Singer : P. Susheela

Music by : Ilayaraja

Lyrics by : Thanigai Selvan

Female : Yaezhai poo unai theduthae
Yaezhai poo unai theduthae
En manam unnai naadiyae
Vazhi paarkkuthae malai thoppilae….ae….
En manam unnai naadiyae
Vazhi paarkkuthae malai thoppilae

Female : Yaezhai poo unai theduthae…

Female : Kadhal vaana poonguyil kaanam paaduthae
Aadi maatha vellamaai aasai ponguthae
Un mugam paarkkavae ullam yaenguthae
Unmai anbu kadhal endrum maarumo
Odivaa….thedi vaa….kadhal devanae

Female : Yaezhai poo unai theduthae…

Female : Jodi thedum maangili jaadhi paarkkumo
Solai thendral yaaraiyum veezhththi veesumo
Margazhi ponathum maalai sooduvom
Nalla naalum paarpom ondru kooduvaom
Odivaa….thedi vaa….kadhal devanae

Female : Yaezhai poo unai theduthae
En manam unnai naadiyae
Vazhi paarkkuthae malai thoppilae…

Female : Yaezhai poo unai theduthae…

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : தணிகை செல்வன்

பெண் : ஏழை பூ உனை தேடுதே
ஏழை பூ உனை தேடுதே
என் மனம் உன்னை நாடியே
வழிப் பார்க்குதே மலைத் தோப்பிலே…ஏ….
என் மனம் உனை நாடியே
வழிப் பார்க்குதே மலைத் தோப்பிலே

பெண் : ஏழை பூ உனை தேடுதே……….

பெண் : காதல் வானப் பூங்குயில் கானம் பாடுதே
ஆடி மாத வெள்ளமாய் ஆசை பொங்குதே
உன் முகம் பார்க்கவே உள்ளம் ஏங்குதே
உண்மை அன்பு காதல் என்றும் மாறுமோ
ஓடிவா…தேடி வா….காதல் தேவனே…..

பெண் : ஏழை பூ உனை தேடுதே….

பெண் : ஜோடி தேடும் மாங்கிளி ஜாதி பார்க்குமோ
சோலை தென்றல் யாரையும் வீழ்த்தி வீசுமோ
மார்கழி போனதும் மாலை சூடுவோம்
நல்ல நாளும் பார்ப்போம் ஒன்று கூடுவோம்
ஓடிவா…தேடி வா….காதல் தேவனே……

பெண் : ஏழை பூ உனை தேடுதே
என் மனம் உன்னை நாடியே
வழிப் பார்க்குதே மலைத் தோப்பிலே

பெண் : ஏழை பூ உனை தேடுதே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here