Singers : Malasiya Vasudevan and S. P. Balsubrahmanyam

Music by : Ilayaraja

Male : Laa lallaa lallaa laallaallaa
Laa lallaa lallaa laallaallaa
…………………….

Male : Ettu dhisaiyum suththi varavaa
Ada mama neeyae kooda konjam vaa vaa
Ada mama neeyae kooda konjam vaa vaa

Male : Pakkaththunaiyaa etta irukka
Ada yaendaa maappulla intha kavalai….yaelae
Ada yaendaa maappulla intha kavalai….yae

Male : Patti thotti gramamellaam
Suththu varapporaen ai
Pattanamum cycle-lillae kandu varuvaen

Male : Mella mella ponaaththaandaa
Sogamaa irukkum
Medu pallam kallu mullum
Thadaiyaa irukkum
Naan sonnaa kelu vaarththaiyilae
Unmaiyirukku

Male : Un vaarththai meera maattaen mama
Ullavaraikkum

Male : Ettu dhisaiyum suththu varavaa ai….
Ada mama neeyae kooda konjam vaa vaa

Male : Pampam pampam papapampam pampam pam

Male : Panthayaththa podungadi
Naan jeyichchu kaatturaen
Pattuththuni maalaiyoda thaali katturaen haan

Male : Aanu onnu ponnu onnu
Namakku porakkum
Vaazha pora vaazhkkai rompa sogamaa irukkum
Ini eppothumae namma pakkanthaan
Sorkkam irukkum

Male : Ettu dhisaiyum suththi varavaa
Ada mama neeyae kooda konjam vaa vaa
Ada mama neeyae kooda konjam vaa vaa vaa vaa

Male : Pakkaththunaiyaa etta irukka
Ada yaendaa maappulla intha kavalai….yaelae
Male : ………………
Male : Ada yaendaa maappulla intha kavalai….yae
Male : ………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : லா லல்லா லல்லா லால்லால்லா
லா லல்லா லல்லா லால்லால்லா
…………………….

ஆண் : எட்டு திசையும் சுத்தி வரவா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா

ஆண் : பக்கத்துணையா எட்ட இருக்க
அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை….ஏலே
அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை….ஏ….

ஆண் : பட்டித்தொட்டி கிராமமெல்லாம்
சுத்தி வரப்போறேன் அய்….
பட்டணமும் சைக்கிளிலே கண்டு வருவேன்

ஆண் : மெல்ல மெல்ல போனாத்தான்டா
சொகமா இருக்கும்
மேடு பள்ளம் கல்லு முள்ளும்
தடையா இருக்கும்
நான் சொன்னாக் கேளு வார்த்தையிலே
உண்மையிருக்கு

ஆண் : உன் வார்த்தை மீற மாட்டேன் மாமா
உள்ளவரைக்கும்

ஆண் : எட்டு திசையும் சுத்தி வரவா அய்….
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா

ஆண் : பம்பம் பம்பம் பபபம்பம் பம்பம் பம்

ஆண் : பந்தயத்த போடுங்கடி
நான் ஜெயிச்சு காட்டுறேன்
பட்டுத்துணி மாலையோட தாலி கட்டுறேன் ஹான்

ஆண் : ஆணு ஒன்னு பொண்ணு ஒன்னு
நமக்கு பொறக்கும்
வாழ போற வாழ்க்கை ரொம்ப சொகமா இருக்கும்
இனி எப்போதுமே நம்ம பக்கந்தான்
சொர்க்கம் இருக்கும்..
இனி எப்போதுமே நம்ம பக்கந்தான்
சொர்க்கம் இருக்கும்..

ஆண் : எட்டு திசையும் சுத்தி வரவா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா வா வா

ஆண் : பக்கத்துணையா எட்ட இருக்க
அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை….ஏலே
ஆண் : ………………..
ஆண் : அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை….ஏ….
ஆண் : ………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here