Singer : Dhanush

Music by : Ganesh Chandrasekaran

Male : Engae nee ponaai
Enai neengi thaanaai
Sollaamal sendraai
En chellamae

Male : Thaayilla pillai
Aanenae naanae
Aaraaro paada
Vaa chellamae

Male : Nee illaa
Vazhkai enakkennada
Nee ponaa pinnae
Naan enna da

Male : Un pinju paatham
Kaanamalae
En nenju suduthae
Aaramalae

Male : Aaraararaaro
Aaraariraaro
Aaraararaaro
Nee thoongada

Male : Aaraararaaro
Aaraariraaro
Aaraararaaro
Naan paadavaa

Male : En thanthai neeyaai
Un pillai naanaai
Un marbin melae
Naan sainthida

Male : Verodu veezhnthen
Kanneeril sainthen
Irullodu vazhkai
Pothum pothum

Male : Ezhada ezhada
Ezhada en maganae
Ezhada ezhada
En chella maganae

Male : Ezhada ezhada
En singa maganae
Ezhada ezhada
En thanga maganae

Male : Ahaa….aaaa…
Ahaa…..aaaa…
Ho hooo..oooo
Aaahaa…oooo
Hmmm …mmm …
Hmmm …mmm
Ahaa…aaaa
Hmmm mmmmm

Male : Aaraararaaro
Aaraariraaro
Aaraararaaro
Nee thoongada

Male : Aaraararaaro
Aaraariraaro
Aaraararaaro
Naan paadavaa

Male : Un thaaiyum naanum
Nee indri naalum
Sellatha vazhvum
Yen vazhnthida

Male : Kaayatha eeram
Aaratha sogam
Yen intha saabam
Podhum podhum

Male : Ezhada ezhada
Ezhada en maganae
Ezhada ezhada
En chella maganae

Male : Ezhada ezhada
En singa maganae
Ezhada ezhada
En thanga maganae

பாடகர் : தனுஷ்

இசையமைப்பாளர் :
கணேஷ் சந்திரசேகரன்

ஆண் : எங்கே நீ போனாய்
என்னை நீங்கி தானாய்
சொல்லாமல் சென்றாய்
என் செல்லமே

ஆண் : தாயில்லா பிள்ளை
ஆனேனே நானே
ஆராரோ பாட
வா செல்லமே

ஆண் : நீ இல்லா
வாழ்க்கை எனக்கென்னடா
நீ போன பின்னே
நான் என்னடா

ஆண் : உன் பிஞ்சு பாதம்
காணாமலே
என் நெஞ்சு சுடுதே
ஆறாமலே

ஆண் : ஆராரராரோ
ஆராரிராரோ
ஆராரராரோ
நீ தூங்கடா

ஆண் : ஆராரராரோ
ஆராரிராரோ
ஆராரராரோ
நான் பாடவா

ஆண் : என் தந்தை நீயாய்
உன் பிள்ளை நானாய்
உன் மார்பின் மேலே
நான் சாய்ந்திட

ஆண் : வேரோடு வீழ்ந்தேன்
கண்ணீரில் சாய்ந்தேன்
இருளோடு வழக்கை
போதும் போதும்

ஆண் : எழடா எழடா எழடா
என் மகனே
எழடா எழடா
என் செல்ல மகனே

ஆண் : எழடா எழடா
என் சிங்க மகனே
எழடா எழடா
என் தங்க மகனே

ஆண் : ஆஹா…ஆ….
ஆஹா…ஆ….
ஹோ ஹோ……
ம்ம்…ம்ம்… ம்ம்…ம்ம்…
ஆஹா…ஆ….
ம்ம்…ம்ம்….

ஆண் : ஆராரராரோ
ஆராரிராரோ
ஆராரராரோ
நீ தூங்கடா

ஆண் : ஆராரராரோ
ஆராரிராரோ
ஆராரராரோ
நான் பாடவா

ஆண் : உன் தாயும் நானும்
நீ இன்றி நாளும்
செல்லாத வாழ்வும்
ஏன் வாழ்ந்திட

ஆண் : காயாத ஈரம்
ஆறாத சோகம்
ஏன் இந்த சாபம்
போதும் போதும்

ஆண் : எழடா எழடா எழடா
என் மகனே
எழடா எழடா
என் செல்ல மகனே

ஆண் : எழடா எழடா
என் சிங்க மகனே
எழடா எழடா
என் தங்க மகனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here