Singer :  Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Male : Haan heloo bond-u
Kaasi medu ooravecha
Meen varukkum sound-u
Kaala maadu kaala thechu
Seera nalla ground-u
Royapuram raathiriya
Aatha vandha band- u
Raatinam pol round u pogum
Namma pulla
Beach- u kaathu javvaadhu
Inga fun u thaan kanakku novaadha

Male : Yeman on the way ma kithaapu
Naanum adha idha paakkalaiyae sithappu
7 30 enna vittu povaadhu
Semma ponnukkum namakkum aavaadhu
Very sad intha katta vevaadhu
Yenna vidudaa vidudaa vidudaa

Male : Evanda enakku custody
Namma evalo periya lambadi
Ey man you are a nobody
Ama soltaan future dead body

Male : Evanda enakku custody
Namma evalo periya lambadi
Ey man you are a nobody
Ama soltaan future dead body

Male : Welcome buddie vanttaan pola
Party ready adichta pola
Adi thola adi erangitta pola
Vandhu line ah pudi

Male : Ada aamaanda
Shorts ah maathikkittu
Friends ah koottikkittu
Car ah ottikkittu
Patta pottukkittu
Thalaya aattikittu
Thirivom thirivom thirivom thirivom

Male : Ennaaththa rule ah pottukittu
Robo aayikittu tie ah maatikittu
Office poyikittu thutta vaangikittu
Arakka parakka urundom perandom

Male : Anne vaanne otha naala achadichu
Vandhu naalu dhaanae
Vaaram pochu maasam pochu
Varsham pochu veenae

Male : Therizhuthu theruvil uttu
Park pottaanae
Innaikkula paathi vaazhkka
Vaazha porenae

Male : Welcome buddie nonta pola
Party ready vilntaa pola
Adi thola adi elntaa pola
Vandhu line ah pudi

Male : Ada aamaanda kaala aattikittu
Kadala paathukittu neruppa moottikittu
Kootha pottukittu avala raschikittu
Kedappom kedappom kedappom kedappom

Male : Ennaatha pulla pethukittu
Huggy maathikittu veetta kattikittu
Time ah paathu romba correct ah sethukittu
Pozhappae porappae surippa sirichom

Male : Hey sooza peroda peranukkum sethu vakka aasa
Pasiyil ninna veroruthan thinnu pona dosa
Vaayil vera vazhiyil nalla azhuthu nippom kaasa
Kaattu paappom saavilaama vaazhapora loosa

Male : Evanda enakku custody
Namma evalo periya lambadi
Ey man you are a nobody
Ama soltaan future dead body

Male : Evanda enakku custody
Namma evalo periya lambadi
Ey man you are a nobody
Ama soltaan future dead body

Male : Royapuram kaasumedu ..yaarkitta
Evanda enakku evanda enakku evanda enakku

பாடகர் :  சந்தோஷ் நாராயணன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஹான் ஹலோ பாண்டு

காசிமேடு ஊரவச்சா
மீன் வறுக்கும் ஸவுண்டு
காள மாடு கால தேச்சு
சீற நல்ல கிரவுண்டு

ஆண் : ராயபுரம் ராத்திரிய
ஆத்த வந்தா பேண்டு
ராட்டினம் போல் ரவுண்டு போகும்
நம்ம புள்ள
பீச்-காத்து ஜவ்வாது
இங்க ஃபன்னு கணக்கு தான் நோவாது

ஆண் : யம்மா ஆன் தி வே மா கித்தாபு
நானும் அத இத பாக்கலயே சித்தப்பு
7:30 என்ன விட்டு போகாது
செம பொண்ணுக்கும் நமக்கும் ஆவது
வெரி சேடு இந்த கட்ட வேவாது
என விடுடா விடுடா விடுடா

ஆண் : எவன்டா எனக்கு கஸ்டடி
நாம எவ்ளோ பெரிய லம்பாடி
ஏய் மேன் யூ ஆர் எ நோ படி
ஆமா சொல்ட்டான் ஃப்யூச்சர் டெட் பாடி

ஆண் : எவன்டா எனக்கு கஸ்டடி
நாம எவ்ளோ பெரிய லம்பாடி
ஏய் மேன் யூ ஆர் எ நோ படி
ஆமா சொல்ட்டான் ஃப்யூச்சர் டெட் பாடி

ஆண் : வெல்கம் பட்டி வண்டான் போல
பார்ட்டி ரெடி அடிச்சப்போல
அடி தோள அடி எறங்கிட்டபோல
வந்து லைன்ன புடி

ஆண் : அட ஆமான்டா ஷார்ட்ஸ் அ மாத்திகிட்டு
ஃப்ரண்ட்ஸ் அ கூட்டிகிட்டு
கார் அ ஓட்டி கிட்டு
பாட்ட போட்டுகிட்டு
தலைய ஆட்டிகிட்டு…திரிவோம்

திரிவோம் திரிவோம்  திரிவோம்

ஆண் : என்னாத்த ரூல போட்டுக்கிட்டு
ரோபோ ஆயிகிட்டு டைய மாட்டிகிட்டு
ஆபீஸ் போயிகிட்டு துட்ட வாங்கிகிட்டு
அரக்க பறக்க உருண்டோம் பெரண்டோம்

ஆண் : அண்ணே வானே ஒத்த நால அச்சடிச்சு
வந்து நாலு தானே
வாரம் போச்சு மாசம் போச்சு
வர்சம் போச்சு வீணே

ஆண் : தேரிழுத்து தெருவில் உட்டு
பார்க் போட்டானே
இன்னைக்குள்ள பாதி வாழ்க்க
வாழ போறேனே

ஆண் : வெல்கம் பட்டி நொண்டபோல
பார்ட்டி ரெடி வில்ண்டா போல
அடி தோழா அடி எல்ண்டா போல
வந்து லைன புடி

ஆண் : அட ஆமாண்டா கால ஆட்டிகிட்டு
கடல பாத்துகிட்டு நெருப்ப மூட்டிகிட்டு
கூத்த போட்டுக்கிட்டு அவல ரஸ்சுகிட்டு
கெடப்போம் கெடப்போம் கெடப்போம் கெடப்போம்

ஆண் : என்னாத புள்ள பெத்துகிட்டு
ஹக்கி மாத்திகிட்டு வீட்ட கட்டிக்கிட்டு
டைம பாத்து ரொம்ப கரெக்ட்டா சேத்துகிட்டு
பொழப்பே பொறப்பே சிரிப்பா சிரிச்சோம்

ஆண் : ஹேய் சூழ பேரோட பேரனுக்கும் சேத்து வைக்க ஆச
பசியில் நின்ன வேறொருத்தன் தின்னு போன தோச
வாயில் வேற வழியில் நல்ல அழுது நிப்போம் காச
காட்டு பாப்போம் சாவில்லாம வாழபோற லூச

ஆண் : எவன்டா எனக்கு கஸ்டடி
நம்ம எவளோ பெரிய லம்பாடி
ஏய் மன் யு ஆர் எ நோபடி
ஆமா சொல்டான் ப்யூசர் டெட் பாடி

ஆண் : எவன்டா எனக்கு கஸ்டடி
நம்ம எவளோ பெரிய லம்பாடி
ஏய் மன் யு ஆர் எ நோபடி
ஆமா சொல்டான் ப்யூசர் டெட் பாடி

ஆண் : ராயபுரம் காசுமேடு… யார்கிட்ட
எவன்டா எனக்கு எவன்டா எனக்கு எவன்டா எனக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here