Singers : Anudeep Dev, Yazin Nizar,

Ratnakumar and Pragathi Guruprasad

Music by :  Ghibran

Female : Hei piriyamae piriyamae
Paaradaa
Un piriyathil pizhaigalum yethada
Pirivugal pirarukku thaanada
Un nerukkathil pizhaippaval naanada

Female : Yedhedho vazhi
Kaati vittu
Pogathae neeyum
Neeyae vazhi thunaiyaaga
Vendum eppothum
Pesu ethachum…koocham pogattum

Male : Perai cholli…
(Perai cholli…)
Koopidu nee
(Koopidu koopidu nee)
Naan nerunga…
(Naan nerunga…)
Vendum ini
(Vendumae vendumae ini)

Female : Hei piriyamae piriyamae
Paaradaa
Un piriyathil pizhaigalum yethada
Pirivugal pirarukku thaanada
Un nerukkathil pizhaippaval naanada

Female : Yen etharko adimanathodu
Bhaaramae
Yaar yevaraal enum oru kelvi
Paavamae

Male : Ovvoru muraiyum
Oru mayakkam
Iruvarukkum vanthu pogumae
Pesu ethachum…koocham pogattum

Male : Perai cholli…
(Perai cholli…)
Koopidu nee
(Koopidu koopidu nee)
Naan nerunga…
(Naan nerunga…)
Vendum ini
(Vendumae vendumae ini)

Male : Hei piriyamae piriyamae
Paaradi
Un piriyathil pizhaigalum yethadi
Kuraivathu idaiveli thaanadi
Un nerukkathil pizhaippavan naanadi

Male : Yedhedho vazhi
Kaati vittu
Pogathae neeyum
Neeyae vazhi thunaiyaaga
Vendum eppothum
Pesu ethachum…koocham pogattum

Male : Perai cholli…
(Perai cholli…)
Koopidu nee
(Koopidu koopidu nee)
Naan nerunga…
(Naan nerunga…)
Vendum ini
(Vendumae vendumae ini)

Male : Unkooda naan nerunga
Vendumae vendum adi
Unkooda naan nerunga
Vendumae vendum adi

பாடகர்கள் : அனுதீப் தேவ், யாசின் நிசார்,

ரத்னாகுமார் மற்றும் பிரகதி குருப்ரசாத்

இசையமைப்பாளர் : கிப்ரான்

பெண் : ஹேய் பிரியமே பிரியமே
பாரடா
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடா
பிரிவுகள் பிறருக்கு தானடா
உன் நெருக்கத்தில் பிழைப்பவள் நானடா

பெண் : ஏதேதோ வழி
காட்டி விட்டு
போகாதே நீயும்
நீயே வழி துணையாக
வேண்டும் எப்போதும்
பேசு ஏதாச்சும்…கூச்சம் போகட்டும்

ஆண் : பேரை சொல்லி…
(பேரை சொல்லி…)
கூப்பிடு நீ
(கூப்பிடு கூப்பிடு நீ)
நான் நெருங்க…
(நான் நெருங்க…)
வேண்டும் இனி
(வேண்டுமே வேண்டுமே இனி)

பெண் : ஹேய் பிரியமே பிரியமே
பாரடா
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடா
பிரிவுகள் பிறருக்கு தானடா
உன் நெருக்கத்தில் பிழைப்பவள் நானடா

பெண் : ஏன் எதற்கோ அடிமனதோடு
பாரமே
ஆண் : யார் எவரால் எனும் ஒரு கேள்வி
பாவமே

ஆண் : ஒவ்வொரு முறையும்
ஒரு மயக்கம்
இருவருக்கும் வந்து போகுமே
பேசு ஏதாச்சும்…கூச்சம் போகட்டும்

ஆண் : பேரை சொல்லி…
(பேரை சொல்லி…)
கூப்பிடு நீ
(கூப்பிடு கூப்பிடு நீ)
நான் நெருங்க…
(நான் நெருங்க…)
வேண்டும் இனி
(வேண்டுமே வேண்டுமே இனி)

ஆண் : ஹேய் பிரியமே பிரியமே
பாரடி
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடி
குறைவது இடைவெளி தானடி
உன் நெருக்கத்தில் பிழைப்பவன் நானடி

ஆண் : ஏதேதோ வழி
காட்டி விட்டு
போகாதே நீயும்
நீயே வழி துணையாக
வேண்டும் எப்போதும்
பேசு ஏதாச்சும்…கூச்சம் போகட்டும்

ஆண் : பேரை சொல்லி…
(பேரை சொல்லி…)
கூப்பிடு நீ
(கூப்பிடு கூப்பிடு நீ)
நான் நெருங்க…
(நான் நெருங்க…)
வேண்டும் இனி
(வேண்டுமே வேண்டுமே இனி)

ஆண் : உன்கூட நான் நெருங்க
வேண்டுமே வேண்டும் அடி
உன்கூட நான் நெருங்க
வேண்டுமே வேண்டும் அடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here