Singers : Tippu and Chorus

Music by : Bharathwaj

Chorus : Oh jaaye
Oh jaaye
Oh jaaye..oh
Mathra ko
Ek daal ke
Oh jaaye..oh

Chorus : Oh jaaye
Oh jaaye
Oh jaaye..oh

Male : Ettu thisaigalum suththavae
Naanga ettu manikkuthaan muzhikkirom
Ettu paththukku kulikkirom
Ethaiyo muzhungurom

Male : Oththa notta thaan eduthukittu
Onbathu manikku kelamburOom
Paththu mani vara busstop-il
Kadala podurom

Male : Ithu ooru meyum paruvama
Naam ulagai sutri varuvoma
Ada ilamai pona thirumbuma
Adha selavu sei itha nyayama

Male : Puthu puthu uravugal
Puthu puthu kanavugal
Dhinam dhinam valaruthae
Azhagaaga

Male : Hey ettu thisaigalum suththavae
Naanga ettu manikkuthaan muzhikkirom
Ettu paththukku kulikkirom
Ethaiyo muzhungurom

Male : Shopping center-il
Thinanthorum
Fashion show paakkurom
Happy aaga irukkaiyilae
Beerula konjam nanaiyirom

Male : Hey.. shopping center-il
Thinanthorum
Fashion show paakkurom
Happy aaga irukkaiyilae
Beerula konjam nanaiyirom

Male : Solovaaga figure kedacha
Discovukku pogurom
Seriyo thavaro tholgal urasa
Aanum pennumthaan nadakkurom
Paada puththagam illaamal
Nooru paadam padikkirom
Kattupaadae illaamal
Kaattril yeri nadakkurom

Male : Hey ettu thisaigalum suththavae
Naanga ettu manikkuthaan muzhikkirom
Ettu paththukku kulikkirom
Ethaiyo muzhungurom

Chorus : ……………………………….

Chorus : Oh jaaye
Oh jaaye oh jaaye …oh

Male : Internet-il ethai ethaiyo
Paathu paathuthaan rasikkirom
Email-il ponnungala
Thedi thedi madakkurom

Male : Internet-il ethai ethaiyo
Paathu paathuthaan rasikkirom
Email-il ponnungala
Thedi thedi madakkurom

Male : Kirukku pudikkum azhaga paatha
Camera phone-il pudikkirom
Mudinja varaikkum cell phone moolam
Kudumbam kooda nadathurom
Paththu manikku mel
Fashion tv-ya thavaraama paakkurom
Pannirandu manikku a-joke anuppi
Sms-il nadakkurom

Male : Ettu thisaigalum suththavae
Naanga ettu manikkuthaan muzhikkirom
Ettu paththukku kulikkirom
Ethaiyo muzhungurom

Male : Oththa notta thaan eduthukittu
Onbathu manikku kelamburOom
Paththu mani vara busstop-il
Kadala podurom

Male : Ithu ooru meyum paruvama
Naam ulagai sutri varuvoma
Ada ilamai pona thirumbuma
Adha selavu sei itha nyayama

Male : Puthu puthu uravugal
Puthu puthu kanavugal
Dhinam dhinam valaruthae
Azhagaaga

Chorus : Na na nana nana…na na naa
Na na nana nana…na na naa
Na na nana nana…na na naa
Naanananaanana………………..

பாடகர்கள் : திப்பு மற்றும் குழு

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

குழு : ஓ ஜாயே
ஓ ஜாயே
ஓ ஜாயே…ஓ
மாத்ரா கோ
ஏக் டால் கே
ஓ ஜாயே….ஓ

குழு : ஓ ஜாயே
ஓ ஜாயே
ஓ ஜாயே…ஓ

ஆண் : எட்டு திசைகளும் சுத்தவே
நாங்க எட்டு மணிக்குத்தான் முழிக்கிறோம்
எட்டு பத்துக்கு குளிக்கிறோம்
எதையோ முழுங்குறோம்

