Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Satyanarayanan

Lyrics by : Vaali

Male : Evandaa enakku eedu
Irunthaal potti podu aah….
Paarkkaiyil pokkiri
Vaazhkkaiyil yogiyan
Ulagam muzhuthum enathu veedu

Male : Evandaa enakku eedu
Chorus : Aa….aa…aa….
Male : Irunthaal potti podu
Chorus : Aa….aa…aa….
Male : Paarkkaiyil pokkiri
Vaazhkkaiyil yogiyan
Ulagam muzhuthum enathu veedu

Male : Evandaa enakku eedu…aah….

Male : Manithanum mirugamum
Uruvaththil veru jaadhi
Manaththilum kunaththilum
Iruvarum paadhi paadhi hahaa….

Male : Manthanum
Female : Ha haa
Male : Mirugamum
Female : Ha haa
Male : Uruvaththil veru jaadhi
Female : Aha ha haa
Male : Manaththilum
Female : Hahaa
Male : Kunaththilum
Female : Hahaa
Male : Iruvarum paadhi paadhi

Male : Anbu seiyyum ullam endraal
Thondan polae oduven
Vambu seiyyum aalai kandaal
Puyalai pole saaduvaen

Male : Evandaa enakku eedu
Chorus : Aa….aa…aa….
Male : Irunthaal potti podu
Chorus : Aa….aa…aa….
Male : Paarkkaiyil pokkiri
Vaazhkkaiyil yogiyan
Ulagam muzhuthum enathu veedu

Male : Evandaa enakku eedu…aah….

Male : Pale palae pale pale palae ho,,

Female : Un meni roja akthar
Un kannam paadhaam pistha
Kannalla kaapul thiratchai
Pennalla kashmir apple
Kasthuri maan pol thullum kaal

Male : Aaha aadattum jil jil padhumai
Chorus : Aahaa
Male : Paadattum pul pul bajavai
Chorus : Aahaa
Male : Naanthaanae mothi masthaan
Chorus : Aahaa
Male : Nee thedum kadhal sultan
Chorus : Aahaa
Male : Rajaththi raja pakkam vaa…

Female : Un meni roja akthar
Un kannam paadhaam pistha
Kannalla kaapul thiratchai
Pennalla kashmir apple
Kasthuri maan pol thullum kaal

Male : Aaha aadattum jil jil padhumai
Chorus : Aahaa
Male : Paadattum pul pul bajavai
Chorus : Aahaa
Male : Naanthaanae mothi masthaan
Chorus : Aahaa
Male : Nee thedum kadhal sultan
Chorus : Aahaa
Male : Rajaththi raja pakkam vaa…

Male : Evandaa enakku eedu
Chorus : Aa….aa…aa….
Male : Irunthaal potti podu
Chorus : Aa….aa…aa….
Male : Paarkkaiyil pokkiri
Vaazhkkaiyil yogiyan
Ulagam muzhuthum enathu veedu

Male : Evandaa enakku eedu…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சத்யநாராயணன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : எவன்டா எனக்கு ஈடு
இருந்தால் போட்டி போடு ஆஹ்…..
பார்க்கையில் போக்கிரி
வாழ்க்கையில் யோகியன்
உலகம் முழுதும் எனது வீடு

ஆண் : எவன்டா எனக்கு ஈடு
குழு : ஆ…ஆ….ஆ….
ஆண் : இருந்தால் போட்டி போடு
குழு : ஆ…ஆ….ஆ….
ஆண் : பார்க்கையில் போக்கிரி
வாழ்க்கையில் யோகியன்
உலகம் முழுதும் எனது வீடு

ஆண் : எவன்டா எனக்கு ஈடு….ஆஹ்…

ஆண் : மனிதனும் மிருகமும்
உருவத்தில் வேறு ஜாதி
மனத்திலும் குணத்திலும்
இருவரும் பாதி பாதி ஹஹா…..

ஆண் : மனிதனும்
பெண் : ஹ ஹா
ஆண் : மிருகமும்
பெண் : ஹ ஹா
ஆண் : உருவத்தில் வேறு ஜாதி
பெண் : அஹ ஹ ஹா
ஆண் : மனத்திலும்
பெண் : ஹ ஹா
ஆண் : குணத்திலும்
பெண் : ஹ ஹா
ஆண் : இருவரும் பாதி பாதி

ஆண் : அன்பு செய்யும் உள்ளம் என்றால்
தொண்டன் போலே ஓடுவேன்
வம்பு செய்யும் ஆளை கண்டால்
புயலை போலே சாடுவேன்

ஆண் : எவன்டா எனக்கு ஈடு
குழு : ஆ…ஆ….ஆ….
ஆண் : இருந்தால் போட்டி போடு
குழு : ஆ…ஆ….ஆ….
ஆண் : பார்க்கையில் போக்கிரி
வாழ்க்கையில் யோகியன்
உலகம் முழுதும் எனது வீடு

ஆண் : எவன்டா எனக்கு ஈடு….ஆஹ்…

ஆண் : பலே பலே பலே பலே பலே ஹோ….

பெண் : உன்மேனி ரோஜா அக்தர்
உன் கன்னம் பாதாம் பிஸ்தா
கண்ணல்ல காபூல் திராட்சை
பெண்ணல்ல காஷ்மீர் ஆப்பிள்
கஸ்தூரி மான் போல் துள்ளும் கால்

ஆண் : ஆஹ ஆடட்டும் ஜில் ஜில் பதுமை
குழு : ஆஹா
ஆண் : பாடட்டும் புல் புல் பஜவை
குழு : ஆஹா
ஆண் : நான்தானே மோதி மஸ்தான்
குழு : ஆஹா
ஆண் : நீ தேடும் காதல் சுல்தான்
குழு : ஆஹா
ஆண் : ராஜாத்தி ராஜா பக்கம் வா…..

பெண் : உன்மேனி ரோஜா அக்தர்
உன் கன்னம் பாதாம் பிஸ்தா
கண்ணல்ல காபூல் திராட்சை
பெண்ணல்ல காஷ்மீர் ஆப்பிள்
கஸ்தூரி மான் போல் துள்ளும் கால்

ஆண் : ஆஹ ஆடட்டும் ஜில் ஜில் பதுமை
குழு : ஆஹா
ஆண் : பாடட்டும் புல் புல் பஜவை
குழு : ஆஹா
ஆண் : நான்தானே மோதி மஸ்தான்
குழு : ஆஹா
ஆண் : நீ தேடும் காதல் சுல்தான்
குழு : ஆஹா
ஆண் : ராஜாத்தி ராஜா பக்கம் வா…..

ஆண் : எவன்டா எனக்கு ஈடு
குழு : ஆ…ஆ….ஆ….
ஆண் : இருந்தால் போட்டி போடு
குழு : ஆ…ஆ….ஆ….
ஆண் : பார்க்கையில் போக்கிரி
வாழ்க்கையில் யோகியன்
உலகம் முழுதும் எனது வீடு

ஆண் : எவன்டா எனக்கு ஈடு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here