Singer : M.K. Kadal Vendhan
Music Director : Aruldev
Lyricist : M.K. Kadal Vendhan
Male : Ettuthikkum oorum
Ivan per ucharikum paaru
Pakkathula paatha
Ivaro pacha pulla aalu
Kavadu soothu theriya paya pulla
Irunthum kuduppan thinamum ivan tholla
Kodukum settai endrum inai illa
Kanaka valaka aiyo alavillai
Male : Ettuthikkum oorum
Ivan per ucharikum paaru
Pakkathula paatha
Ivaro pacha pulla aalu
Male : Aluku vetti colouru satta
Aluthi ootum bedalu katta
Kudippan bodha mooku mutta
Ulaippan rasa viyarva sotta
Oor pillai yavum thaan pillai
Onnaga pappa mappila
Elaikum ivan mel illa
Yarukum aiya keel illa
Male : Pinju manasa kolla adippan
aana veliya ivan nadippan
Pinju manasa kolla adippan
Aana veliya ivan nadippan
Male : Ettuthikkum oorum
Ivan per ucharikum paaru
Pakkathula paatha
Ivaro pacha pulla aalu
பாடகர் : எம். கே. கடல் வேந்தன்
இசை அமைப்பாளர் : அருள் தேவ்
பாடல் ஆசிரியர் : எம். கே. கடல் வேந்தன்
ஆண் : எட்டு திக்கு ஊரும் இவன்
பேர் உச்சரிக்கும் பாரு
பக்கத்தில பார்த்தா இவரோ
பச்சப்புள்ள ஆளு
ஆண் : கவடு சூது தெரியாப் பயப்புள்ள
இருந்தும் கொடுப்பா தெனமும் இவன் தொல்ல
கொடுக்கும் சேட்ட என்றும் இணையில்ல
கணக்கோ வழக்கோ ஐயோ அளவில்ல
ஆண் : எட்டு திக்கு ஊரும் இவன்
பேர் உச்சரிக்கும் பாரு
பக்கத்தில பார்த்தா இவரோ
பச்சப்புள்ள ஆளு
ஆண் : அழுக்கு வேட்டி கலரு சட்ட
அழுத்தி ஓட்டும் பெடலு கட்ட
குடிப்பான் போத மூக்கு முட்ட
ஒழைப்பான் ராசா வேர்வ சொட்ட
ஊர் பிள்ள யாவும் தான் பிள்ள
ஒண்ணாக பார்ப்பான் மாப்பிள்ள
ஏழைக்கும் இவன் மேலில்ல
யாருக்கும் ஐயா கீழில்ல
ஆண் : பிஞ்சு மனச கொள்ளையடிப்பான்
ஆனா வெளியே இவன் நடிப்பான்
பிஞ்சு மனச கொள்ளையடிப்பான்
ஆனா வெளியே இவன் நடிப்பான்
ஆண் : எட்டு திக்கு ஊரும் இவன்
பேர் உச்சரிக்கும் பாரு
பக்கத்தில பார்த்தா இவரோ
பச்சப்புள்ள ஆளு…..