Singer : Seerkazhi Govindarajan

Music by : S. M. Subbaiah Naidu

Male : Ettraan marakkaen
Ezhumaikkum emperumaanaiyae
Uttraai endru unnaiyae
Ulgugindren unarndhu ullathaal
Puttru aadu aravaa pookkoliyur avi naasiyae
Pattraaga vaazhven pasupathiyae paramaetiyae
Pasupathiyae paramaetiyae…
Pasupathiyae paramaetiyae

Male : Uraippaar urai uganthu ulga vallaar
Uraippaar urai uganthu ulga vallaar thangal utchiyaai
Uraippaar urai uganthu ulga vallaar thangal utchiyaai
Araikkaadu aravaa aadhiyum andhamum aayinaai
Araikkaadu aravaa aadhiyum andhamum aayinaai
Puraikkaadu solai pookkoliyur avinaasiyae
Puraikkaadu solai pookkoliyur avinaasiyae
Karaikaal mudhalaiyai pillai thara sollu
Karaikaal mudhalaiyai pillai thara sollu kaalanaiyae…

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா

ஆண் : எற்றான் மறக்கேன்
எழுமைக்கும் எம்பெருமானையே
உற்றாய் என்று உன்னையே
உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்
புற்று ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே.
பசுபதியே பரமேட்டியே……
பசுபதியே பரமேட்டியே..

ஆண் : உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார்
உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே…..

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here