Singers : Yuvan Shankar Raja and Vijay Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : Ettu dhesa ellaam
Enga kadha paesum
Patti thotti engum
Paatu manam veesum

Male : Otti porandha
Retta piravi poal
Katti porandu
Kalanthu magizhalam

Male : Vittu pogum sondham illai
Idhu dhaan saami aasi

Male : Ettu dhesa ellaam
Enga kadha paesum
Enga kadha paesum

Male : Ezhezhu jenmam porandhaalum
Innum konjang kaeppom
Namma thaai vaithila dhaan
Onnaa porakka thavamiruppoam

Male : Onna vittu onnum illa
Othumaiyaa aavom
Kai irandum saendhapadi
Kadaisi vara povom

Male : Oorulagil nammai pola yaaru
Unamaiyilla engum illiyae

Male : Ettu dhesa ellaam
Enga kadha paesum
Patti thotti engum
Paatu manam veesum

Male : Otti porandha
Retta piravi poal
Katti porandu
Kalanthu magizhalam

Male : Vittu pogum sondham illai
Idhu dhaan saami aasi

Male : Ettu dhesa ellaam
Enga kadha paesum
Enga kadha paesum

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விஜய் யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர்  : கங்கை அமரன்

ஆண் : எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
பட்டி தொட்டி எங்கும்
பாட்டு மனம் வீசும்

ஆண் : ஒட்டி பொறந்த
ரெட்ட பிறவி போல்
கட்டி பொறந்து
கலந்து மகிழலாம்

ஆண் : விட்டு போகும் சொந்தம் இல்லை
இது தான் சாமி ஆசி

ஆண் : எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
எங்க கதை பேசும்

ஆண் : ஏழு ஜென்மம் பொறந்தாலும்
இன்றும் கொஞ்சம் கேப்போம்
நம்ம தாய் வயுத்தில தான்
ஒன்னா பொறக்க தவமிருப்போம்

ஆண் : உன்ன விட்டு ஒன்னும் இல்ல
ஒத்துதுமயா ஆவோம்
கை இரண்டும் சேர்ந்தபடி
கடைசி வர போவோம்

ஆண் : ஊருலகில் நம் போல யாரு
உண்மையில எங்கும் இல்லையே

ஆண் : எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
பட்டி தொட்டி எங்கும்
பாட்டு மனம் வீசும்

ஆண் : ஒட்டி பொறந்த
ரெட்ட பிறவி போல்
கட்டி பொறந்து
கலந்து மகிழலாம்

ஆண் : விட்டு போகும் சொந்தம் இல்லை
இது தான் சாமி ஆசி

ஆண் : எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
எங்க கதை பேசும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here