Evanda Evanda Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by S. C. Krishnan and Chorus, music composed by  P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass.

Singers : S. C. Krishnan and Chorus

Music Director : P. Aadhinarayana Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Evanda evanda namm munnae vandhu
Edhirpavan inge
Thalai egiri pogum ange danar danar
Chorus : Evanda evanda namm munnae vandhu
Edhirpavan inge
Thalai egiri pogum ange danar danar
Male : Evanda..

Male and Chorus : Mookilae koduthaa naakku thallanum
Kubukubu kubukubu rathangkakkanum
Kummanguthu
Kumkum kumkum kummang kuthu
Kumari poganum danaar muthu
Danaar muthu

Male and Chorus : Anjanaeyanukku anna thambhida
Beemasenanukku pirandha pillaiyada
Kummanguthu
Ennaikkum lobiyai kollaiyadippom
Ezhaigalukkae alli koduppom
Danaar muthu

Male : Indha naattukku naangalae singam
Sappattukku sirandha singam
Ada kettu paaru jegam engum
Ini kevalam vandha asingam
Chorus : Ini kevalam vandha asingam

Male and Chorus : Evanda evanda namm munnae vandhu
Edhirpavan inge
Thalai egiri pogum ange danar danar
Evanda..

Male and Chorus : Periyavan chinnavan baedhame illai
Variyavan vaazhndhavan vidhyasam illai
Kummanguthu
Sindum sindum mudinjida maattom
Sneha dhrogamum seidhida maattom
Danaar muthu

Male : Namakku sondham enbadhae illai
Kolu solli pizhaipadhum illai
Namakku eppavum kobam varathu
Adhu vandha thirumbha pogaadhu
Chorus : Kobam vandha thirumbha pogaadhu

Male and Chorus : Evanda evanda namm munnae vandhu
Edhirpavan inge
Thalai egiri pogum ange danar danar
Evanda..

Male and Chorus : Aalaipaaru meesaiyai paaru
Morachu nikkira kaalaiyai paaru
Kummanguthu
Sandaikku ecvanum varavum maattaan
Mandai udaiyamae thirumbavum mattaan
Danaar muthu

Male : Indha saalaikku sungam kattu
En kaalaiyum nee kumbittu
Ingae moolaiyillamae kettu
Vandha moonji melae vilum vettu
Chorus : Vandha moonji melae vilum vettu

Male and Chorus : Mookilae koduthaa naakku thallanum
Kubukubu kubukubu rathangkakkanum
Kummanguthu
Kumkum kumkum kummang kuthu
Kumari poganum danaar muthu
Danaar muthu

Male and Chorus : Evanda evanda namm munnae vandhu
Edhirpavan inge
Thalai egiri pogum ange danar danar
Evanda..

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

ஆண் : எவண்டா எவண்டா நம் முன்னே வந்து
எதிர்ப்பவன் இங்கே
தலை எகிறிப் போகும் அங்கே டணார்டணார்
குழு : எவண்டா எவண்டா நம் முன்னே வந்து
எதிர்ப்பவன் இங்கே
தலை எகிறிப் போகும் அங்கே டணார்டணார்
ஆண் : எவண்டா …

ஆண் மற்றும் குழு : மூக்கிலே கொடுத்தா நாக்குத் தள்ளணும்
குபுகுபு குபுகுபு ரத்தங் கக்கணும்
கும்மாங்குத்து
கும்கும் கும்கும் கும்மாங் குத்து
குமுறிப் போகணும் டணார் முத்து
டணார் முத்து

ஆண் மற்றும் குழு : ஆஞ்சநேயனுக்கு அண்ணந் தம்பிடா
பீம சேனனுக்கு பிறந்த பிள்ளையடா
கும்மாங்குத்து
என்னைக்கும் லோபியைக் கொள்ளையடிப்போம்
ஏழைகளுக்கே அள்ளிக் கொடுப்போம்
டணார் முத்து

ஆண் : இந்த நாட்டுக்கு நாங்களே சிங்கம்
சாப்பாட்டுக்கும் சிறந்த சங்கம்
அட கேட்டுப் பாரு ஜெகமெங்கும்
இனி கேவலம் வந்தா அசிங்கம்
குழு : இனி கேவலம் வந்தா அசிங்கம்

ஆண் மற்றும் குழு : எவண்டா எவண்டா நம் முன்னே வந்து
எதிர்ப்பவன் இங்கே
தலை எகிறிப் போகும் அங்கே டணார்டணார்
எவண்டா …

ஆண் மற்றும் குழு : பெரியவன் சின்னவன் பேதமே இல்லை
வறியவன் வாழ்ந்தவன் வித்தியாசமில்லை
கும்மாங்குத்து
சிண்டும் சிண்டும் முடிஞ்சிட மாட்டோம்
சினேக துரோகமும் செய்திட மாட்டோம்
டணார் முத்து

ஆண் : நமக்கு சொந்தமென்பதே இல்லை
கோளு சொல்லி பிழைப்பதும் இல்லை
நமக்கு எப்பவும் கோபம் வராது
அது வந்தா திரும்ப போகாது
குழு : அது வந்தா திரும்ப போகாது

ஆண் மற்றும் குழு : எவண்டா எவண்டா நம் முன்னே வந்து
எதிர்ப்பவன் இங்கே
தலை எகிறிப் போகும் அங்கே டணார்டணார்
எவண்டா …

ஆண் மற்றும் குழு : ஆளைப்பாரு மீசையைப் பாரு
மொறச்சு நிக்கிற காளையைப் பாரு
கும்மாங்குத்து
சண்டைக்கு எவனும் வரவும் மாட்டான்
மண்டை உடையாமே திரும்பவும் மாட்டான்
டணார் முத்து

ஆண் : இந்த சாலைக்கு சுங்கம் கட்டு
என் காளையும் நீ கும்பிட்டு
இங்கே மூளையில்லாமே கெட்டு
வந்தா மூஞ்சி மேலே விழும் வெட்டு
குழு : வந்தா மூஞ்சி மேலே விழும் வெட்டு

ஆண் மற்றும் குழு : மூக்கிலே கொடுத்தா நாக்குத் தள்ளணும்
குபுகுபு குபுகுபு ரத்தங் கக்கணும்
கும்மாங்குத்து
கும்கும் கும்கும் கும்மாங் குத்து
குமுறிப் போகணும் டணார் முத்து
டணார் முத்து

ஆண் மற்றும் குழு : எவண்டா எவண்டா நம் முன்னே வந்து
எதிர்ப்பவன் இங்கே
தலை எகிறிப் போகும் அங்கே டணார்டணார்
எவண்டா …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here