Singer : P. Susheela

                                              Music by : Viswanathan Ramamoorthy

Female : { Ettaduku
Maligaiyil yetri vaitha
En thalaivan vitu vitu
Sendranadi indru
Verupattu nindranadi } (2)

Female : Indru
Verupattu nindranadi

Female : { Therodum
Vaazhvil endru
Ododi vantha ennai
Porada vaithaanadi
Kannil neeroda vittanadi } (2)
Kannil neeroda vittanadi

Female : { Kaiyalavu
Ullam vaithu kadal
Pol aasai vaithu } (2)
Vilaiyada sonnanadi
Ennai vilaiyada sonnanadi
Avanae vilaiyadi vittanadi

Female : Ettaduku
Maligaiyil yetri vaitha
En thalaivan vitu vitu
Sendranadi indru
Verupattu nindranadi

Female : { Kalangal
Ullavarai kanniyargal
Yarkum indha } (2)

Female : Kaadhal
Vara vendamadi
{ Endhan kolam vara
Vendamadi } (2)

Female : Ettaduku
Maligaiyil yetri vaitha
En thalaivan vitu vitu
Sendranadi indru
Verupattu nindranadi

Female : Indru
Verupattu nindranadi

 

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : { எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி } (2)

பெண் : இன்று வேறு
பட்டு நின்றானடி

பெண் : { தேரோடும் வாழ்வில்
என்று ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி கண்ணில்
நீரோட விட்டானடி } (2)
கண்ணில் நீரோட விட்டானடி

பெண் : { கையளவு உள்ளம்
வைத்து கடல் போல்
ஆசை வைத்து } (2)
விளையாட சொன்னானடி
என்னை விளையாட
சொன்னானடி அவனே
விளையாடி விட்டானடி

பெண் : எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி

பெண் : { காலங்கள் உள்ள
வரை கன்னியர்கள் யார்க்கும்
இந்த } (2)

பெண் : காதல் வர
வேண்டாமடி
{ எந்தன் கோலம்
வர வேண்டாமடி } (2)

பெண் : எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி

பெண் : இன்று வேறு
பட்டு நின்றானடி


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here