Singer : T. M. Soundararajan

Music by : G. Ramanathan

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Male : Maayaa ulagaththilae mathi mayangi nillaamal
Un mangaatha jothiyilae magizhvathuthaan ekkaalam
Magizhvathuthaan ekkaalam

Male : Ettadi koyililae nee vasikka
Idamum irukkuthaiyyaa
Ettadi koyililae nee vasikka
Idamum irukkuthaiyaa

Male : Angu nishtaiyil nee irunthaal
Maayaa niththirai maraiyumaiyaa
Angu nishtaiyil nee irunthaal
Maayaa niththirai maraiyumaiyaa
Maayaa niththirai maraiyumaiyaa
Maayaa niththirai maraiyumaiyaa

Male : Ettadi koyililae nee vasikka
Idamum irukkuthaiyaa

Male : Theyaatha nilavu endrae thegaththai ennaamal
Thigattaatha jothiyilae thigazhvathuthaan ekkaalam

Male : Aasaiyin kayittrinilae
Bamparam aganthaiyinaal aaduthaiyaa…aa….aa…
Aasaiyin kayittrinilae
Bamparam aganthaiyinaal aaduthaiyaa…aa….

Male : Aimpula siraithanilae
Aimpula siraithanilae neeyamarnthaal
Amaithiyum naadumaiyaa
Aimpula siraithanilae neeyamarnthaal
Amaithiyum naadumaiyaa

Male : Ettadi koyililae nee vasikka
Idamum irukkuthaiyaa

Male : Kaayaagi kaniyaagi kaninthuvidum nilaiyaagi
Kannaana jothiyilae kalappathuthaan ekkaalam
Kalappathuthaan ekkaalam

Male : Paathathin salangaiyilae
Ongaara naadhamum thonikkuthaiyyaa….aa…aa…aa…
Paathathin salangaiyilae
Ongaara naadhamum thonikkuthaiyyaa…

Male : Pakkuva nilaiyadainthaal
Pakkuva nilayadainthaal en vaazhvum
Panpudan inukkummaiyaa
Pakkuva nilayadainthaal en vaazhvum
Panpudan inukkummaiyaa

Male : Ettadi koyililae nee vasikka
Idamum irukkuthaiyaa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

ஆண் : மாயா உலகத்திலே மதி மயங்கி நில்லாமல்
உன் மங்காத ஜோதியிலே மகிழ்வதுதான் எக்காலம்…..
மகிழ்வதுதான் எக்காலம்…..

ஆண் : எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க
இடமும் இருக்குதய்யா
எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க
இடமும் இருக்குதய்யா

ஆண் : அங்கு நிஷ்டையில் நீ இருந்தால்
மாயா நித்திரை மறையுமையா….
அங்கு நிஷ்டையில் நீ இருந்தால்
மாயா நித்திரை மறையுமையா….
மாயா நித்திரை மறையுமையா….
மாயா நித்திரை மறையுமையா….

ஆண் : எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க
இடமும் இருக்குதய்யா

ஆண் : தேயாத நிலவு என்றே தேகத்தை எண்ணாமல்
திகட்டாத ஜோதியிலே திகழ்வதுதான் எக்காலம்

ஆண் : ஆசையின் கயிற்றினிலே
பம்பரம் அகந்தையினால் ஆடுதய்யா…ஆ….ஆ….
ஆசையின் கயிற்றினிலே
பம்பரம் அகந்தையினால் ஆடுதய்யா…ஆ….

ஆண் : ஐம்புலச் சிறைதனிலே
ஐம்புலச் சிறைதனிலே நீயமர்ந்தால்
அமைதியும் நாடுமய்யா……
ஐம்புலச் சிறைதனிலே நீயமர்ந்தால்
அமைதியும் நாடுமய்யா……

ஆண் : எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க
இடமும் இருக்குதய்யா

ஆண் : காயாகி கனியாகி கனிந்திடும் நிலையாகி
கண்ணான ஜோதியிலே கலப்பதுதான் எக்காலம்
கலப்பதுதான் எக்காலம்

ஆண் : பாதத்தின் சலங்கையிலே
ஓங்கார நாதமும் தொனிக்குதய்யா….ஆ….ஆ….ஆ…..
பாதத்தின் சலங்கையிலே
ஓங்கார நாதமும் தொனிக்குதய்யா

ஆண் : பக்குவ நிலையடைந்தால்
பக்குவ நிலையடைந்தால் என் வாழ்வும்
பண்புடன் இனிக்கும்மய்யா…..
பக்குவ நிலையடைந்தால் என் வாழ்வும்
பண்புடன் இனிக்கும்மய்யா…..

ஆண் : எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க
இடமும் இருக்குதய்யா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here