Singer : Sharanya Gopinath

Music by : Natarajan Sankaran

Female : Evanukku engeyo
Matcham irukku
Evanukku engeyo ooo
Matcham irukku
Evanukku engeyo hoo
Matcham…
Hahahhahahahahahaaa

Chorus : 420…420…420…

Female : Evanukku engeyo oo
Matcham irukku
Evanukku engeyo ooo
Matcham irukku
Evanukku engeyo ooo ooo

Chorus : 420…
Female : Matcham irukku
Chorus : 420…

Chorus : 420…..

Female : Vanga kadal naduvilae
Thookki pottaalum
Vaayil meenai kavvi varuvaan

Female : Melae keezhum
Kallai ellam adukki vachu
Medai katti ninnu sirippaan

Female : Muzhipathu nari mugamaa
Female & Chorus :
Ivan poranthathae sarithiramaa

Chorus : 420…

Female : Evanukku engeyo oo
Matcham irukku
Evanukku engeyo ooo
Matcham irukku
Evanukku engeyo ooooooo
Matcham…irukkuu…

பாடகி : சரண்யா கோபிநாத்

இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்

பெண் : இவனுக்கு எங்கேயோ
மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ ஓஒ
மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ ஹோ
மச்சம் இருக்கு….
ஹஹஹஹஹஹஹா

குழு : 420… 420… 420…

பெண் : இவனுக்கு எங்கேயோ ஓ
மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ ஓஒ
மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ ஓஒ ஓஒ

குழு : 420…
பெண் : மச்சம் இருக்கு…
குழு : 420…

குழு : 420…

பெண் : வாங்க கடல் நடுவிலே
தூக்கி போட்டாலும்
வாயில் மீனை கவ்வி வருவான்

பெண் : மேலும் கீழும்
கல்லை எல்லாம் அடுக்கி வச்சு
மேடை கட்டி நின்னு சிரிப்பான்

பெண் : முழிப்பது நரி முகமா
பெண் மற்றும் குழு :
இவன் பொறந்ததே சரித்திரமே

குழு : 420…

பெண் : இவனுக்கு எங்கேயோ ஓ
மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ ஓஒ
மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ ஓஓ
மச்சம்….இருக்கு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here