Singers : Swarnalatha, Minmini, Kalpana and Prasanna
Music by : Ilayaraja
Chorus : Yaeru mayil
Yaeri vilaiyaadum mugam ondru…
Eesarudan nyaana mozhi
Paesum mugam ondru….
Chorus : Yaeru mayil
Yaeri vilaiyaadum mugam ondru…
Eesarudan nyaana mozhi
Paesum mugam ondru….
Chorus : Koorum adiyaargal
Vinai theerththa mugam ondru
Kundruva vael vaangi
Nindra mugam ondru
Chorus : Yaeru mayil
Yaeri vilaiyaadum mugam ondru…
Eesarudan nyaana mozhi
Paesum mugam ondru….
Female : Vetrikalai thaedi tharum
Velan vijayaganthan
Chorus : Aamaa
Female : Saththiyathai kaaththu varum
Seelan saththiyarajan
Female : Sundharanin vaani valli
Kadhal kamalakashan
Chorus : Aamaa…
Female : Sooran kadhai mudiththu thandha
Super rajinikanthan
Chorus : Pakkam irunthaal
Kutram varumaa
Niththam vanthaal vittu vidumaa
Sakthi sivanin pillai allavaa
Mukthi kodukkum ellai solla vaa
Female : Mampazhaththai vendi
Chorus : Aiyaa
Female : Maamalaiyil yaeri
Komanaththu aandi
Chorus : Aiyaa
Female : Kooda iruppaandi
Chorus : Mottaiyum netriyil pattaiyum
Kazhuthil kottaiyum irukkum
Pattazhagan ezhil
Chorus : Yaeru mayil
Yaeri vilaiyaadum mugam ondru…
Eesarudan nyaana mozhi
Paesum mugam ondru….
Female : Aarupadai veededuththu
Amarnthirukkum nesan
Chorus : Aamaa…
Female : Aaruthalai thedi varum
Nandha vana vaasan
Female : Iru ………………….
Enga siva balan
Chorus : Aamaa…
Female : Perudaiya vaazhvulaga
Seiyum muththu velan
Chorus : Suntharan pudhan ivvidam vanthaan
Sutta kaniyai avvaikku thanthaan
Vetta veli pol engum irupaan
Vetri vadivel pakkam iruppaan
Female : Mounaguru saami
Chorus : Aiyaa….
Female : Vaazhum intha bhoomi
Female : Makkal pugazh naadum
Chorus : Aiyaa…
Female : Mangalaththu saami
Chorus : Buththiyum niraintha
Sakthiyum thelintha
Yukthiyum padaiththa
Uththama thalaivan
Chorus : Yaeru mayil
Yaeri vilaiyaadum mugam ondru…
Eesarudan nyaana mozhi
Paesum mugam ondru….
Chorus : Yaeru mayil
Yaeri vilaiyaadum mugam ondru…
Eesarudan nyaana mozhi
Paesum mugam ondru….
Chorus : Koorum adiyaargal vinai
Theerththa mugam ondru
Kundruva vael vaangi
Nindra mugam ondru
Chorus : {Yaeru mayil
Yaeri vilaiyaadum mugam ondru…
Eesarudan nyaana mozhi
Paesum mugam ondru….} (2)
பாடகர்கள் : ஸ்வர்ணலதா, மின்மினி,
கல்பனா மற்றும் பிரசன்னா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஏறு மயில்
ஏறி விளையாடும் முகம் ஒன்று…
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம் ஒன்று……
குழு : ஏறு மயில்
ஏறி விளையாடும் முகம் ஒன்று…
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம் ஒன்று……
குழு : கூறும் அடியார்கள்
வினை தீர்த்த முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி
நின்ற முகம் ஒன்று
குழு : ஏறு மயில்
ஏறி விளையாடும் முகம் ஒன்று…
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம் ஒன்று……
பெண் : வெற்றிகளை தேடி தரும்
வேலன் விஜயகாந்தன்
குழு : ஆமா…
பெண் : சத்தியத்தை காத்து வரும்
சீலம் சத்தியராஜன்
பெண் : சுந்தரனின் வாணி வள்ளி
காதல் கமலஹாசன்
குழு : ஆமா…
பெண் : சூரன் கதை முடித்து தந்த
சூப்பர் ரஜினிகாந்தன்
குழு : பக்கம் இருந்தால்
குற்றம் வருமா
நித்தம் வந்தால் விட்டு விடுமா
சக்தி சிவனின் பிள்ளை அல்லவா
முக்தி கொடுக்கும் எல்லை சொல்லவா
பெண் : மாம்பழத்தை வேண்டி
குழு : அய்யா
பெண் : மாமலையில் ஏறி
கோமணத்து ஆண்டி
குழு : அய்யா
பெண் : கூட இருப்பாண்டி
குழு : மொட்டையும் நெற்றியில் பட்டையும்
கழுத்தில் கொட்டையும் இருக்கும்
பட்டழகன் எழில்
குழு : ஏறு மயில்
ஏறி விளையாடும் முகம் ஒன்று…
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம் ஒன்று……
பெண் : அறுபடை வீடெடுத்து
அமர்ந்திருக்கும் நேசன்
குழு : ஆமா….
பெண் : ஆறுதலை தேடி வரும்
நந்தவன வாசன்
பெண் : இரு ………………………….
எங்க சிவா பலன்
குழு : ஆமா….
பெண் : பேருடைய வாழ்வுலக
செய்யும் முத்து வேலன்
குழு : சுந்தரன் புதன் இவ்விடம் வந்தான்
சுட்ட கனியை அவ்வைக்கு தந்தான்
வெட்ட வெளி போல் எங்கும் இருப்பான்
வெற்றி வடிவேல் பக்கம் இருப்பான்
பெண் : மௌனகுரு சாமி
குழு : அய்யா…..
பெண் : வாழும் இந்த பூமி
பெண் : மக்கள் புகழ் நாடும்
குழு : அய்யா…
பெண் : மங்கலத்து சாமி
குழு : புத்தியும் நிறைந்த
சக்தியும் தெளிந்த
யுக்தியும் படைத்த
உத்தம தலைவன்
குழு : ஏறு மயில்
ஏறி விளையாடும் முகம் ஒன்று…
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம் ஒன்று……
குழு : ஏறு மயில்
ஏறி விளையாடும் முகம் ஒன்று…
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம் ஒன்று……
குழு : கூறும் அடியார்கள்
வினை தீர்த்த முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி
நின்ற முகம் ஒன்று
குழு : {ஏறு மயில்
ஏறி விளையாடும் முகம் ஒன்று…
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம் ஒன்று……} (2)