradha En Poojai Devi Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by T. M. Soundarajan and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : T. M. Soundarajan

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Yettradha en poojai devi
Yettradha en poojai devi
Un bhakthan ennai niragarithal nyaanthana
Yettradha en poojai devi

Male : Kann veesum sobhaiye en pranamum
Un mandhakasamae en jeevanum
Dhabamum jabamum seidhe
Aluthu oindhu ponene
Ini thaiyai seidhe en vedhanaiyum maatruvaaya
Yettradha en poojai devi
Yettradha en poojai devi

Male : Un azhagiya sathangaigalae pranava nadhamum
Un kangana thavazhdhalae madhura geethamum
Un kadaksha paarvaiyumae enadhu moghamum
Karunaiyodu eliyaen manakavalai maattru
Yettradha en poojai devi
Yettradha en poojai devi

Male : Neeyum illa nimishangalaeyugam aanadhae
Nerungirundhaepesidatha yogamaanadhae
Varamum kori indha siraiyul sikkivittenae
Kanidha kaadhal mukthi ulagai katta vaaraai

Male : Yettradha en poojai devi
Yettradha en poojai devi
Un bhakthan ennai niragarithal nyaanthana
Yettradha en poojai devi

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : ஏற்றதா என் பூஜை தேவீ
ஏற்றதா என் பூஜை தேவீ
உன் பக்தன் என்னை நிராகரித்தல் நியாந்தானா
ஏற்றதா என் பூஜை தேவீ..

ஆண் : கண் வீசும் சோபையே என் பிராணமும்
உன் மந்தஹாசமே என் ஜீவனும்
தபமும் ஜபமும் செய்தே
அலுத்து ஓய்ந்து போனேனே
இனி தயை செய்தே என் வேதனையும் மாற்றுவாயா
ஏற்றதா என் பூஜை தேவீ..
ஏற்றதா என் பூஜை தேவீ….

ஆண் : உன் அழகிய சதங்கைகளே பிரணவ நாதமும்
உன் கங்கண தவழ்தலே மதுர கீதமும்
உன் கடாக்ஷப் பார்வையுமே எனது மோகமும்
கருணையோடு எளியேன் மனக்கவலை மாற்று
ஏற்றதா என் பூஜை தேவீ…
ஏற்றதா என் பூஜை தேவீ…

ஆண் : நீயும் இல்லா நிமிஷங்களே யுகமானதே
நெருங்கிருந்தே பேசிடாத யோகமானதே
வரமும் கோரி இந்த சிறையுள் சிக்கிவிட்டேனே
கனிந்த காதல் முக்தியுலகை காட்ட வாராய்

ஆண் : ஏற்றதா என் பூஜை தேவீ
ஏற்றதா என் பூஜை தேவீ
உன் பக்தன் என்னை நிராகரித்தல் நியாந்தானா
ஏற்றதா என் பூஜை தேவீ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here