ஆண் : ஒத்த நோட்டத்தான் எடுத்துகிட்டு
ஒன்பது மணிக்கு கெளம்புறோம்
பத்து மணி வர பஸ் ஸ்டாப்பில்
கடலை போடுறோம்

ஆண் : இது ஊரு மேயும் பருவமா
நாம் உலகை சுற்றி வருவோமா
அட இளமை போனா திரும்புமா
அத செலவு செய் இத நியாயமா

ஆண் : புது புது உறவுகள்
புது புது கனவுகள்
தினம் தினம் வளருதே
அழகாக

ஆண் : ஹேய் எட்டு திசைகளும் சுத்தவே
நாங்க எட்டு மணிக்குத்தான் முழிக்கிறோம்
எட்டு பத்துக்கு குளிக்கிறோம்
எதையோ முழுங்குறோம்

ஆண் : ஷாப்பிங் சென்டரில்
தினந்தோறும்
பேஷன் ஷோ பாக்குறோம்
ஹேப்பி ஆக இருக்கையிலே
பீருல கொஞ்சம் நனையுறோம்

ஆண் : ஹேய்….ஷாப்பிங் சென்டரில்
தினந்தோறும்
பேஷன் ஷோ பாக்குறோம்
ஹேப்பி ஆக இருக்கையிலே
பீருல கொஞ்சம் நனையுறோம்

ஆண் : சோலோவாக பிகரு கிடச்சா
டிஸ்கோவுக்கு போகுறோம்
சரியோ தவறோ தோள்கள் உரச
ஆணும் பெண்ணும்தான் நடக்குறோம்
பாட புத்தகம் இல்லாமல்
நூறு பாடம் படிக்குறோம்
கட்டுபாடே இல்லாமல்
காற்றில் ஏறி நடக்கிறோம்

ஆண் : ஹேய் எட்டு திசைகளும் சுத்தவே
நாங்க எட்டு மணிக்குத்தான் முழிக்கிறோம்
எட்டு பத்துக்கு குளிக்கிறோம்
எதை எதையோ முழுங்குறோம்

குழு : ……………………….

குழு : ஓ ஜாயே
ஓ ஜாயே
ஓ ஜாயே…ஓ

ஆண் : இன்டர்நெட்டில் எதை எதையோ
பாத்து பாத்துதான் ரசிக்கிறோம்
இமெயிலில் பொண்ணுகள
தேடி தேடி மடக்குறோம்

ஆண் : ஆ….இன்டர்நெட்டில் எதை எதையோ
பாத்து பாத்துதான் ரசிக்கிறோம்
இமெயிலில் பொண்ணுகள
தேடி தேடி மடக்குறோம்

ஆண் : கிறுக்கு பிடிக்கும் அழக பாத்தா
கேமரா போனில் புடிக்கிறோம்
முடிஞ்ச வரைக்கும் செல்போன் மூலம்
குடும்பம்கூட நடத்துறோம்
பத்து மணிக்குமேல்
பேஷன் டிவியை தவறாம பாக்குறோம்
பன்னிரெண்டு மணிக்கு எ ஜோக் அனுப்பி
எஸ்எம் எஸில் நடக்குறோம்

ஆண் : ஹேய் எட்டு திசைகளும் சுத்தவே
நாங்க எட்டு மணிக்குத்தான் முழிக்கிறோம்
எட்டு பத்துக்கு குளிக்கிறோம்
எதையோ முழுங்குறோம்

ஆண் : ஒத்த நோட்டத்தான் எடுத்துகிட்டு
ஒன்பது மணிக்கு கெளம்புறோம்
பத்து மணி வர பஸ் ஸ்டாப்பில்
கடலை போடுறோம்

ஆண் : இது ஊரு மேயும் பருவமா
நாம் உலகை சுற்றி வருவோமா
அட இளமை போனா திரும்புமா
அத செலவு செய் இத நியாயமா

ஆண் : புது புது உறவுகள்
புது புது கனவுகள்
தினம் தினம் வளருதே
அழகாக

குழு : …………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here